வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)
2-வது அதிகாரம் எத்தன் கையில் சிக்கிய உத்தமி மரத்தடியில், களைப்பு மேலீட்டினால் கிடந்த கோமதியைக் கண்ட பாலாவென்ற 7 வயதுச்சிறுமி தன்னை யறியாது புலம்பிக்கொண்டே தாயாரின் பக்கலில் உட்கார்ந்திருந்தாள். கேசவன் சென்று வெகு நேரமாகியும் வராமையினால் பாலாவின் கலக்கம் அதிகரித்தது. “அவன் …
>>