வளவ. துரையன்/அப்பாவின் நாற்காலி

19-9-25-விருட்சம் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 8 அப்பா ஆசையாய்வீட்டின் தேக்குமரம்வெட்டிச் செய்ததுஅருணாசல ஆசாரிக்குஅப்போதே 1000 ரூபாய் கூலிஅதில் உட்கார்ந்துதான்காலையில் காப்பி குடிப்பதும்செய்தித்தாள் மேய்வதும்வயலுக்குப் போய் வந்தபின்வழக்கமான ராமாயணமும்அதிலேதான்வேறு யாரும் உட்கார்ந்தால்தன் சாம்ராஜ்யமேஅஸ்தமித்ததாய் அலறுவார்அதன்மேல் துண்டிருந்தால்அவர் உள்ளே இருப்பதாய்ப் பொருள்எப்போது …

>>

எஸ்ஸார்சி/கைபர் வி(ஷ)யம்

19/9/25இணையக் கால கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை 9 கான்வென்ட்டுக்கல்விக்காய்கரன்சி பெற்றுசௌராட்டிப் பார்ப்பனர்கள்பாவிட்ட புடவைக் கட்டி நிற்கும்அவளுக்கும்யூ எஸ் வெஸ்டின் வேலை பலத்தால்டீவீஎஸ் சுசுகியொடுரேமண்சில் பதுங்கி நிற்கும்அவனுக்கும்துபாயுக்கு ஆள் ஏற்றி நோட்டுப் பெறும்தாடிக்கார பாயின் திருமண மண்டபத்தில்நாள் நட்சத்திரம் பார்த்துத்தான் அதுபர்மா பஜாரின்சொரியங்கல் …

>>

தங்கேஸ்/நகரும் காலம்நின்று விடுகிறது

19.09. 2025 அன்று விருட்சம் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 06 ஒரு மின்னல் கண்ணுக்கு எதிரில் தோன்றினால்போன மழை ஞாபகம் வந்து விடுகிறது போன மழை ஞாபகம் வந்தால்கூடவே நீ வந்து விடுகிறாய் மழைக்காலத்து நீ வந்தால்நகரும் காலம்  நின்று …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!

(பகுதி 1) திருப்பூர் குமரன் பிறந்த தினம்: அக்டோபர் 4, 1904 *மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஓர் ஆச்சரியம். தேதியும் ஆண்டும் வேறு வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம் …

>>

8. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பூமி அழுதது; வான் கருணை கொட்டியது..அது 1942ம் வருடம். அந்த அழகான கிராமத்திற்கு தஹியா என்று பெயர். பீகார் மாநிலத்தில் வைரானி ஜங்ஷனில் இருந்து வடக்கே 14 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. பலான் நதியின் கரையில் அமைந்துள்ளது.ராம்சுரத்குன்வர் மனைவி ராம்ரஞ்சனி தேவியை …

>>

எஸ்ஸார்சி /மட விவகாரம்

19/9/25 இணையக் கவியரங்கம்வாசித்த கவிதை 8 வக்கற்றமக்குப்பிள்ளையைமடத்துக்கு அனுப்பிவயிறு கழுவவழி தேடும்பார்ப்பனச் சூதுஎன்றொழியும்இந்நாட்டில்வேதத்தை அறிவென்றுஅறியாது பிச்சைபெறவொருபாத்திரமாய் ஆக்கிஆசிகூறும்மடங்களை மன்னிக்கமுடியாதுஅந்தோ அத்வைத சங்கரன். எஸ்ஸார்சி/பசி – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அந்நியம்

19-9-25 அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7 குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளானபோதுபடர இடமின்றிச் சுரைகொடிகள்பரிதவித்துப் போயின. ஓட்டு வீடுகள் மாடி வீடுகளானபோதுபதுங்க இடமின்றிப் பாம்புகளும் தேள்களும் அலைக்கழிந்து போயின. எல்லாமே தார்ச்சாலைகள் கான்கிரீட் என்றானதும்மழைநீர் உள்ளே …

>>

வீடு வந்தடைந்தேன்/சமஸ்

வீடு வந்தடைந்தேன். அறுவை சிகிச்சை நல்லபடி முடிந்தது. ஆனால், மருந்துப் பயன்பாடு உண்டாக்கும் தீவிரமான அழற்சிக்கு மீண்டும் ஆளாகியுள்ளேன். பத்தாண்டுகளுக்கு முன் இன்னதென்று கண்டறியப்படாத காய்ச்சலால் பீடிக்கப்பட்டேன். ஒரு மாதம் தாண்டி நீடித்த அந்தக் காய்ச்சலின்போது, சில லட்சங்கள் மதிப்பிலான மருந்துகள் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 130

