ஜெ.பாஸ்கரன்/மாற்றான்!
ஒரு வெக்கையான இரவு. புழுக்கத்தில் நடந்துகொண்டிருந்தேன். பூமி வெப்பமயமாகி வருகிறது. நீரின் அளவு குறைந்து வருகின்றது. பூமி அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது – கல்கி அவதாரம் எடுத்து வருவாறா? பிரபஞ்சம் என்பது என்ன? வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? மனிதன் அங்கெல்லாம் …
>>