வல்லிக்கண்ணன்/ஆற்றங்கரை மோகினி

”குகுகூங்” – ஏதோ ஒரு பறவையின் இன்னொலிபோல் சிதறியது சிறு சிரிப்பு.அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு சிரிப்பை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். அவனுக்குப் பின்னால் சற்று தள்ளி, ஒரு மரத்தடியில் ஒரு பெண் நின்றதைக் கண்டு அவன் …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

‘கிராம ஊழியன்’ நின்ற பின்னர், நான் அவ்வப்போது, ‘சினிமா உலகம்’ இதழ்களில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்…ஊழியன் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான திருவனந்தபுரம் எஸ்.சிதம்பரம் (வைரம்) 1946-ல் ‘கவிக்குயில்’ என்ற பெயரில் மலர் ஒன்றை தயாரித்தார். அதற்கு என்னுடைய ஒத்துழைப்பு அதிகம் இருந்தது. …

>>

கல்கி/நம்பர் 888

இங்கு மூன்று சித்தாந்தங்களை ஸ்தாபிக்க உத்தேசித்திருக்கிறேன். அவை யாவன:- (1) ஆசை ஒரு காலும் வீண் போகாது; (2) சோதிடம் கட்டாயம் பலிக்கும். (3) கலியுகத்தில் – மற்ற யுகங்களைப் பற்றி எனக்குத் தெரியாது – நல்லவன் நன்மை அடைவதும் கெட்டவன் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு ./அங்கும் இங்கும்

நெ. து. சுந்தரவடிவேலு ./அங்கும் இங்கும் தாஷ்கண்ட் மகளிர் கல்வி ஆர்வத்தைக் கண்டேன் உங்களுக்கும் காட்டினேன். முதிய மகளிர், வெறும் வீட்டாட்சியர் அல்லர்; பகலெல்லாம் தொழில் புரிந்த மாதர், இரவுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமொழி ஒன்றைக் கற்கும் காட்சியினைக் கண்டேன். யான் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 7. தி ராக்ஃபெல்லருக்குக் கைகால் ஆடவில்லை. “மேரேஜுக்கு இன்னும் ஸிக்ஸ்டீன் டேஸ்தான் இருக்குது. இதற்குள் எவ்வளவோ ஏற்பாடு செய்தாகணும். பெண்ணும் மாப்பிள்ளையும் வரணும். என் ஃபிரண்ட்ஸும் ரிலேடிவ்ஸும் வரணும். அவங்களுக்கெல்லாம் ஜாகை ஏற்பாடு செய்தாகணும் ” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் …

>>

தால் நிட்சன்/நான்கு பையன்கள்

தமிழில் : க.மோகனரங்கன் நான்கு பையன்கள்,ஒருவேளை ஐவராகவும் இருக்கலாம் நான்கு பையன்கள்,ஒருவேளை ஐவராகவும் இருக்கலாம்,ஒரு காரை அசைக்கிறார்கள், அழிவின் பரவசத்தால்அவர்களின் முகங்கள் கோணியிருந்தன.அந்த சக்கரங்களுக்குஅடியில் ஒரு பாதாளம் இருக்கிறது.காருக்குள் உங்கள் மகன் இருக்கிறான்.கார் சாய்கிறது.சுற்றிலும் அழிவு,உங்களுக்குள்ளும் அழிவுமுயற்சி எதுவுமின்றியேமுன்னமே நீங்கள் அறிவீர்கள்உங்கள் …

>>