விஞ்ஞானி/ஏக்கத்தின் தாக்கம்

நட்பைப் பற்றியஅவனதுகவிதை வரிகள்உருக வைத்தனநெகிழ விட்டனசிலிர்க்க செய்தன கலங்கிய கண்களுடன்கவிஞனிடம் எப்படிஇப்படி எழுத முடிகிறதுஎன்று கேட்டதற்கு அவன் சொன்னான்எனக்கு நண்பர்கள்இல்லை என்று.

>>

சுதா கணபதி/மாறிய பாதைகளில் தொடரும் பயணங்கள்

(பேரன்பின் சுகந்தம் (முதல் தொகுப்பு) – WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு) சுற்றமும் நட்பும் வாழ்த்தி ஆசீர்வதிக்க மணவாழ்வில் மகிழ்ச்சியோடு அடி எடுத்து வைத்த ரேகாவும், நவீனும் ஒரு நல்ல நாளில் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுதந்திரமே….

இரண்டு நாள் விடுமுறை என்பதால் பவித்ரா மகிழ்ச்சியில் குதித்தாள். அதிலும் கணவர் அரவிந்த் இன்று இரவே அலுவலக வேலையாக வெளியூர் செல்கிறார். சுதந்திரம் அதிகமானது போல் உணர்ந்தாள்.கூந்தல் சிலுப்பிக் கொள்ள, காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள். காலையில் நேரம் கழித்து எழுந்து …

>>

ஜெ.பாஸ்கரன்/தனிமை

கிராமத்து மாலை வெயில், மெர்லினையும் அவள் தோள்வரை வளர்ந்திருந்த கதிர்களையும் ஆரஞ்சு நிறத்தில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது.எஸ்தர் சித்திதான் அப்பா திடீரெனத் தவறிவிட்ட செய்தியைத் தெரிவித்திருந்தாள்.மெர்லின் கல்லூரிப் படிப்பை முடித்து, வெளியூரில் வேலைக்குப் போனபோது, அம்மா இறந்துவிட, தனிமையில் அப்பா.தன்னுடன் பணி புரியும் எஸ்தரைத் …

>>

அர்ஜுனன்/ஆதரவு

அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, உயர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பவள் சுஜா.தமிழகத்தில் அவளது பெற்றோர் நினைவாக, ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று தொடங்க நினைத்தாள்.“குழந்தைகளுக்கான அனாதை இல்லமா?” எனக் கேட்டாள் தோழி.“குழந்தைகளுக்கு அரசாங்கம் தொடங்கி, தனியார் தொண்டு நிறுவனங்கள்வரை நிறையவே நடக்கின்றன. எனது …

>>

நிபுணர் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ்/”இந்த 15 பழக்கங்களை நிறுத்துமாறு உங்கள் இதயம் உங்களிடம் கெஞ்சுகிறது”

பகிரும் எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் 1. நிக்கோட்டின் (புகைப்பிடித்தல், வேப்பிங், நிக்கோட்டின் பவுச்கள்)டாக்டர் போஜ்ராஜ் கூறுவதன்படி, சிகரெட், வேப், நிக்கோட்டின் பவுச்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நிக்கோட்டினும் இரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, இரத்த அழுத்தத்தை உயர்த்தி, இதய நோய் ஏற்படும் அபாயத்தை …

>>

அழகியசிங்கர்/டிரஸ்

புனிதா புயல் போல் நுழைந்தாள் வீட்டிற்குள்.“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”என்று அம்மாவைப் பார்த்துத் திட்டினாள்.“நீ ஒன்று சொல்கிறாய்.. அப்பா ஒண்ணு சொல்கிறார்..நான் எந்த டிரஸ் போட்டுக் கொண்டு போறது..” இறுதியில் அவள் விருப்பப்படிதான் டிரஸ் போட்டுக்கொண்டாள். அம்மாவும் அப்பாவும் மூக்கில் விரல் வைத்தபடி …

>>

கோபம்/ அப்புசிவா

“டேய் அழகா இருக்குடா இந்த படம்” “ஆமா, எனக்கும் பிடிச்சிருக்கு” “ஏஐ தானே?” “ஹாஹா, ஏஐ மாதிரியே வரைஞ்சேன்” “அட… பாரேன், பேக்கிரவுண்டு, புல்வெளி எல்லாமே செம்ம” “ஆமாபா, நீ கூட வரையலாம்” “எனக்கு வேணாமே அந்த ரிஸ்க், அதுசரி… ஏன் …

