சுரேஷ் ராஜகோபால்/மழை காலம்
காலையில் ஒரு கோப்பைநல்ல தேனீர்இரவுவரை கதகதப்பானகுளிர் காக்கும் போர்வையுடன்நல்ல சங்கீதம்மின்சாரம் இருக்கும் பட்சத்தில்இல்லாத போதுமனைவி குழந்தைகளோடுசிரிப்புடன் அரட்டை.மறுபடி தேநீர்மெதுவாக பெய்யும் மழையைவேடிக்கை பார்த்தால்நலமாக நேரம் போய்விடும்
>>