வ.ரா/மகாகவி பாரதியார்

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை” இது பாரதியார் நமக்காகவும் பிறருக்காகவும் செய்த வேத சூத்திரமாகும். ஆகவே, அவரது வாழ் நாளிலே சிறப்பாக நேர்ந்த நிகழ்ச்சிகளை. அவர் வாயி னின்றும் கேட்பது மிகவும் அருமை. நான் எத்தனையோ தடவைகளில் அவருடைய …

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/மரியாதை ராமன்

உன்னைக் கண்டால் பணிவிடை செய்யஎழுந்து நிற்கும் இவன்எவ்வளவு மரியாதையானவன்?நீ செல்லும் திக்கெல்லாம் பார்த்துன்பின்னால் வருகின்றான்.நீ அருகணைந்தால்விழுந்து வணங்குவான்.

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை – (வெள்ளிக்கிழமை)(13.09.2024) 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 97 கொனஷ்டை கதைகள் துப்பறிவு – எஸ்.ஆர.சிஇல்வாழ்க்கை – பென்னேஸ்வரன்அதிகப்பிரசங்கி – பானுமதிகல்யாணப் பேச்சு – முபீன்வசீகரணம் – ராஜாமணி விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும். Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09 Meeting ID: 619 157 9931Passcode: ilakkiyam …

>>

நாகேந்திர பாரதி/சூழலும் சுழலும்

குளத்தில் மூழ்கிய கல்லாகமூழ்கிப் போனான்முண்டாசுக் கவிஞன்வறுமைச் சூழலாய் விழுந்த கல் அதிர்வுவிரிந்து விரிந்துகரையைத் தாண்டிகவிதைச் சுழலாய்

>>

ரவி அல்லது/இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி

-.இச்செகத்தில்உள்ளவர்கள்எதிர்த்து நின்றபோதிலும்உச்சி சென்றுகொடிய நட்டஉன்மத்த மகிழ்வின்போதுதொடையை பார்க்கும்துயரத்திற்கு.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… துச்சமாகதூரு செய்தபோதிலும்எச்சமெனஏறி மிதித்து வென்ற போதும்துகிலுரிக்கும்வேதனைக்குஇப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… பிச்சையெடுக்காத பெரு வாழ்விற்குபுத்தகமெடுத்த போதிலும்கற்பிப்பவனேகாமூகனாய் மாறியதற்கு.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… ஓடி விளையாடும்பொழுதெல்லாம்அவர்கள்நாடி நரம்பெல்லாம்முறுக்கேறுதேநாசம் செய்ய.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… கச்சை கட்டியமாந்தரெல்லாம்கவுன்கள் போட்ட பின்பும்கல்லப் பார்வைமாறலையே.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… …

>>

ஆர் வத்ஸலா/பாரதியை விட்டு விடு

என் மீது அக்கறை காட்டினாய்அன்பு காட்டினாய்பாரதியின் காதல் கவிதைகள் பொழிந்தனஊற்றாய்உன் அழகு அதரங்களிலிருந்து உனக்கு வேண்டியவளைநிரந்தரமாக கட்டிப் போடநீ பயன்படுத்தும் ஆயுதம் அதுஎன்று அறியவில்லை நான்இன்னொருத்தி வரும் வரை பெண்களை மயக்காதே என்கிறபயனற்ற வேண்டுகோளைநான் விடுக்க மாட்டேன்கெஞ்சி கேட்கிறேன்தயை கூர்ந்துஎன் பாரதியை …

>>