அழகியசிங்கர்/எங்கே எங்கே
மினி கதை 3 ஒரு சில தினங்களாக அவர்களுக்குள் சண்டை. எளிதாக திருமாவென்று தெரியவில்லை. ஒருநாள் கோபத்தில் அவள் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டான். இத்தனைக்கும் அன்று நடந்தது அற்பமான விஷயம்தான். அவன் குடித்த காப்பி தம்ளரை அவள் கொண்டு தொட்டியில் போடவில்லை என்ற காரணம்தான்.அவள் ஒரு வார்த்தை சொன்னாள். “ஏன் தொட்டியில் நீ …
>>