மாலதி சுவாமிநாதன்/சொல்லும் செய்திஎன்னவோ?
சொல்லும் செய்திஎன்னவோ?மாலைப் பொழுதும்வந்து விட்டதே. பறவைகள்கூட்டம் கூட்டமாகஇரைந்து கொண்டுசெல்கின்றனவே! சொல்லும் செய்திஎன்னவோ? இதைத் தென்றல்சுமந்துஇலைகள் மீதுவைத்துச் செல்கின்றதே! இலை உதிரும்நேரம்செய்தியை அறிவோம்!பதில் கூறத்தேவையோ? கோலங்கள் தீட்டிபதில் கூறுவோமா?
>>