ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 84/அழகியசிங்கர்
ஆசிரியர் பக்கம் 26.08.2024 – திங்கட்கிழமை மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்மோகினி: வணக்கம்.அழகியசிங்கர் : வணக்கம்.ஜெகன் : வணக்கம்அழகியசிங்கர் : இரா முருகனுக்கு விஷ்ணு புரம் விருது இந்த ஆண்டு கிடைத்திருக்கிறதே?மோகினி : ஆமாம்.அழகியசிங்கர் …
>>