சிதைந்த சிலை/ந.பானுமதி

கண்களை கசக்கிக் கொண்டேன்தலையற்ற சிலையைக் கண்ட நிமிடம்நெஞ்சு அதிர்ந்ததுகலையின் அழிவில்மானுடம் அல்லவோ வீழ்த்தப்பட்டது?எந்தத் தலையை அதில் பொருத்திப் பார்க்க?எதுவும் அந்த சிற்பியின் கனவாகுமா?தலைபோயும் உடல் வாடா சிலையில்தொண்டர்கள் தலைவர்கள் அரசர்கள் ஆண்டிகள்ஆண்கள் பெண்கள் என எவரும் தெளிவாகப் பொருந்தவில்லை இப்படியே இருக்கட்டும் …

>>

அதிரன்/மூன்று கவிதைகள்

17/08/24 இன்றைய கவிதை அரங்கில் வாசித்த கவிதை முதலாம் கவிதை நீள் இரவு பேசியவை யாவும் பேசியும்கேட்டவை யாவும் கேட்டபின்தொடர்ந்த நீள் மெளனத்தின்கடைப்பொழுதில்மெல்ல அவள் கரம் பற்றுகிறேன்இன்னும் அடங்காத நடுக்கம்அவள் உடல் எங்கும்.தாளாது ஆரத்தழுவுகிறேன்வந்து தவழ்கின்றன ஒரு ஜோடிகண்ணிர் துளிகளஎன் தோள்களில்…..தொடங்கியது …

>>

கல்யாண்ஜி கவிதை

எல்லோரின் திசை முடிவில் இருக்கிறதுஒரு கடல்,ஒரு மகா நதி,ஒரு உப்பாறு,ஒரு ஓடை.ஒரு கம்மாய்,ஒரு துலாக் கிணறு,ஒரு அடி குழாய் தவிரதொண்டைக்குழியில் ஒரு எச்சில் சுனை.%2018

>>

நாகேந்திர பாரதி/கத்தாழை முள்

———- காட்டுக் கத்தாழையைச்சாட்சியாய் வைத்துக் கீறிய பெயர் காட்டிக்காதல் என்றேன் நான் வடிந்த பால் காட்டிக்கண்ணீர் என்றாய் நீ செடிக்கும் வலிக்கும்சேதியும் புரிந்தது உனக்குள் இருக்கும்மென்மையும் புரிந்தது மனதிற்குள் கத்தாழைமுள்ளாய்க் குத்தியது ———

>>

கலீல் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்

தமிழில் : தஙகேஸ் கலீல் ஜிப்ரானின் உலகப் புகழ் பெற்றகாவியமான (முதல் பாகம் ) ஒரு நாள் பாரிஸ் எபாண்டி என்னைவீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார்.உடனே நான் ஒத்துக்கொண்டேன்.சொர்க்கமே செல்மாவின் கரங்களில் அளித்திடும்அந்த ஆன்மீக ரொட்டிக்காகவே அந்த ஆன்மீக உணவு எவ்வளவு உட்கொள்கிறமோஅவ்வளவு …

>>

கோ யுன் கவிதை/தமிழில் :எம்.டி.முத்துக்குமாரசாமி

நிலவொளி இரவு இது இன்றிரவு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தன் பாதையில் செல்லும் நிலவு.ஒடுங்கி வருத்தமாக ஒலிக்கிற.சில புல்லாங்குழல் சப்தங்களில் மயங்கி தனக்குக் கீழேயுள்ள உலகைஉற்றுக் கவனிக்கிறது தனது இதயம் திருப்தியுறும் வரை, பிறகு, நகர்ந்து செல்கிறது நிலவு தன் …

>>

வே.கல்யாண்குமார்/மண்பாண்டமே

கொண்டுவந்து போட்டாண்டி ஒருவன்!குதிகாலால் மிதித்தாண்டி ஒருவன்!மொண்டு மொண்டு நீர்ஊற்றி பிசைந்து…மண்பாண்டம் வனைந்தாண்டி குயவன்! மண்தரையில் விழுந்து எழுந்து ஆடி..மண்குவித்து மனம்களித்து மகிழ்ந்து விளையாடி.. பெண்கலந்து பேசி உடனாடி.. மண் உடைந்து கலந்து புதைந்தாண்டி! மண் பானை நெருப்பினிலே வெந்து..மண் பொம்மை யாகிகைத் …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

கூழாங்கற்களோடுபேசிக்கொண்டுபாறை இடுக்குகளில்ஓடிக்கொண்டுநாணற் தோப்ப்பில்சுற்றிக்கொண்டுஇதமான மணலில்கெண்டை மீனாகநீந்திக் கொள்ளவேவிருப்பமெனக்கு…இதைக் கேட்டுக்கொண்டநீங்கள்என்னை பலநிற பலநிறகண்கவர் மீனாக்கிவிட்டீர்கள்..ஒருசில கூழாங்கற்களோடும்..பூற்களோடும்..சில பொம்மைகளோடும்..இப்போது நானும்குறுக்கும் நெடுக்குமாய்..ஆக்சிஜன் நிரப்பப்பட்டுகுடுவைக்குள்அடைக்கப்பட்ட நதியில்!

