பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படம்/ஜடாயு
சொற்ப இருக்கைகளே நிரம்பியிருந்த பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படத்தை நேற்று மாலை பார்த்தேன். இந்த சினிமா, இதன் அரசியல் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டு விட்டது. இருந்தாலும், எனது சில அவதானிப்புகளைப் பதிவு செய்யவேண்டியுள்ளது. 19ம் நூற்றாண்டின் பின்பாதியில் கோலார் தங்கச்சுரங்கம் …
>>