நெ. து. சுந்தரவடிவேலு /”அங்கும் இங்கும்”

(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்) நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் “புதிய ருஷியா” என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது. “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வுமேன்மையுறக் குடிமை நீதிகதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்றுலகறியக் கூறி விட்டார் ;அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போதடிமையில்லை அறிக …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே…

மினிகதை 6 அவன் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவனால் சற்றும் நம்ப முடியவில்லை.அந்த அறையிலிருந்து கிருத்திகா வரவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே அவளுக்கு இல்லையா?“ஏதோ கோபத்தில் அடித்து விட்டேன். அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்..இது மாதிரி நிகழ்ச்சி இனிமேல் நடக்காது.”“கிருத்திகா …

>>

சரோஜா ராமமூர்த்தி/பாவம், சங்கரன்!

கமலாவின் வீட்டுக்குக் காமு சென்றிருந்தபோது அவள் கவனம் கூடத்துச் சுவரில் மாட்டப்பட்ருந்த ஒரு படத்தின் மீது விழுந்தது. நீலாவும், சங்கரனும் மாலையும் கழுத்துமாக எடுத்துக் கொண்ட புகைப்படம்-பல பத்திரிகைகளில் முன்பு பிரகரமாகிக் காமுவைப் பார்த்து எள்ளி நகையாடிய அதே பகைப்படம் அங்கே …

>>

வல்லிக்கண்ணன்/ஊரும் ஒருத்தியும்

திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை.இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பயஊரு. இதுவும் ஒரு ஊரா” என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது.ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே பள்ளியில் படித்தவள். …

>>

புதுமைப்பித்தன்/நினைவுப் பாதை

1 மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள். தம்பதிகள் இருவரும், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேல், வாழ்க்கையின் மேடு பள்ளங்களையெல்லாம் ஒன்றாகவே கடந்து வந்திருக்கின்றனர். வள்ளியம்மையாச்சி இறந்து …

>>

ஜெ.பாஸ்கரன்./‘டீ’ யின்றி…

காலையில் எழுந்து, குளித்து, புடவை மாற்றி, நெற்றியில் ஒரு கீற்று விபூதியுடன் ஒரு கிளாஸ் ‘டீ’ குடித்தால்தான் அன்றைய நாள் நன்கு விடிந்தது என்று நினைப்பாள் ராமாயி! ஏதேனும் ஒன்று குறைந்தாலும் மனது ஏற்காது, அதுவும் முக்கியமாக அந்த ‘டீ’.சிறு வயதில் …

>>

ஆர் வத்ஸலா/வருவான்

விடியுமுன் நீராடிசெய்து முடித்தேன் பலகாரம் பல அவன் மேனி வண்ண பட்டு உடுத்திகடலலை ஒத்த நீள் முடியை சீவி முடிந்துசெஞ்சாந்துத் திலகமிட்டுஎரிதிரி சூட்டில் படர்ந்த கரு மை தீட்டிமாலை வான வண்ண வளையல் அடுக்கி காத்திருந்தேன் மாலை வரைவருவானென சோர்வு மயக்கத்தில்கண் …

>>

சாய்ரேணு சங்கர்/கண்ணன் என்றொரு கவிதை பிறந்தது

பல்லவி கண்ணன் என்றொரு கவிதை பிறந்ததுகாசினியெங்கும் கொண்டாட்டம்வண்ணமெடுத்து அழகாய்க் கருணைவழங்கும் நீல வரியோட்டம் சரணங்கள் கஷ்டமும் கலியும் தீர்ந்திடப் பிறந்ததுகண்ணன் என்ற கவிதைஅஷ்டமி ரோகிணி சேர்ந்திடத் தோன்றியஅச்சுதனெனும் கவிதை தேவகியும்வசு தேவரும் படித்ததெய்வமிந்தக் கவிதைஆவினம் காவினம் ஆயர்கள்தாமும்ஆழ்ந்து மகிழ்ந்த கவிதை திருடிய …

>>

வே.கல்யாண்குமார்./கண்ணன் என் காவலன்.!

காரிருளில் நான் வீழ்ந்து கிடந்தபோது..காவலுக்கு ஒருவனாகக் கண்ணன் வந்தான்!பாருளகில் ஔிவெள்ளம் மாக வந்தான்!பார்த்தனுக்கு சாரதிபோல் கண்ணன் வந்தான்!வேறுவேறு பாதையில் நான் நடந்தபோது..வேணுகானம் இசைத்தப்படி கண்ணன் வந்தான்!மாறுபாடு பாராது மனவாசல் நின்றே..மனிதனாக்க காவலுக்காய் கண்ணன் வந்தான்!ஐம்புலத்தின் சிறையிருந்த அறியாதவனை..ஓர் ஆபத்தாண்டவனாய் நின்று காவல் …

>>

விஞ்ஞானி/கண்ணனுக்காக

வட்ட வட்ட வெளிச்ச துளிகளாய்முகத்தில் மோதி வம்பிழுத்ததுசூரியனோ என சிணுங்கினாள் நான் இல்லை அந்த தாமரைஇலை மீதாடும் நீர்த்திவலையைபார் என்றான் சூரியன் என் மீது பட்ட கதிர் உன்னைதொட்டது உண்மைதான் ஆனால்என்னை முன்னும் பின்னும்ஓடவிடும் இலையே இதற்குகாரணம் என்றது நீர்த்திவலை. ஐயோ …

>>

இலத்தூர்கி.சங்கர நாராயணன்/எழு பாவாய்

வெண்ணெய் உண்ட வாய் திறக்கமண்ணை மென்று தாய் சினக்ககண்ணை மூடிக் கொண்டு கண்ணன்விண்ணை அங்கு பூட்டி வைப்பான் தண்ணிலவாய் உறங்கும் பெண்ணேதண்ணீரில் இறங்கும் நேரமிதுகண்ணிமைக்க நேரமில்லைபண்ணிசைக்க நீ எழு பாவாய்.

>>

ப.மதியழகன்/கண்ணன் பிறந்தான்…

கோபியர்களுக்குஅவன் கோபாலன்அர்ஜுனனுக்கு அவன்பரந்தாமன்பக்தர்களுக்கு அவன்பரமாத்மாதுவாரகைக்கு அவன்மன்னன்அவதாரங்களில் அவன்கிருஷ்ணன்அவனது லீலையேஇவ்வுலகம்அவனது உபதேசமேகீதைபாண்டவர்களுக்குவெற்றி தேடித் தந்தான்சத்தியத்தை நிலைநாட்டவேஅவன் பிறந்து வந்தான்வாழ்க்கையே திருவிழாஎன்றான்போபிகைகளுடன்ஆனந்த நடனம் புரிந்தான்இன்றும் புல்லாங்குழல்எங்கள் புருஷோத்தமன்புகழ் பாடிக் கொண்டிருக்கிறது!

>>