தொகுப்பு ஸ்ரீதர் சாமா /புத்தன் பெரியவனா, தர்மம் பெரிதா

புத்தர் ஒரு மழை நாளில் ஒரு ஏழை வாயிலுக்கு உணவிற்காக வருகிறார். அந்தக் குடிசையில் இருந்த ஏழை வந்திருப்பது யார் என்று அறிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் அவரை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு தோட்டத்தில் காளான் பறித்து வரச் செல்கிறான் . விருந்தினர் …

>>

வே.கல்யாண்குமார்/காண்பது கவிதையில்

கவிஞன் யானோர்சின்னக் குழந்தை.!கலைமகள் நீயோ..அன்னை வடிவம்.!உன்னைத் தெரியும்உலகை அறியேன்..இந்நாள் வரைக்கும்எல்லாம் நீயே.! எழுத்தில் பறப்பேன் !கவியில் மிதப்பேன் !எப்படி சேர்ப்பது..என்பதை யறியேன்!வரவும் செலவும்..உன்னருள் அம்மா!வரமாய்.. தமிழைத்தந்திடு போதும்.! காண்பது கவிதையில்எழதுதல் என்வேலை..எப்போது பசிக்குமோ..ஆற்றுதல் உன்கடன்.!பைகளில் புத்தகம்கைகளில் எழுதுகோல்!உய்வது உன்னருள்..உதவுதல் உன்கடன்.! விழித்தால் …

>>

பி. ஆர்.கிரிஜா/கலைவாணி !

கனா ஒன்றுகண்டேன் வாணிகனா ஒன்றுகண்டேன் ! காணக் கிடைக்காதபெரும் காட்சிகண் முன் விரியக்கண்டேன் ! காணுமிடமனைத்தும்கலை வாணிஉன் மோனநிலை கண்டேன் ! பேதை நான்நிலை மறந்துசொல் இழந்துநின்றேன் ! உன் மோனத்தில்எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்என் அன்னையே ! 19/09/2023

>>

வே.கல்யாண்குமார்/கலைமகள் நீயோ..

கவிஞன் யானோர்சின்னக் குழந்தை.!கலைமகள் நீயோ..அன்னை வடிவம்.!உன்னைத் தெரியும்உலகை அறியேன்..இந்நாள் வரைக்கும்எல்லாம் நீயே.! எழுத்தில் பறப்பேன் !கவியில் மிதப்பேன் !எப்படி சேர்ப்பது..என்பதை யறியேன்!வரவும் செலவும்..உன்னருள் அம்மா!வரமாய்.. தமிழைத்தந்திடு போதும்.! காண்பது கவிதையில்எழதுதல் என்வேலை..எப்போது பசிக்குமோ..ஆற்றுதல் உன்கடன்.!பைகளில் புத்தகம்கைகளில் எழுதுகோல்!உய்வது உன்னருள்..உதவுதல் உன்கடன்.! விழித்தால் …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 167

புவியரசு எனக்கான பஸ் எனக்கான பஸ்எப்போதும் காணாமல் போய் விடுகிறது! வேண்டாத பஸ்களேவரிசையாய் வந்துநின்றுஏற்றிக் கொள்ளஎதிர் பார்த்துஎரிச்சலுடன் நகரும்அசடு வழிய என்னை நிற்கவிட்டு! எப்போதாவது கருணைகொண்டுஎனக்கான பஸ் வருகையில்வேண்டாத பஸ்ஸின்வாலில் முகம் புதைத்தேவரும்! முன்னதை விலக்கிப்பின்னதில் தொற்ற முனைகையில்வலம் சுற்றி விலகி, …

>>

தென்கொரிய நாவலாசிரியரான ஹான் காங்கின் முக்கிய நாவல் The Vegetarian/கால சுப்பிரமணியன்

இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தென்கொரிய நாவலாசிரியரான ஹான் காங்கின் முக்கிய நாவல் The Vegetarian (Han Kang), தமிழில் நண்பர் சமயவேலால் மொழிபெயர்க்கப்பட்டு, நண்பர் கலாபனால் தமிழ்வெளி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உடனே உங்கள் பிரதிக்கு முந்துங்கள். தாமதித்தால் மறுபதிப்புக்காகக் காத்திருக்க …

>>

திண்டுக்கல்சமையல்/தட்டை முறுக்கு செய்வது எப்படி

. தேவையான பொருட்கள்:- பச்சரிசி மாவு – இரண்டு கப்வறுத்து அரைத்த உளுந்து மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை – சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)எள் – 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்பெருங்காய தூள் – இரண்டு …

>>