சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 4. ட லோரிட்டாவுக்கு வாஷிங்டன்னில் ‘போர்’ அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவளுக்கு ரசிக்கவில்லை. ‘என்ன இருந்தாலும் ‘டாஞ்சூர் ஃபிளவர் பஞ்ச்’சுக்கு ஈடாகுமா?’ என்று எண்ணிக் …

>>

அழகியசிங்கர்/மகள் வீட்டில் கொலு

இன்றுமதியம் மகள் வீட்டில்நன்றாகத் தூங்கினேன் எழுந்தவுடன்கூட்டத்தில் வீற்றிருந்தகொலுவைப் பார்த்தேன் ஏனோஇங்கேயும் காந்தி இல்லை ஒரு நாவலைப் படித்துமுடிக்கும்நிலையில் இருந்தேன் நாவல் முடியும் தறுவாயில்நாவல் சோகமாக இருந்தது கொலுவைப் பார்த்தேன்மகள் உற்சாகமாகஇருந்தாள் சுண்டல் சாப்பிட்டேன்

>>

நாகேந்திர பாரதி/எழுத்தாளர் தி ஜ ர அவர்களின் சிறுகதை வாசலிலே சிங்கம்

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்றவிந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.என்ற பெண்கள் விடுதலைக் கும்மி பாடிய பாரதியின் பாட்டுக்கு காரணத்தைக் காட்டுகின்ற கதை , பழம் பெரும் …

>>

அனங்கன்/மீதமிருக்கும் நாட்கள்

ஒரு சாதாரணமானவனின்ஒருசாதாரண தினத்தில்…பெரிதாய் என்னநடந்துவிடப்படுகிறது. அன்றாடம் வரும் தவிட்டுக்குருவிகளின் கூட்டம் கூடஇன்று வரவில்லை…இறைத்த சோளமணிகள் அப்படியே கிடக்கிறது… அதைஇரையாக்கத் துடிக்கும்பூனையும் காத்துகிடக்கிறதுஎன்போல… புத்தகச்சேமிப்புகளில் கரையானின் மண்கோடுகள்செம்மண் நிறத்தில் வேர்ப்பிரிவுகள்போல கிளைபிரித்துக் கிடக்கிறது. கலைத்துப்போட்டு அடுக்க ஆயாசமாய் இருக்கிறது…வாசிப்பென்பதுஉள்ளடங்கிப்போன காலஅளவை நினைவில்வைத்து என்னஆகப்போகிறது. …

>>

மாதவ பூவராக மூர்த்தி/என் மௌன விரதமும் நானும்

காந்தியடிகள் மௌன விரதம் இருப்பார் என்று படித்திருக்கிறேன். அதனால் எனக்கும் ஆசை வந்தது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் காலை வேளையில் மௌன விரதம் இருப்பார் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மாட்டார். எனக்கும் மௌன விரதம் இருந்து சக்தியை சேமிக்க வேண்டும் என்ற …

>>

திண்டுக்கல்சமையல்/உருளைக்கிழங்கு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய …

>>