சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 8. ரு ஆர். ஸ்ட்ரீட் முழுதும் பந்தல் போட்டு முடித்ததும், ஜோடனைகளில் வல்லவர்களான தஞ்சாவூர் நெட்டி வேலைக்காரர்கள், வாழைத்தார், தென்னங் குருத்து, மாவிலைக் கொத்து, பாக்குச்சரம், சாமந்தி மாலை, காகிதப் பூ, ஜிகினாத் தகடு, சல்லாத் துணி இவ்வளவையும் கொண்டு …

>>

பி. ஆர்.கிரிஜா/எல்லோரும் நலமாக வாழ வேண்டும்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்தரணியிலே நற்செயல்கள் புரிவோர் இருந்தால்இயற்கையோடு இணைந்து வாழ முற்பட்டால்நன்றாக வாழ்வோம் அனைவரும் ! எல்லோரும் நலமாக வாழ வேண்டும்பேராசை என சிலர் நினைக்கலாம்கூட்டு முயற்சியில் எதுவும் சாத்தியம்நிச்சயம் நடக்கும் ஒருநாள் !

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

சரஸ்வதியில் மீண்டும் புதுக்கவிதையும், அது பற்றிய பேச்சும் எழுந்தது 1958-ல் தான். இப்போது கவிதை எழுதி கட்சி கட்டியவர் க.நா.சுப்ரமண்யம்.‘சரஸ்வதி’ கவிதையில் விசேஷ அக்கறை காட்டியதில்லை. ஒரு இலக்கியப் பத்திரிகை என்றால் அதில் கவிதையும் இடம் பெறவேண்டும் என்ற நோக்கிலேதான் ‘சரஸ்வதி’ …

>>

புதுமைப்பித்தன் / கடவுளின் பிரதிநிதி

மணிக்கொடி, 25.11.1934 1 சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

தாய் நாட்டுக்குப் போகிற வழியில் லண்டனில் ஸ்ரீகோகலேயைச் சந்தித்துப் பேசுவதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்துக்குப் பயணமானார். அவருடன் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மன் நண்பரும் பிரயாணப் பட்டார்கள்.1914-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் மகாத்மா கப்பல் ஏறி ஆகஸ்டு மாதம் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் நாளை வெள்ளி அன்று(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் …

>>

க்ருஷாங்கினி/எழுத்தாளர் பூரணி பிறந்தநாள் இன்று

தொகுப்பு: ஆர்.வைதேகி இதுதானே பூரணம்? நவம்பர் 16 அன்று, 100 வயதில் இயற்கை எய்தினார் எழுத்தாளர் பூரணி. அவரது நினைவுகளைப் பகிர்கிறார், அவரது மகள் கவிஞர் க்ருஷாங்கினி…‘‘எனக்கு அப்போது 9 வயது. திடீரென சொத்து எல்லாம் இழந்து, அடுத்த வேளை சாப்பாடே …

>>

வி.வி.கலைச்செல்வி/ஈயம் பித்தளைக்கும் இல்லாத ஒன்று

பழைய பொருட்கள் வாங்குபவர்இரண்டு நாட்களாய்மூன்று முறைக்குமேல்இந்தப்பக்கமாகவந்துவிட்டு போகிறார்பாப்பூவின் அப்பா கொஞ்சம்பழைய பொருட்களைஎடுத்து பட்டியலிடுகிறார்எழுதி எழுதி பக்கம்தீர்ந்து போன நோட்டுகளைபாப்பூ பக்குவமாய்பையிலிட்டு வைத்துள்ளாள்அம்மாவும் அவளுக்குவேண்டாததை ஓரமாய்அடுக்கியிருக்கிறாள்மீதமிருப்பதுஎன் முறை தான்எல்லாப் பழையதிலிருந்தும்ஏதாவது புதியதைகண்டுகொள்கிற என்னிடம்எடுத்து வைப்பதற்கும்போடுவதற்கும் எதுவுமில்லைஎன்பது கசக்கிற உண்மை தாராபுரம்

>>