அப்பாவின் அறை / அழகியசிங்கர்

இத் தொகுப்பில் உள்ள கதைகள் அழகியசிங்கரின் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. அவர் யார் என்’பதைச் சுட்டிக் காட்டுகின்றன. என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. 2017ஆம் ஆண்டு அவர் முழுத் தொகுப்பு வந்தபிறகு அவர் எழுதிய கதைகள் மிகக் குறைவாக இருதுந்தாலும் இத் …

>>

ஒரு நிமிடம் கவிதையைப் படியுங்கள்/அழகியசிங்கர்

நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை. இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார். கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது. அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.

>>

பிரதிபலிப்பு/-ஷெல் சில்வர்ஸ்டைன்

தமிழில் : க.மோகனரங்கன் ஒவ்வொரு முறையும்தலை கீழாகத்தண்ணீரில் நிற்கும்மனிதனைப் பார்க்கும்தோறும்,அவ்வாறு செய்யக்கூடாது என்றாலும்,அவனை நோக்கிசிரிக்கத் தொடங்குவேன்.ஒருவேளைஇன்னொரு உலகில்வேறொரு காலத்தில்மற்றொரு ஊரில்,அம்மனிதன் நேராக நிற்கக்கூடும்.ஒருவேளைஅப்போதுஅங்கே நான்தலைகீழாகக் தோன்றலாம்.

>>

யோகி – இன்றொரு சேதி….

ஆண்டுகளிலும் கோடை விடுமுறையின் போது யோகி தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுச்சேரி வந்தார். அந்த இரு சமயங்களிலும் மகான் ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு

>>