கனவுகள் + நம்பிக்கைகள் = அந்திமழை/அந்திமழை இளங்கோவன்
பார்த்துவந்த பன்னாட்டு நிறுவன வேலையை விட்டுவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தேன். இது சரியான முடிவல்ல என்று பலரும் எச்சரித்தார்கள். வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
>>பார்த்துவந்த பன்னாட்டு நிறுவன வேலையை விட்டுவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தேன். இது சரியான முடிவல்ல என்று பலரும் எச்சரித்தார்கள். வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
>>உண்ணும்
மட்டும் அல்ல
ரியப் பெண்ணின் ஒளி வெள்ளத்தில்
இருள் என்னும் வறுமை அடித்தோடவே…
எத்தனை எத்தனை எழுதப்படாத கடிதங்கள்
இன்னும் உள்ளிருந்தபடி
வாசித்துக்கொண்டிருக்கின்றன தனது உயிர் வலியை
உன்னைக் கவ்வினேன் என்றது இரவு
உன்னைத் துப்பினேன் என்றது பகல்
உறக்கத்தில் இன்னமும் கடவுள்.
அறிவியல் இது விதை என்கிறது
ஆன்மிகம் இது மரம் என்கிறது
புத்தனின் சூன்யக் கோட்பாடு
கருந்துளையை மையப்படுத்துகிறது
உன் அளவற்ற காதலில்
நான் உருகிக் கரைந்தேன்
நீ அன்புடன் உரிமை கொண்டாடியதை
ரசித்தேன்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி முடி இருந்தது.
என் முறை வந்தது.
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 88வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போ
>>நீல.பத்மநாபன் அவர்களின் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை எழுத நான் மூன்று முறை முயன்றும் கவிஞர் இந்த மெலிந்த நூல் மூலம் எனக்குள்
>>சாருவின் எழுத்துகள் – அதன் தொடக்க நிலையிலிருந்தே படிகள், மீட்சி, இங்கே இன்று – என எண்பதுகளின் இதழ்களிலிருந்தே
>>வெட்ட வெளியில்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து
இரண்டு சுடுசெங்கல்கள்
சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை
>>பள்ளங்களில்தவறிவிழுந்த மழைஎழுந்து நடக்கமுடியாமல்கிடக்கிறது சாலையில்… கிளை விரித்துத்தலைவணங்கித்தூக்க முயல்கிறதுமரம் ஊர்ந்து சென்றமேகமும் நடை நிறுத்திபள்ளத்தில் இறங்கிவிட்டன சட்டென வந்தவாகனத்தின்வேகத்தில்என் உடலெங்கும்மேகமும்மரக்கிளையும்
>>240 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும். நான் முதன் முதலாக இத் தொகுப்பின் மூலம்தான் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை என்று நினைத்தேன்.
>>ஒரு கையளவு நீரை மொண்டு
இந்த நதியை உன்னிடம்
தாரை வார்க்கிறேன்
முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று
அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என்
மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில்
துறவைத் துறத்தல் ஞானி ஷிமிஸு அவரது அறிவிற்காக ஜப்பான் முழுவதும் மதிக்கப்பட்டார். ஒரு நாள் அவர் தமது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் துறவை அறிந்துவிட்டேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இல்லற வாழ்க்கையில் ஜென்னைத் தேடப்போகிறேன்” என்று ஷிமிஸு …
>>பிள்ளையாரை
அமர வைத்துக்
கொணரவென்று
பலகை உண்டு
அப்பாவிடம்
திரையிட்டு மறைத்த முகமும்
பெண்மை ஏசும் பட்டாடையும்
மறைத்து வைக்கும்
உண்மை அழியாவண்ணம் –
பாதிக்கப்பட்டிருக்கும் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் கதாநாயகி. அம்பேத்காரிய, தலித்திய, பெண்ணிய கோட்பாட்டு விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டிய சாதியின் பிரதிநிதி அவர். இடைநிலை சாதி ஆண்கள் அவளைக்
>>Madras Musings வாசிப்பவர்களுக்கும், முகநூலில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் திரு ஆர்.வி.ராஜன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது! எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும், சிரித்
>>