தி.சோ.வேணுகோபாலன்/எங்கோ மழை ?

கருங்கடல்வெண்மலைகாலனின் கணக்கறும்மரணப் பொறிகளில்இருவிதம்…கருவியால் மூச்சுக்குகவசம் இட்டுகாலடிச் சுவடுமுடியிலும் அடியிலும்பதிக்கபுடைத்தெழும்சிலநெஞ்சம்மானுடப் பெருமை. இடைப்படும்தரை தவழ்ந்துஇயற்கையை எதிர்த்திடும்உரம்பெறா இதயங்கள்பலகோடி எதிர்ப்பிலாதுஎமன்கால் பட்டழியும்குறியின்றிஊறும்நினைப்பின்றிவாழும் (?)எறும்புகள் (மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுதியிலிருந்து)

>>

ராம் குமாரின் கறுப்பு ஆடு/மதுவந்தி

 ராம் குமாரின் கறுப்பு ஆடு – க. சீ. சிவகுமாரின் சிறுகதை –ஒரு பார்வை.குறைந்த வயதிலேயே இறந்து போய்விட்ட தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் குறிப்பிடத் தக்கவர் எழுத்தாளர் க. சீ . சிவகுமார். அவரது “என்றும் நன்மைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்.

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை மாலை(02.08.2024) 6.30 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தின் காணொளி. நிகழ்ச்சி எண் – 92 க.சீ.சிவகுமார் கதைகள் என்றும் நன்மைகள் – ரம்யா வாசுதேவன் பூட்ட முடியாத அறை – சாந்தி ரஸவாதி கரைதல் …

>>

அதிரன்/கழுத்தில் பட்டை கட்டிய

மதில் மேல் நின்று கொண்டுதெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுகழுத்தில் பட்டை கட்டியகருப்பு நாய் ஒன்று.வீடா? ….தெருவா? …தெருவா?… வீடா?…என்ற கேள்வி கேட்டபடிமனதுக்குள்வேடிக்கை காட்டி கொண்டிருந்தததுவெள்ள பூனை ஒன்று. –

>>

பழநிபாரதி கவிதை

நீரில்லாத நதியில்நிறைந்து தளும்புகிறது நினைவு நீயென் கண்களில்மூழ்கி எழுகிறாய் ஆடிப்பெருக்கில்உன்னை நனைத்தஅந்த மஞ்சள்இன்னும்உதிர்ந்துவிடாமல்ஊசலாடிக்கொண்டிருக்கிறதுஒரு பழுத்த இலையாக கவிதையை சொல் புதிது என்ற புலனத்தில் பகிர்ந்து கொண்டவர் : அனங்கன்)

>>

ப.மதியழகன்/ஆழி

கடல் ஊமையாய் இருக்கஅலைகள் பேசுகின்றனபரந்து விரிந்த நீர்நிலைஒற்றை வானம்கடலுக்கும் தெரிந்திருக்கிறதுகுழந்தை பாஷைதீண்டுவது தித்திக்கத்தான்செய்கிறதுஓய்ந்திருக்கிறது கடல்மீதமிருப்பது காலடித்தடங்கள்மட்டுமேஎத்தனை முறை பார்த்தாலும்சலிப்பதே இல்லைஅள்ளி எடுத்துப் பார்த்ததும்உள்ளங்கையில்வண்ணத்தை இழக்கிறதுஅழைக்கிறது கடல்விலகிச் செல்கிறது கரைகடலின் அழகைஅள்ளிப் பருகிக் கொண்டிருக்கிறதுநிலவுஒரு பேரலை என்பதுஆயிரம் சிற்றலைகளைஉள்ளடக்கியதுகுழந்தைகள் கரையேறுவதுகடலுக்குப் பிடிப்பதில்லைகடல் எதனையும் …

>>

கலீல் கிப்ரான்/முறிந்த சிறகுகள்

மொழி பெயர்ப்பு : தங்கேஸ் நிசான் மாதம் இன்னும் கடந்து விடவில்லைநான் தொடர்ந்து பாரிஸ் எபாண்டியின்தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தேன் என் செல்மாவுடன் சந்திப்புகள் சந்திப்புகள்அடடாஅவள் அழகை ஆராதித்துக்கொண்டிருந்தேன்அவள் அறிவுக்கூர்மையை துதித்துக்கொண்டிருந்தேன்துயரத்தின் நிசப்தத்தை காதிலேயேகேட்டுக்கொண்டிருந்தேன் அவளுடனான ஒவ்வொரு சந்திப்பும்அவளது அழகுக்கு புதுப்புது அர்த்தத்தைகொடுத்துக்கொண்டிருந்தது …

>>