மழையும் வெயிலும்/அழகியசிங்கர்

உனக்குவெயில் பிடிக்குமாமழை பிடிக்குமாஇரண்டுமேமழை அதிகமாகபெய்தால்பிடிக்காதுஅதேபோல் வெயில்அதிகமாகக் கொளுத்தினால்பிடிக்காதுகொஞ்சம் மழைகொஞ்சம் வெயில்என்றால்பிடிக்கும்நாம் நினைப்பதுபோலில்லாமல்நிறையா மழைநிறையா வெயில்ம்ம்ம்

>>

செருப்பு/நாகேந்திர பாரதி

காட்டிலும் மேட்டிலும்தூக்கித் திரிந்தும் கல்லிலும் முள்ளிலும்காத்துக் கடந்தும் தேய்ந்தும் பிய்ந்தும்உழைத்துக் களைத்தும் வீட்டுக்கு உள்ளேஇடமொன்று இல்லாமல் வெளியே கிடப்பதுசெருப்பு மட்டுமா

>>

இனிக்கும் தமிழ் – 86/ – டி வி ராதாகிருஷ்ணன்

முற்றிலும் மெல்லின எழுத்துகளால் அமைந்தது கீழே குறிப்பிட்டுள்ள கவிகாளமேகத்தின் பாடல்.. மானமே நண்ணா மனமென் மனமென்றுமமானமான் மன்னா நனிநாணும் – மீனமாமானா மினன்மின்னிமுன் முன்னே நண்ணினுமானா மனிமேனி மான் மானமே நன்னா மனம் என்- மானம் உடைய தமையினையே விரும்பாத மனத்தின் …

>>

தமிழ்ப்புலவர் ஒருவர்க்கும் இடையே நிகழ்ந்த அறிவுப்போட்டி. இதன்படி
திருச்செந்தூர்க் கோவிலின் வெளிப்பிரகாரத்தை மூன்றுமுறை

>>

இனிக்கும் தமிழ் – 56/டி வி ராதாகிருஷ்ணன்

உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர். உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், ‘தெரிவிக்க விரும்பும்பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு ‘போல’ போன்ற இணைப்புச் சொற்களால்ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர். ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்… …

>>

விருட்சம் நினைவுகள் 6/அழகியசிங்கர்

16.07.2018 ஜுன் – ஜூலை 1973 கசடதபற இதழில் வெளிவந்த தலையங்கம். “மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது. இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாட்டும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் …

>>

கல்லெறியாதீர்கள்/அனங்கன்.

உங்கள் செல்லங்களில்லைநாங்கள்…தெருப்பொறுக்கிகள்தான்.ஆயினும் தெரு மாறமாட்டோம். வீதிகளே நதிகளாய் மாறிவிட்டபிறகு…எல்லாம்இருப்பவர்களே தடுமாறுகிறார்கள்…எங்களுக்கானநிலையைநனைந்துநிற்கும் நாங்கள்எவ்விதம் சொல்ல… உங்களுக்கான உணவுப்பொட்டலம் எவ்விதத்திலாவதுஉங்களுக்கு வந்துவிடும்…நீரில் மிதக்கும் நெகிழிப்பைகளில் எவ்விதம்உணவுதேடுவது. குளிரில் நடுங்கியபடி ஒதுங்கஇடம்தேடும் எங்களை“சீ”யென்று விரட்டி சிறுமைப்படுத்துகிறீர்கள்.உணவில்லையாயினும் ஒதுங்க இடமிருந்தால் நாங்களும்பிழைத்துப்போவோம். ஆகவே ஆறறிவு வாசிகளே! கருணைகொண்டுகல்லெறியாதீர்கள்.ஏனெனில்உங்களுக்கான“முதல் …

>>

பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும் – பகுதி-4 – இராய செல்லப்பா

அரவிந்தர் – அன்னை : முதல் சந்திப்பு 1914 மார்ச் 7ம் தேதி பாரிஸிலிருந்து கிளம்பி, மார்ச் 29 அன்று பாண்டிச்சேரியைஅடைந்தனர், மிர்ராவும் ரிச்சர்டும். அரவிந்தர் தங்கியிருந்த அறைக்கு வந்தனர். அவரைக் கண்ணுற்ற மாத்திரத்திலேயே மிர்ராவுக்குப் புல்லரித்தது. இவர் தான், தினமும் …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

சுண்ணாம்பு கட்டங்கள்தீட்டிய பின்னேவிளையாட ஆளலில்லை.. வீட்டுக்குள்ளேதடவிக்கொடுத்தபடி அலைபேசிதனிலேவிளையாடும் சிறார்கள்… தனிமைச்சிறையாலேதவித்த கட்டத்திற்கு…அந்த சூழலிலேயாரோ எறிந்த கல்தெருநாயின் மீது பட்டிடவே‌…. நொண்டி நொண்டிவந்த நாய்‘ரைட்டா ரைட்டா’என்ற கேட்காமல்கட்டத்தைக்கடந்திடவே… தன் மீதுவிளையாட்டு நடந்ததாலேசிரித்தபடி கட்டம் பளிச்சிட்டது!

