சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 6. ல் மெயில் வரப் போகிற நேரத்தில் ஜங்ஷனில் ஒருவித பரபரப்பு உண்டாகுமே, அத்தகைய சூழ்நிலை சம்மர் ஹவுஸுக்குள் நிலவியது.பாட்டிகள் எல்லோருமாகச் சேர்ந்து லட்சம் அப்பளங்களை இட்டு முடித்துவிட்டு, கை முறுக்கு, பருப்புத் தேங்காய், தேங்குழல் முதலிய பட்சனங்கள் செய்வதில் …

>>

திண்டுக்கல்சமையல்/தக்காளி சட்னி செய்வது எப்படி

தக்காளி சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் சீரகம், அரை கப் அளவிற்கு நறுக்கிய சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு, ஏழு காய்ந்த மிளகாய், மூன்று காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாயின் எண்ணிக்கையை …

>>

லக்ஷ்மி ரமணன்/தேர்தல்

குறுங்கதை. மகேஷ் முகத்தில் சோகமும் ஏமாற்றமும் படர வீட்டில் நுழைந்தபோது அவன்அம்மா கஸ்தூரி பூஜை அறையில் இருந்தாள். மணி அடித்து மந்திரம்சொல்லி ஆரத்திகாட்டிபூஜையைமுடித்துவிட்டு வந்த அம்மாவைப்பார்த்ததும் அவனுக்குக்கோபம் வந்ததுஎத்தனை பூஜை, ஆராதனை எதுவுமே உபயோகமில்லாமல் போச்சு.”“ஏன் என்ன ஆச்சு?”“எதை எதிர்பாரத்தேனோ அது …

>>

சசிகலா விஸ்வநாதன்/சவாலே.. சமாளி

குறுங் கதை-124 அலைபேசி சிணுங்க, கீதா அதை ஒத்தி எடுத்து பேசினாள். ராதிகா தான். “என்னடி! தீபாவளிக்கு ஜவுளி எடுத்தாச்சா?” என்று அக்கறையாக கேட்டதுமே, கீதா சுதாரித்துக் கொண்டாள்.” இன்னும் நவராத்திரியே முடியலை; அதற்குள் என்ன அவசரம்? நிதானமாக வாங்கலாம்” என்றாள். …

>>

பிரான்சிஸ் கிருபா/கைவிடல் படலம்

முதலில்அண்ணன்கள் கைவிட்டார்கள்.பிறகுகாதலிகள் கைவிட்டார்கள்.முடிவில்தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.இன்னும் தொடர்ந்ததுகைவிடல் படலம்.இறுதியாக அவனைஅவனே கைவிட்டான்.அதற்குப் பிறகுதான்நிகழ்ந்தது அற்புதம். –

>>

ஷண்முக சுப்பையா/துறவி

பட்டப்பகலிலேபரந்த உலகிலேஎன்னென்னவோகண்டேன்எதுவும் என்னைகவரவில்லைஏது நான்சற்றுத் துறந்தமுனிவனாய்விட்டேனோ எனஐயுற்றேன்.அந்த நான்நடுநிசியிலேஇடுங்கிய அறையிலேமூலையிலோர்குகை கண்டேன்கண்டதும் நான்முற்றத் துறந்தமுனிவனாய்முழுமூச்சுடன்தவத்திலாழ்ந்தேன்.

>>

நீல பத்மநாபன்/தூக்கம்

ஜனனியின் கருப்பையில்மார்பின் கதகதப்பில்கயிறு நுனி தூளியில்கிரீச்சிடும் தொட்டிலில்தந்தையின் அரவணைப்பில்கோரைப் புல் பாயில்சூரலிழைக் கட்டிலில்எதிர்பாலின் கிளுகிளுப்பில்வெல்வெட் மெத்தையில்சேய்களின் ஸ்பரிசத்தில்கோரைப்புல் பாயில்கட்டாந் தரையில்நா லுபே ர்தோள் தாங்கும்பச்சை மூங்கில் பாடையில்இடுகாட்டு வரட்டியில்உய்விக்கும் நெருப்பில்ஆறடி மண்ணில்அந்தரீஷ வெளியில் 1966

>>