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 130 – 26.09.2025 அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை இரண்டாவது முறையாகபேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு அதன் காணொளியைக்கண்டு ரசியுங்கள். இதுதான் …

>>

காளிதாஸ்/நார்மடி புடைவைகள்

நாமகிரி பாட்டிக்கு எப்போதும்மூன்றுநார்மடி புடைவை உபயோகத்தில்உடம்பில் ஒன்றுஇரண்டாவது துவைத்த மூங்கில் கொடியில்உலர்ந்த மற்றொன்று ஓலையாய்ச்சுருக்கப்பட்டுவைக்கோல் பிரிபோல் கொடி ஓரம். பழம் நார்மடி புடவைகளும்பாட்டியிடம் கணக்கு இருக்கும்கிழிந்தாலும் எறிய மாட்டாள்ஆங்காங்கு மரவட்டைத் தையல்அவளே தைத்து வைப்பாள்ஊசியில் நூல் மட்டும்பேத்திகள் கோர்த்துத் தரவேண்டும்ரொம்பப் பழசானாலும் …

>>

எஸ்ஸார்சி/பசி

19/9/25 இணையக் கவியரங்கம் எஸ்ஸார்சி வாசித்த கவிதை. 7 படித்த ராமாயணத்தையேபடித்துக்கொண்டிருந்தனர்கேட்பதையே கேட்பதற்கும்ஆளிருப்பதால்வழியே போனரிக்ஷாகாரன் சொன்னான்இவர்கட்கு நாளைசோற்றுக்கிறுக்குதேஅதனால்தான்முன் தொகை ஐநூறுமுழுத்தொகையோ மும்மடங்குமுதல் வகுப்புப்பயணித்துமூக்குப் பிடிக்க உண்டுகூத்தபிரான் கோவிலிலேஆயிரங்கால் மண்டபத்தில்கூவியதே இம்முழக்கம்அநித்யானி சரீரானிவிளங்காதுதான்‘மனித வாழ்வுநீர்மேல் குமிழ் அன்றோஅறிதல் எப்போதுஅறிவிலிகள்’ என்றபடி. எஸ்ஸார்சி/காசும் கடவுளும் …

>>

ஐராவதம்/மாறுதல்

நான் மல்லிகாவை மனப்பூர்வமாக விரும்பவில்லை. நான் என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல அவள் காது கொடுக்கிறாள். அவளுடைய தோழமை எனக்கு இன்றியமையாத ஒன்றல்ல. வெறுமையான நேரங்களை வெற்றிகரமாய்ப் போக்கவே நாங்கள் ஒன்று கூடுகிறோம். அவளைப் பற்றி என்னுடைய இந்த எண்ணங்கள் அவளுக்கும் …

>>

லாவண்யா சத்யநாதன் /தாத்தா நீச்சல் கற்றுத் தருவார்

தாத்தாவுக்கு ஆசைபேரன் நான் நீச்சலடிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.சுரைக்குடுவையை இடுப்பில் கட்டிவிடுவார்.தினமும் தன்னுடன் குளிக்க அழைத்துச் செல்வார்.எங்கள் வயலிலிருக்கும் சதுரக் கிணற்றில்இறங்கி நீரில் நின்றபடி மிதப்பார். .தண்ணீர் துறையிலிருந்து குதிக்கச் சொல்வார்கிணற்றில் நிறைய புடைகளிருக்கும்புடைகள் நிறைய கையகல நண்டுகளிருக்கும்நண்டுகளைக் கண்டு பயத்தில் என்பிடரி …

>>

சில செய்திகளை சொல்கிறது/மஹாதேவன் சி எம்

கரூர் சம்பவத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அனுப்பியிருப்பது சில செய்திகளை சொல்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு திமுக காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் இருக்கிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் இந்த செய்தியை …

>>

நவம்பர் மாதத்து என் விருந்தினி

(ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதியது) என் துக்கம், என் கூடவே இருக்கும்போது,இந்த இருண்ட பருவ மழைக் காளையைக்அழகாகவே கருதுகிறாள்;வாடிய மரங்களையும், வெறிச்சலாகிய பசுமை நிலங்களையும்அவள் நேசிக்கிறாள். அவளது மகிழ்ச்சி எனைத் தங்கவிடாது;அவள் பேசுவாள், நான் கேட்டே இருக்க விரும்புகிறேன்;பறவைகள் பறந்து போனதற்குஅவள் மகிழ்ச்சியடைவாள்.அவளது …

>>