>>

அண்ணாவின் ‘இந்து இட்லரிசமும்’ தமிழவனின் ‘ஷம்பாலா’வும் – முனைவா் இரா.ராஜா,திருத்தங்கல் நாடார் கல்லூரி

அண்ணாவின் கட்டுரை பகுத்தறிவு சார்ந்து இருமை எதிர்வையும் தமிழவனின் ஷம்பாலா அமைப்பியல் சார்ந்து பன்முகத் தன்மையையும் முன்னிறுத்துகிறது

>>

இலக்கிய இன்பம் 11

கோவை எழிலன் காவிரிக்கு வையையோ சோழ மன்னனின் அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர். பாண்டிய நாட்டின் இளவரசியோடு சீதனமாய் வந்தவர் புகழேந்திப் புலவர். இருவரும் அவ்வப்போது வாதப்போர் செய்வதுண்டு. அதில் ஒட்டக்கூத்தர் சோழநாட்டிற்கு பாண்டியநாடு நிகரில்லை என நிறுவ முயல்கிறார். சோழனின் புரவியான …

>>

வளவ. துரையன் ஆற்றுப் படலம்

கம்பனைக் காண்போம்—6 [ஆசு=குற்றம்; பொறி=புலன்; காசு=ஒருவகைமாலை; அலம்பு=ஒலித்தல்; ஆற்றுப்படலத்தில் கம்பன் கோசலநாட்டில் பாயும் சரயு நதியை நமக்கு அறிமுகம் செய்யப் போகிறான். முதலில் கோசலநாட்டைப் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டில் இருக்கும் ஆடவர் அனைவரிடமும் குற்றத்தை அதிகமாகச் செய்கின்ற மெய், வாய், …

>>

கம்பனைக் காண்போம்—6

வளவ. துரையன் ஆற்றுப் படலம் [ஆசு=குற்றம்; பொறி=புலன்; காசு=ஒருவகைமாலை; அலம்பு=ஒலித்தல்; ஆற்றுப்படலத்தில் கம்பன் கோசலநாட்டில் பாயும் சரயு நதியை நமக்கு அறிமுகம் செய்யப் போகிறான். முதலில் கோசலநாட்டைப் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டில் இருக்கும் ஆடவர் அனைவரிடமும் குற்றத்தை அதிகமாகச் செய்கின்ற …

>>

இரு கவிதைகள்

ஆர் வத்ஸலா நான் பெற்றது சிறுவயதில்தந்தை என்றால்பயம்எனக்குஇப்பொழுதுநான்என்றால்என் மனைவிக்கு 2. நிறைவு இட்லியின் ஸ்பரிசத்தில்தும்பைப் பூவை பால் குக்கரின் அழைப்பில் குழவியின் கூப்பாட்டை குக்கரின் விசிலில்குயிலின் கீதத்தை தோசையின் வட்டத்தில் பௌர்ணமி நிலவை கண்டும்கேட்டும்களிக்கும்எனக்குசமையல் ஒரு சுகமே

>>

https://bea0ba7ab1ab1ca410de357b3987602f.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html Do you want to instead open the app ? Later Open now முகப்பு  இலக்கியம் கோபால்  Published : 03 Oct 2021 03:10 AMLast Updated : 03 Oct 2021 05:11 AM இலக்கியத்துக்கென்று ஓர் இணைய நாளிதழ்: …

>>

தோழமை  

-எஸ்ஸார்சி  பணி ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆச்சரியமாக  இருக்கிறது. திரும்பிப்பார்ப்பதற்குள்  வயது  ஓடிப்போய்விடும் என்பார்கள்.அது சரியாகத்தான் இருக்கிறது.. முதுகுன்றம் நகரில் அவனுக்கு ஒரு காலி மனை இருந்தது. அதனை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ’ஏதாவது ஒன்று இருக்கட்டுமே’ என்று வாங்கிப்போட்டான். அந்த …

>>