விஞ்ஞானி/நிலச்சரிவு
தோண்ட தோண்ட வரும் சடலங்கள்விதவை மண்ணின் வேதனைபிரசவத்தில்.வெட்டிய மரத்தை விற்றவன்மாளிகையில்வெட்டிய கூலியின் குடும்பம்மண்ணுக்கடியில்.மக்களை மக்களுக்காகமக்களே கொல்லும்கொடுமைக்கு பலியானது கேரளம்.
>>தோண்ட தோண்ட வரும் சடலங்கள்விதவை மண்ணின் வேதனைபிரசவத்தில்.வெட்டிய மரத்தை விற்றவன்மாளிகையில்வெட்டிய கூலியின் குடும்பம்மண்ணுக்கடியில்.மக்களை மக்களுக்காகமக்களே கொல்லும்கொடுமைக்கு பலியானது கேரளம்.
>>மழை நாட்களில்என்றும் மாறாதவைஈரச் சிறகுகளைஉதறாமல்பறந்து வரும்கருங் காகங்களும்அது கொண்டு வந்துசேர்க்கும்நினைவுகளும்
>>முட்கள்ரோஜாவின்பாதுகாவலனெனபெருமை கொள்கிறது! ரோஜாதான் முட்சிறையில்சிக்கித் தவிப்பதாய்தலையசைத்து அசைத்துயாரிடமோ விடுதலைகேட்கிறது! நான் இல்லையெனில்நீங்கள் யாரேனகேலியாய் சிரித்துமுள்ளையும் மலரையும்காத்து நின்றதுவேர் கொண்ட செடி! அது செடியல்லபிரம்மம்!பிரம்மனுக்கேது விடுதலை! 30-07-2024
>>தமிழில் : தங்கேஸ் சில நாட்களில் தனிமை என்னைச் சூழ்ந்ததுபுத்தகங்களில்விழித்து விழித்துச் சலித்தேன்ஓர் நாள் ஒரு குதிரை வண்டியை வாடகைக்குஅமர்த்திக்கொண்டுபாரிஸ் எபாண்டியின் வீட்டை நோக்கிவிரைந்தேன் நாங்கள் பைன் மரக்காடுகளை நெருங்கிய போதுமக்கள் இன்பச்சுற்றுலாவில் திளைத்திருந்தார்கள்வண்டியோட்டியோ வில்லா மரக்காடுகள்நிறைந்திருந்த வேறொரு பாதையில்பிரிந்து சென்றார்ர்பச்சைப்புல் …
>>“Oliver Twist”, written by Charles Dickens, is a novel first published as a serial between 1837 and 1839. It is one of Dickens’s most famous works and a critical commentary …
>>வார நாள் ஒன்றில் காலையில் கிளம்பி, ஆஃப்ரிகன் லயன் சஃபாரி (African Lion Safaari) சென்றோம். டொராண்டோவின் மேற்குப் புகுதியில், (62 கிமீ) ஆண்டாரியோவின் ஹாமில்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த லயன் சஃபாரி.கனடா ஆர்மியைச் சேர்ந்த, ‘டான்’ டெய்லெ என்பவரால் …
>>நட நீநடைப் பாதையில்இல்லையேல்நட நீவலப்பக்கமாய்நடப்பாயேல்முன்னிருந்துவருவனவைஒவ்வொன்றும்உன்மேல்ஏறவரும்.பார்த்து நீஒதுங்கிடலாம்.பின் விருந்துவருவனவைஉன்னருகேவரவே வரா.ஒதுங்கியேபோம்.குறுக்கே தாண்டவிரும்புவாயேல்இடம் பார்த்துவலம் பார்த்துமேலும் ஓர் முறைஇடம் பார்த்துநீ தாண்டியேதாண்டிடுவாய்.பாதை விதிகள்இவையெல்லாம்தெளிவானவைமிகமிகத்தெளிவானவை.
>>குளங்களின் கரையில் கொக்குகள் அலையும் விதம் நிலம் செழித்திருந்தால் ஆட்டுக்குட்டி புதன்கிழமையானாலும் இதர கிழமைகள் ஆனாலும் புல்தின்று நீரருந்தி நாளொருமேனியும் பொழுதொரு கறுப்புமாக வளர்ந்து வந்தது.
>>பாட்டி சொன்னாள்: “பணக்காரர்கள் அசடாகவே இருக்கலாம். உண்மையில் பணக்காரர்கள் அசடாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாவிட்டால் பணம் ஒருநாளும் அவர்களிடம் சேராது. ஆனால் இந்த அசட்டுத்தனம் வேறு; நான் முதலில் சொன்ன அசட்டுத்தனம் வேறு. லக்ஷ்மி கடாக்
>>என்னுயிர் மண்ணே, உனக்கு ஏன் இந்த கோபம்?வயனாட்டின் வாழ்வையே புரட்டிஅடித்து எதை சாதித்தாய்? வீடும் வாசலும் சரிந்துவிடும் கண்ணீர் மட்டும் எதிலும் எங்கும். கேரளத்தின் அழகில் மயங்காதவர் இல்லை.அதேஅழகில் மறைந்து இருந்து கொல்லும்வேகத்தை என்னவென்று சொல்ல? எங்கு நோக்கினும்ஏலக்காயும், காபி தோட்டங்களும், …
>>ஒரு குட்டிச்சுவர் இடிவதுபோல
மலைகள் இடிந்து விழுந்த இரவில்
அடிவாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள்
ஒரு பேய்க் கனவு கண்டனர்
மலைகள் பிசாசுகளாக எழுந்து வந்து
நீர்க் கரங்களால்
யாவற்றையும் தின்னும் கனவு