அழகியசிங்கர்/கண் சிமிட்டல்

நான்ரொம்பப் பெரியவன்ஆனபிறகுகாதலைப் பற்றிகவிதை எழுதுவதைநிறுத்திக் கொண்டேன் என்னிடம்அன்பாக இருக்கஎன் சுற்றமிருக்கிறது நலம் விசாரிக்கநட்பு வட்டமிருக்கிறது யாரும் இல்லாவிட்டால் கூடதெரு முனையில்இருக்கும்அனுமார் கருணை மிகுந்தமுக பாவனையுடன்என்னை ஆசீர்வாதம் செய்வார்ஒவ்வொருநாளும்கண் சிமிட்டலுடன்பார்த்தபடியேநடைப் பயிற்சிக்குப்போவேன்

>>

அதிரன்/இணைப்பு

நெடுஞ்சாலையில்பெரும் விபத்து என்றுதடம் மாறியது பயணம்ஒரு கிராமத்தின் வழியே…. ஒலிப்பான் சத்ததிற்குதலை தூக்கி கவனிக்கும்புல் தேடும் பசுக்கள். “எத்தனை காலம்தான்ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “என்ற பழைய பாடலைமுழங்கும்ஆளில்லா டீ கடை ஒன்று வறண்ட நிலத்துசோளக் கொல்லை பொம்மையில்கூடு கட்டிகுடும்பம் நடத்தும்மைனாக்கள் எல்லை …

>>

பி. ஆர். கிரிஜா/இயல்பாய் இரு !

மந்திர தந்திரம் வேண்டாம்ஆடம்பர மாளிகை வேண்டாம்சொற் புகழ்ச்சி வேண்டாம்வேடிக்கை காட்டும்வித்தைகள் வேண்டாம்எதிர்பார்க்கும் மனம் வேண்டாம்தன்னலம் கருதும் தோழமை வேண்டாம்தன்னடக்கம் இலா பண்பு வேண்டாம்அன்பில்லா உறவு வேண்டாம்என்றும் இயல்பாய் இருக்கும்பண்பதனை எப்போதுஎனக்களிப்பாய்பரந்தாமா ? 12/10/2024

>>

புதுமைப்பித்தன்/ அந்த முட்டாள் வேணு

“லட்சுமணா! ஏன் வேணுவைப் பற்றிப் பேசும் பொழுது எல்லாம், அந்த முட்டாள் வேணு என்று சொல்லுகிறார்கள்!” என்று கேட்டேன்.“என்னப்பா? வேணுவைப்பற்றி உனக்குத் தெரியாதா? மாம்பலத்திலிருந்து கொண்டு, வேணுவைப் பற்றித் தெரியாதென்றால் அதிசயமாக இருக்கிறது.”அவருக்கு அதிசயமாக இருந்தாலும், எனக்குத் தெரியாதென்று ஒத்துக் கொள்ள …

>>

தி.ஜ.ர /காளி தரிசனம்

5. கறுப்புப் பூனை பூனையும் பேசுமோ என்றே எவருக்கும் தோன் றும். ஆனால் அந்தக் கறுப்புப் பூனை என்னோடு பேசியது. அடுத்த வீட்டு ராமாச்சார் பேசுவதுபோல் பேசவில்லை. மூன்றாம் வீட்டுச் சங்கரையர் பேசுவதுபோல் பேசவில்லை. நீங்களும் நானும் பேசுவதுபோலவே அது பேசவில்லை. …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 100/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை -(11.10.2024) 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 100விருட்சம் 100 வது இதழ்களில் வெளிவந்த கதைகள் 1வது கூட்டம் தமிழவன் …

>>

நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 3

ஒரு குதிரை வீரன் ஒரு சமயம் ஒரு துருக்கி குதிரை வீரனும் அவன் மனைவியும் ஒரு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு வாய்க்காலைக் கண்டதும் மனைவி இளைப்பாறுவதற்காக இறங்கினாள். வீரன் தன் குதிரைக்குத் தண்ணீர் காட்ட ஆரம்பித்தான்.அப்பொழுது அவ்வழியாக …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 168

ம. திருவள்ளவர் இனிப்பும் எறும்பும் இமைப்பொழுதுக்கு முன்இல்லாதிருந்த இடத்தில்சட்டேனஅணி வகுத்திருக்கின்றனசாரை சாரையாய் ஒரே தடத்தில்எதிரும் புதிருமாய்மோதிக் கொண்டாலும்விபத்து நிகழ்வதில்லை சுவரின் சிறுதுளை வழியாய்நீண்டிருந்தது வெளியில் வால் உள் நோயாளியின்மேஜை மீதிருந்தசர்க்கரைக் குடுவைக்குள்நுழைந்திருந்ததுதலை எல்லாம் அந்த –மூடியும் மூடாதிருந்தபாத்திரத்தின் விளைவு சர்க்கரையின் ஈர்ப்புசக்தியும் …

>>