திண்டுக்கல்சமையல்/கொள்ளு சூப் செய்வது எப்படி …

தேவையான பொருட்கள் :::: கொள்ளு – 50 கிராம் பூண்டு – 8 பல் தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 5 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை …

>>

ஜெயதேவன்/அகாடமி விருதுகள் இப்படித்தான் வாங்கப்படுகின்றனவா?

ஜெயமோகன் அவர்கள் தனது வலை பக்கத்தில் எழுதிய கடிதம் ஒன்று முகநூலில் தட்டுப்பட்டது. அது பிரம்மா இலக்கிய விழா பெங்களூரில் நடைபெற்றது தொடர்பான கடிதம். அதில் கடலூர் சீனு என்ற ஜெயமோகனின் தீவிர வாசகர் கலந்து கொண்டது பற்றி முகநூலில் பல …

>>

நகுலன்/நானுமென்னெழுத்தும்

நின் கைவசம்என் கைப்பிரதி“இதனையெழுது”என்றாய்எழுதினேன்.“இதனையழி” என்றாய்“அழித்தேன்”“இதனையிவ் வண்ணமெழுது” என்றாய்சொன்னவண்ணமே செய்தேன்.இதுவென்னூல்இதுவென் பெயர்இது வென்னெழுத்துவிமர்சனமும் விரைவில் வந்தது“ஆ என்ன வெழுத்து,” என்றாரொருவர்“ஆ இதுவன்றோ வெழுத்து” என்றாரொருவர்.என்எனழுத்தில் நானில்லைஎன்றாலுமென் பெயருண்டுஎழுதியெழுதி அழித்தேன்அழித்து அழித்து ஆளானேன்.விமர்சகரும் சொல்லி விட்டார்இல்லா ததையெல்லாம்உண்டென்றுசொல்லி விட்டார்.மாமுனி பரமஹம்ஸன்அவன் மாபெரும் சீடன்சொன்னான்“மாயை யென்பதுமன்பதையனுபவம்”மாயையென்னெழுத்துமாமாயைஎன் …

>>