எஸ்ஸார்சி/விடாது கருப்பு
அவன் அம்மாவும் அவனும் தருமங்குடியிலிருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தஞ்சாவூர் விலாசமிட்ட தந்தியொன்று சற்று முன் வந்திருந்தது. தஞ்சாவூர் மானம்பூச்சாவடியில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா இருந்தாள். அவள்தான் தவறிப்போயிருக்கிறாள். அவர்கள் இருவரும் தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தருமங்குடி பேருந்து நிறுத்தத்திற்கு பொடி நடையாய் வந்தார்கள். பேருந்து பிடிப்பதற்காய் நின்றார்கள். தருமங்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு நேர் …
>>