ஜி.பி.சதுர்புஜன்-/பரிசு
எப்போதுமே டி.டி.கே ரோடு அவசரகதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ! ஆனால் இன்று அந்த நீண்டு விரிந்த சாலையில் நடுநாயகமாக உள்ள டேக் சென்டர் வாயிலில் கார்களின் முண்டியடிப்பு சற்று அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். வந்திருந்த சிலர் அக்கம்பக்கத்துத் …
>>