ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால்/வாசுதேவன்

ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு இன்று 130 வயது! சர்சைக்குரிய Erotic எழுத்தாளர். ஆண், பெண் பாலியியல் உறவுகளை அனாயசமாக எழுத்தில் கொண்டுவந்தவர். இதெல்லாம்

>>

இன்று சாருவின் பிறந்த நாள்/அழகியசிங்கர்

  நானும், சாருநிவேதிதாவும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள்.  ஆனால் வேறு வேறு தேதிகளில்.  நான் ஒன்றாம் தேதி அவர் 18ஆம் தேதி.

>>

கோவிந்தனின் கதை/யாழினிமுனுசாமி

இந்தியை விரட்டினார்கள், ஆங்கிலத்தை விரட்டினார்களா?…பத்தாவது வரை என்னோடு படித்த நண்பன், கோவிந்தன்.நன்றாகப் படிப்பான். கணக்குப் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். கணக்கில் புலி அவன்.

>>

இன்று ஆரணி குப்புசாமி முதலியாரின் 155வது பிறந்த தினம்/அரவிந்த் சுவாமிநாதன்

தமிழின் முன்னோடி (துப்பறியும் கதை) நாவலாசிரியர் இவர்.ஜே.ஆர்.ரங்கராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார் இருவருக்கும் மூத்த முன்னோடி முதலியார் தான்.

>>

எழுத்தாளர்களைக் கொண்டாடுவதென்பது/சகதேவன்

ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.

>>

உரிமையும் இருமையும்/கால சுப்ரமணியம்

பாரதி போன்றவர்களின் கிடைக்காத படைப்புகளை அரும்பாடுபட்டு ஒருவர் தேடி எடுத்திருந்தாலும் அதை வெளியிட்டுவிட்டால் பிறகு அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தேடிக்கண்டுபிடித்துக்கொடுத்தவர் என்ற பெருமை மட்டுமே இருக்கும்.

>>

பேராசிரியர் சே.இராமானுஜம் என்ற நாடகக்காரர்……….நினைவு.டிச 7/நா. விச்வநாதன்

எத்தகைய ஆளுமை என்பர்.எத்தகைய அற்புதமான மனிதர் என்பேன். நேசம்
ததும்பிய உரையாடல்கள் எங்களிடை இருந்தன.பல ஆண்டுகளிருக்கும்.

>>

ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்… /அழகியசிங்கர்

பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எந்த இடத்திலும் நெரிசல். போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்

>>

செய்யூர் சாரநாயகி அம்மாள்… தொடரும் மர்மங்கள்../அரவிந்த் சுவாமிநாதன்

செய்யூர் சாரநாயகி அம்மாளின் மர்மம் தீரவே தீராதோ! தீரா மர்மமாய்த் தொடர்கிறது, செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய விவரங்கள், அவர் கதைகளைப் போலவே..

>>

புரூஸ் லீ

நாறும் பூ நாதன் பள்ளியில் படித்த போது, ப்ரூஸ்லீ நடித்த என்டர் த ட்ராகன் படம் பார்த்து அசந்து போனேன். அந்த நேரத்தில் ப்ரூஸ்லீ இறந்து போயிருந்தார் என்பது நாங்கள் அறியாத சேதி..படம் 1973 இல் வெளி வந்தாலும், கோவில்பட்டி மாதிரி …

>>

எதற்கு எழுத வேண்டும்?(கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)

கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம்,

>>

பித்துக்குளிமுருகதாஸ்:,என்ற பாடகர்.-

ஒருதிருப்புமுனைக்கு வந்து நின்றால்பழையபடி வாழ இனி ஆகாது.தன் திறமையின் உச்சம் இது. இதுதாண்டி ஏதுமில்லை என்ற மனோபாவம் வந்துவிடும்.ஆன்மிகப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் அவர்களை இந்தப் பட்டியலில்தான்சேர்க்க வேண்டும்.

>>

பேரா.வையாபுரிப்பிள்ளை: கலகக்காரத்தமிழ்வாத்யார்

.பொதுவாகத் தமிழ் இலக்கியத்தில் எதுமுந்தி என்ற ஆராய்ச்சி நடைபெறவேஇல்லை.அது அவ்வளவாக அவசியமும்இல்லை.

நா. விச்வநாதன்

>>

“பழம்பெரும் எழுத்தாளர்கள்”

“பழம்பெரும் எழுத்தாளர்கள்” என்ற தலைப்பில் முன்னோடி எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி அரவிந் சாமிநாதன் ‘குவிகம்’ அமைப்பினர் நடத்திய ஜூம் சந்திப்பில் உரையாற்றினார். அவர் அதுபற்றி தம் முகநூலில் இன்று தகவல் வெளியிட்டபோது

>>

அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார்

அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார் பெங்காலி. மத்தியபிரதேசத்தில் பிறந்த கங்குலி சினிமாவுக்காக கிஷோர் குமாராக மாறினார். மனுஷன் மகா கஞ்சன். 100% அட்வான்ஸ் கொடுத்தால்தான் பாடுவார்.

>>

இந்திய ஓவியம் ஒரு அறிமுகம்

கிழக்குப்பதிப்பகம் வெளியீடு) நூலிலிருந்துகையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’பக்திகாலத்தில் வைணவத்தை மக்களிடம் பரப்பிய நிகழ்வுக்கு மத ஆச்சார்யார்கள் தவிர கவிதைகளும் ஓவியங்களும் கூடத் தம்பங்கை அளித்தன. ஜெய தேவரால் வடமொழியிலும் ஒரியா மொழியிலும் படைக்கப்பட்ட “கீத கோவிந்தம்”, ராதை-கிருஷ்ணர் இருவரின் காதலையும் ஊடலையும் கவிதை வடிவில் தந்த உன்னதமான படைப்பு.

>>

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம் உருவாக்கம் தொடர்பான விவாதங்களில் மனத்தை மிகவும் வருத்தமுறச் செய்தவிஷயம் ஜெய்பீம் என்கிற படம் வெளியாவதற்கு முன்போ வெளியான பின்போ அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என பார்வதியம்மா சொல்லும் நேர்காணல்.

>>

வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று..

இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi).

>>

வாசுதேவன் முக நூலில்

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்ற படைப்புகளில் சங்க இலக்கியமும், திருக்குறளும் தாக்கத்தை உண்டாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தன. ஏ.கே.ராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட், கமில் சுவலபில், நொபுரா

>>