முதல் சந்திப்பு/உமா பாலு
பெரியவர்கள் ஏற்பாடு செய்தாலும் தனியே அவளைச் சந்தித்து தன் நாத்திக நிலைப்பாட்டைச் சொல்லத்தான். நீண்ட நேரமாகியும் வராததால் நிலை கொள்ளாது தவித்த அவன் மெதுவாக நிலை குலையத் தொடங்கினான்.
>>பெரியவர்கள் ஏற்பாடு செய்தாலும் தனியே அவளைச் சந்தித்து தன் நாத்திக நிலைப்பாட்டைச் சொல்லத்தான். நீண்ட நேரமாகியும் வராததால் நிலை கொள்ளாது தவித்த அவன் மெதுவாக நிலை குலையத் தொடங்கினான்.
>>தெரிதல் வேண்டா = தேடிக் கொண்டிருக்கக் கூடாது
>>ணிற ஆடையை உடுத்து. வெண்ணிற அணிகலன்களை அணிந்து. வெண்தாமரைப்பூவில் வீற்றிருப்ப வளாகி
>>கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்றி வசனம்பேசினர். களிப்புமட்டுமேமுறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்கொண்டிருப்பதெல்லாம் சகஜம்.சுவாமிகள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழுங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்தது. 40 நாடகங்கள் எழுதினார்.நம் மரபுப்படிபல காணமற்போய் 18 …
>>அவ்வளவுதான் தொடர்பு. தேவை என்றால் பேசுவேனே ஒழிய நாள்தோறும் மணிதோறும் பேசுவதெல்லாம் இல்லை. அவளும் கூப்பிடுவதில்லை. மற்ற நண்பர்களுக்குத்தான் குறுஞ்செய்திகள்
>>, சீக்கிரம் வெளியே வா. அடுத்த தெருவுக் கு ஒரு சாமியார் வந்திருக்கிறாராம். ரொம்ப சக்தி வாய்ந்த சாமியாராம். சொல்றதெல்லாம் அப்படியே பலிக்குமாம். எல்லோரும் அங்கேதான் படையெடுக்கறாங்க. சீக்கிரம் வா. நாமும் போலாம்”
>>என்னை இப்படி தெருவில் தேங்காய் சில்லைப் பொறுக்க வைத்து விட்டாயே! கடவுளே! நீ இல்லவே இல்லை!’ என்று முணுமுணுத்துக்கொண்டே கோவில் வாசலில் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்
>>