மீ. விசுவநாதன்/தவத்தால் பெற்ற விடுதலை
அம்மா அப்பா ஆசான் தெய்வம்நம்முயிர் நாடி நரம்பெலாம் கலந்தபண்பின் சாரம்; பாமரன் கூடக்கண்மணி போலக் கருதிடும் தேசம்;குருவி காக்கை கொடும்விடப் பாம்புதெருவில் திரியும் நாய்பூனை மாடுகள்ஒளிதரும் இரவி உறுமிடும் வானம்களிதரும் மழலை கனிதரும் மரங்கள்ஆலம் விதையாய் அமைந்த உறவுகள்காலத்தி(ல்) உதவும் கையாய் …
>>