ப.மதியழகன்
இன்று சொல்புதிது கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1கும்மாளம் குழந்தைகளின் கண்கள்ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன்பார்க்கின்றதுஅவர்களுடைய பாடப்புத்தகத்தின்நடுவில் மயிலிறகு இருக்கிறதுஅவர்களுடைய பேச்சில்மழலை தெரிகிறதுஅவர்களுடைய உலகத்தில்சோட்டா பீமையும்,லிட்டில் கிருஷ்ணாவையும் தவிரவேறு யாரையும்அவர்கள் அனுமதிப்பதில்லைஅவர்களை தேவதைகள்தான்பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்அவர்கள் ‘அ’ ‘ஆ’வன்னாசொல்ல ஆரம்பித்தவுடன்உயிர் எழுத்துகளுக்கும்மெய் எழுத்துகளுக்கும்றெக்கை முளைத்துபரதேவதைகளாகவகுப்பறையிலே வலம்வருகிறார்கள்டீச்சர் …
>>