>>

திண்டுக்கல்சமையல்/பூசணிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி ….

தேவையான பொருட்கள்:::: 1 கப் வெள்ளை பூசணிக்காய் நறுக்கியது1 Tbsp எலுமிச்சை சாறு1 கப் தயிர்1 தக்காளி நறுக்கியது2 Tbsp துவரம் பருப்பு1 Tbsp பச்சரிசி1 Tbsp துவரம் Tsp மஞ்சள் தூள் 1/4 கப் தேங்காய் துருவல்2 பச்சை மிளகாய்2 …

>>

திண்டுக்கல்சமையல்/ஐயங்கார் சாம்பார் செய்வது எப்படி ….

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/4 கப்மைசூர் பருப்பு – 1/4 கப்பாசிப்பருப்பு – 1/4 கப்சின்ன வெங்காயம் – 6-7முருங்கைக்காய் – 1புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுசர்க்கரை – 1 டீஸ்பூன்சாம்பார் பொடி …

>>

ராஜு கருப்பன் செட்டி /பகவான் யோகி ராம் சுரத் குமார்

உன் பாதம் நான் சுமக்கஎன் பாவம் நீ விலக்க உன் நாமம் நான் ஏந்தஎன் சோகம் நீ நீக்க வரும் காலம் வளங்காலமாகவரம் தந்து வாழ்த்திடுவாயே

>>

திண்டுக்கல்சமையல்/பருப்பு வடை செய்வது எப்படி ….

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்� ��ூள் – ஒரு …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/நினைவில் நிற்கும் ஹோட்டல்கள்……

ஆசிரியர் கலைமகள்…………………… சென்னை வாரம் கொண்டாடுகிறார்களே? நீங்கள் தான் சாப்பாட்டுப் பிரியர் ஆச்சே? பழைய காலத்து ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவத்தைக் கொஞ்சம் சொல்ல முடியுமா? என்று ஒரு கேள்வியை வைத்தார் கலைமகள் பதிப்பாளர்பி. டி. டி.ராஜன் அவர்கள். சென்னையில் 1979 ஆம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/இது என்ன சுகமோ!

சுதா திருமணம் முடிந்து கணவனுடன் அம்பை கிளம்பி போனாள். ஆறு மாதங்கள் ஓடி விட்டன.சுதாவின் அப்பா சீனிவாசன் பெண் மீது அதிகம் பாசம் உள்ளவர். இரு தடவை பெண்ணையும் மாப்பிள்ளையும் போய் பார்த்து விட்டு வந்து விட்டார்.சுதாவின் தாயார் பாவம் கைபேசியில் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மகிழ்வுக்கு வானம் எல்லை

முழுநிலவென ஒளிர்கிறது,வாழையிலையில்: தும்பைப் பூ நிறம்,பஞ்சுப் பொதியன்ன ஒரு விள்ளல் கையில் எடுத்து செவ்வண்ணசாம்பாரிலும்,வெண்ணிற சட்னியிலும், மாறி மாறி தோய்த்து தின்ன; இடையே, சுள் என்ற மிளாகாய் பொடியில் ஒரு விள்ளல், எடுத்துப் புசிக்க; வயிறு மட்டுமல்ல,மனமும் நிறைய; மகிழ்வுக்கு வானம் …

>>

ப.மதியழகன்/சொர்க்கமே என்றாலும்

அரிசியையும் உளுந்தையும்சேர்த்து அரைத்துஆவியில் வேகவைத்தால்இட்லி தயார்எனக்கு இட்லி பிடிக்கும்மினி இட்லியின்ரசிகன் நான்காஞ்சிபுரம் இட்லியென்றால்நாவில் எச்சில் ஊறும்மதுரை இட்லிக்கென்றுதனி மகத்துவமே உண்டுஅதனுடன்சட்னியும், சாம்பாரும் சேர்ந்தால்அன்று விருந்துதான்என்னதான் பீட்ஸாவும்பர்கரும் வந்தாலும்இட்லி மீதுள்ளமோகம் குறையவில்லைஇட்லிமாவு புளித்துவிட்டால்தோசையாக மாறும் வித்தைநம்மவர்கன் கண்டுபிடிப்புதான்பல வீடுகளில்ஞாயிற்றுக்கிழமைகாலை நேரம்மல்லிகைப்பூ இட்லியுடன் தான்விடியும்சாப்பாட்டு …

>>

வே.கல்யாண்குமார்/இட்டலியே.. இட்டலியே

இட்டலியே.. இட்டலியேஎங்கள் வீட்டு இட்டலியேஉளுந்தமாவும் அரிசிமாவும்..சேர்ந்து வெந்த இட்டலியே! இட்டலியே இட்டலியேஅன்னை வார்த்த இட்டலியே! அன்றாடம் எங்கள்பசி தீர்க்க வந்த இட்டலியே! தொட்டுக்கொள்ள சுவையாக ஒட்டிப்பிறந்த சட்டினி! கட்டித்தங்கம் காரம் கம்மி வெங்காயம் சாம்பாரு! நல்லஎண்ணை மிளகாய்பொடி நாவுக்கேற்ற கூட்டணி! நடுநாயகமாகத் …

>>