அதிரன்/பழி
தரிசித்துக்கொண்டிருந்தஅம்மாவின்கையை உதறிகல்த் தூண் ஒன்றை சுற்றிச் சுற்றிவிளையாடுகையில்எதிர்த்த தூணில் கண்பட்டஇராவணன் சிலையைசிறிது நேரம் உற்றுப் பார்த்தவள்அதன் அருகில் சென்றுநேருக்கு நேர் நின்று கொண்டுதனது இடது கையால் அவனதுபத்தாவது தலையும்வலது கையால் முதல் தலையும்அழுத்திப் பிடித்துமுகத்தின் அருகில் சென்றுபே….. பே ….பே….. என்று …
>>