அழகியசிங்கர்/சவிதாவின் திரள்கனி என்ற கதையைப் பற்றி..

ஒரு கதையைப் படிக்கும்போது நமக்கு அந்தக் கதை மூலம் என்ன கிடைக்கிறது என்பது முக்கியம். எதுவும் கிடைக்கவில்லை என்றால் வாசிக்கிற மகிழ்ச்சியைத் தரவேண்டும்.இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் ஒன்பதாவது படிக்கும் மாணவி. அவள் மூலமாக கதை நகர்கிறது. ஒன்பதாவது படிக்கும் மாணவியின் …

>>

புதுமைப்பித்தன் வரலாற்றில்/சுடர்விழி

“தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க எனக்கு உரிமை உண்டு “. உடம்பு …

>>

விஞ்ஞானி/துணை

அபூர்வமாய் வாங்கியஅரிசியை களைந்துஉலைவைக்ககுடிசைக்குள் நுழைந்தஅனாதைக் கிழவிகருப்பா கருப்பா எனகுரல் கொடுத்துவெளியே வரச்சொல்லஅந்த கருப்பு பூனையோஅடுப்புக்குள் இல்லை. எந்நேரமும் அடுப்புக்குள்சுகமாய் உறங்கும்பூனையை காணாதுதிகைத்த கிழவிஅரிசி பானையைஅப்படியே புடையில்வைத்துவிட்டுகருப்பா கருப்பா எனகுரல் கொடுத்தபடிஅதை தேடலானாள்‌ ()

>>

வே.கல்யாண்குமார்/கண்ணாடி

.!முன்னாடி நின்று பார்!முகத்தைக் காட்டும்!கண்ணாடி.. கதைகேளுகண்கள் திறக்கும்! என்னாடி சொல்வது?எல்லோரும் பார்க்கும்கண்ணாடி பேசினால்கணத்திலே வியர்க்கும்! சூடிக் கொடுத்தவள்மாலையை அணிந்தே..பாடிக் களிப்புற்றபழமைமிகு கண்ணாடி! ஆடிக் களித்தவர்..ஆண்களும் பெண்களும்அன்றாடம் பார்க்கின்றஆடியே.. கண்ணாடி! ரசம்போனக் கண்ணாடிவீசுவார் குப்பையில்..நிசம் காட்டி உடைந்தாலும்நினைக்கவும் மறுப்பாரே.! கண்ணாடி மனத்தில்கடவுள் வைத்திருந்தால்முன்னாடி …

>>

அழகியசிங்கர்/எங்கே..எங்கே..

மினி கதை 4 தொடர்ச்சி அவள் கோபித்துக் கொண்டு துணி மணிகளை எடுத்துக்கொண்டு வந்தாலும் எங்கே போவதென்று தெரியவில்லை. அம்மா வீட்டிற்கு போகக் கூடாதென்று முடிவு செய்தாள்.அவன் கண்டு பிடித்து விடுவான். ‘இவளுக்கு வேற வழியே இல்லை அம்மா வீட்டிற்குத்தான் போவாள்’ …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/கல்லாடம்

ஆசிரியர் கலைமகள்…………… இன்று செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். நண்பர் பி என் பரசுராமன் அவர்களை அங்கு சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். இலக்கிய சம்பாஷனை நடைபெற்றது! கல்லாடம் என்று ஒரு நூலினை என்னிடத்தில் …

>>