ஷண்முக சுப்பையா/காலம்
இந்த உலகில்இருப்பவரில்இருப்போர்ஒரு சிலரேஇருப்பார் போல்நடிப்போரேபெரும்பாலோர்.இவருடனேஇறந்தோரும்இறந்தார் போல்இருப்பாரும்இல்லாமலில்லை.இவருள்ளேஇறந்த பின்னும்இருந்திடுவார்யாரென்றுகாலமென்னும்கள்வன்தான்கண்டறிவான். ஷண்முக சுப்பையா/பாதை விதிகள் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
>>