க.நா.சு. /சாவித்திரி

ஆபீஸிலிருந்து அன்று வெகு சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன்:வாசலில், அவருக்கு வழக்கமான நாற்காலியில், அப்பாவைச் காணோம். உள்ளே பானையிலிருந்து தண்ணீர் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்காக நான் புஸ்தகசாலையிலிருந்து கொண்டு வந்த புஸ்தகத்தை அவர் நாற்காலியில் போட்டுவிட்டு, ‘அப்பா…. வ்.வ்!’ என்று குரல் …

>>

ஏர்வாடி ராதாகிருஷ்ணன் /காதல் கடிதம்

கசங்கிக் கிடந்ததுஒரு காதல் கடிதம்.எழுதியவன் பெயரும் இல்லைஎழுதியதுயாருக்கென்றும் தெரியவில்லை . அதில் காதல் மட்டும்யாசிக்கப்பட்டிருந்தது.அது அவளால் ஏற்கப்பட்டதாஎன்பதும் தெரியவில்லை. அவளுக்கு அந்தக் கடிதம் கிடைத்திருக்குமா ?அவள் மறுத்துக் கசக்கியதாஅல்லதுஅவளே பயந்து குப்பையில் எறிந்ததா ? எதுவும் தெரியவில்லைஎன்றாலும் காதல் இருக்கிறதுஅந்தக் கசங்கிய …

>>

அழகியசிங்கர்/என்ன செய்வது?

துளி 222 என் வீட்டில் கீழே பூனைகள் புழங்குகின்றன.  நாய்கள் எப்பாவாவது  எட்டிப் பார்க்கின்றன.   நான் விரும்பி பூனைகளை வளர்க்கவில்லை.  ஒருமுறை எழுத்தாளர் ஐராவதத்திடம் ‘எதாவது குழந்தையைத்  தத்து எடுத்து வளர்க்கலாமே’ என்றேன். அவருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்பதால் அப்படி  கூறினேன்.  அதற்கு அவர் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/சித்தர்களைப் பிடிக்குமா? ……

ஆசிரியர் கலைமகள்……………… ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு மேடையை விட்டு இறங்கியதும், பல மேடைகளில் பேசுகிறீர்கள் பல விஷயங்களைச் சுருங்கச் சொல்லி நிறைவாக விளக்குகிறீர்கள்.நீங்கள் ஏன் சித்தர்களைப் பற்றி பேசுவதே இல்லை! உங்களுக்கு சித்தர்களைக் கண்டால் பிடிக்காதா?என்று ஒரு கேள்வியை வைத்தார் …

>>

தி.சோ. வேணுகோபாலன்/மீட்சி விண்ணப்பம்

புராதனத்தின் கனம்தூக்கிகழுத்துச் சுளுக்குஎனக்குவிசையிழந்த இரும்பு இலைத்தகடுமுதுகெலும்புகண்சுழலும் வட்டத்தில்கிழட்டுக் கரும்பாசிகால்புதையுண்டிருக்கிறதுபழம் சேற்றில் வெளிவெளிச்சம் –இளகிய தாரின்கருத்த கம்பிகளாய்கண்ணுக்கு வலைபின்னிமறைத்துவிட்டது புதுமைக் குரல்கள்எரியும் மெழுகுவர்த்தியின்திவலைகளாய்ஒழுகி வழிந்துகாதில் குறும்பையாய்க் காய்ந்துஅடைத்துவிட்டதுமருத்துவரே !என்னை மீட்பீரா ?‘ ( 1972) தி.சோ. வேணுகோபாலன்/மழை – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

>>