>>

எம்.எல்.பிரபா/முகமூடி

வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக ஆட்டோவில் ஏறினாள் துர்கா. அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண். சொந்தமாக இரண்டு கார்கள் வீட்டில் உள்ளது. அவளிடம் ஓட்டுனர் லைசன்ஸ் உள்ளது. இருந்தாலும் ஆட்டோவில் செல்வது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் .அதைவிட ஆட்டோவை ஓட்டிச் செல்ல …

>>

மரு.ச.கந்தசாமி/மீரா

மீரா கல்லூரியின் கனவு தேவதை .படிப்பிலும், விளையாட்டிலும் அழகிலும், நம்பர் 1. கல்லூரியில் அவளை சுற்றாத பாய்ஸே இல்லை. அவள் பெற்றோர் மீராவிடம்” மீரா உன் அழகுக்கும் படிப்புக்கும் ஏற்ற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொள்” என்று வற்புறுத்தினர். மீராவோ …

>>

வாழ்க்கை வாழ்வதற்கே/சாந்தி சந்திரசேகரன்

‘பெற்றோர்களை இழந்து.. யாருக்கோ அடிபணிந்து.. வாழும் வாழ்க்கை இனி தேவையில்லை’ என்று முடிவெடுத்த ரஞ்சிதா, அங்கிருந்த மலை உச்சியை நாடினாள். கோரைப்புற்கள் காற்றின் தாளத்திற்கு தலையசைத்தன..! இளையராஜாவின் இசையினும்.. மெல்லிசையாய் மலையும் மரமும் சங்கீதக் கச்சேரி நடத்தின. மனதில் இருந்த பாரமெல்லாம் …

>>

முகம் தொலைத்தவர்கள் /ஸ்ரீராம்

ஆடிட் நடந்து கொண்டிருப்பதால் இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது வீடு திரும்ப. “எல்லோரும் தான் ஆபிசுக்கு போறா.. இவள மாதிரி அழிச்சாட்டியம் யாரும் பண்றது இல்லை” ஹாலில் அமர்ந்திருந்த மாமியாரின் குரல் சிடுசிடுவென்று முணுமுணுப்பாக ஒலித்தது. கிச்சனுக்குள் நுழைந்தவள் அங்கிருந்த …

>>

சுஶ்ரீ/தென்றலே என்னை தீண்டாதே

டேய் கமலேஷ் என்னை விட்டு ஏண்டா போனே,ஷைலஜா கோவம் கலந்த கொஞ்சலோடு கேட்டாள். இந்த மாலை நேரங்களை நாம எவ்வளவு ரசிச்சிருக்கோம். ”தென்றல் காற்றுன்னா இதுதான் உன் முகத்தை தொட்டு விளையாடி கன்னத்தை வருடிவிட்டு அப்பறம் என் கிட்ட வருது” கமலேஷ் …

>>

முனைவர் அ.எபநேசர் அருள் ராஜன்/காற்று சொன்ன சங்கதி

காற்று பலமாக வீசியதில் தீபாவின் கொண்டை அவிழ்ந்து பின்னோக்கிப் பறந்தது கூந்தல்.ஏதோ ஒரு இறுக்கத்தில் இருந்து விடுபட்டு தலைமுதல் கால் வரை சிலிர்க்கச் செய்திருந்தது. ஆளுயரப் புற்கள் காற்றிலாடி அவள் கன்னத்தை வருடின. கண்ணீரைத் துடைத்தன. காற்று காதோரம் பேசியது. வாழ்க்கையில் …

>>

ஷைலஜா/காற்றுக்கென்ன வேலி

சிவப்பு கோட். வெள்ளை ஷால். காற்றில் பறக்கநீல வானத்தின் கூந்தலாக பஞ்சு மேகம் மேலே படர்ந்ததைப்பார்த்தாள். ‘வானுக்கும் என்னைப்போலமுகம் இல்லை.’ அவள் முணுமுணுத்தது காற்றினிலே கீதமாய் ஒலித்தது. ஒருகாலத்தில்.அந்தக்குரலை ரசித்து மணந்தவனின்குரூர முகம் கழுத்தில் தாலி ஏறிய பின்பு தான் தெரிந்தது …

>>

முனைவர் என். பத்ரி/பாரதியின் புதுமைப்பெண்

அமலா ஒரு கல்லூரியில் படிக்கும் யுவதி. பாரதியின் சிந்தனைகளில் முழுவதுமாக ஊறியவள். ஆனால் அவளுடைய பெற்றோர்கள் எப்பொழுதும் அவள் மற்றவர்களுடன் பேசுவதை விரும்புவதில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு கல்லூரியில் மட்டும் சேர்ந்து விட்டாள். பட்டப் படிப்பில் இறுதி வகுப்ப்பில் படிக்கும் அவள் தன்னுடைய …

>>