சரோஜா ராமமூர்த்தி/பிச்சைக்காரன்

குறுகுறுவென்று மாசி நிலவு ஊர் முழுதும் படர்ந்து வீசிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த பூட்டப்பட்ட பங்களாவின் தென்னை மரங்கள் காற்றில் ‘உய்ய்’ என்று ஆடி அசைந்தன. தெருவில் போவோர் வருவோருடைய இரண்டொரு வார்த்தைகளின் சத்தம் இடையிடையே கேட்டது. அத்துடன் இராப் …

>>

கலாப்ரியா/பிற்பகல்

பாண்டி விளையாட்டின்முதல் உப்பை நான்கடவுளுக்குக் கொடுத்ததுகிடையாது முதல் பல் விழுந்த போதுசாணியில் பொதிந்துசொர்க்கம் நோக்கிஎறிந்தது கிடையாது ஒரே ஒரு தடவைதான்விட்டில் பூச்சிகளைப்பக்கத்துக் கொன்றாய்நூலில் கட்டிப் பரிதவிக்கவிட்டிருக்கிறேன் மருத மர நிழலில் மீட்டாதத ண்டவாளச் சோகங்களைஎனக்கேன் நிரந்தரித்தாய்சசி (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – …

>>

ஆர்.கந்தசாமி/அழகு

ஓடும் மேகங்கள் அழகுஆடும் அலைகள் அழகுவட்ட நிலவும் அழகுகொட்டும் மழையும் அழகு விண்ணில் மீன்கள் அழகுமண்ணில் மலர்கள் அழகுவான வில்லோ அழகுவானத்து மின்னல் அழகு மலைகள் என்றும் அழகுசிலைகள் கோயிலில் அழகுபச்சை வயல்கள் அழகுபச்சைக் கிளிகளும் அழகு அருவிகள் குதித்தல் அழகுகுருவிகள் …

>>

போகன் சங்கர் பக்கம்

சாரு’ நான் அவுரங்கசீப் பேசுகிறேன் ‘நாவலுக்காக க்ராஸ்வேர்டு விருதை வென்று இருக்கிறார். இந்த விருதுக்குத் தகுதியான நாவல்தான் அது. அவர் விஷ்ணுபுரம் விருது பெற்றபோது அவர் குறித்து வந்த தொகை நூலில் நான் இந்த நாவல் குறித்துதான் எழுதினேன். அதன் வெற்றிக்குக் …

>>

மா. காளிதாஸ்/மீச்சிறிய நம் தோட்டத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?

ஓய்வுநேரம் அல்லது விடுமுறை நாளில் காலார உலா வருவீர்களெனஅடர்நிழல் பரப்பிக் காத்திருக்கிறது தோட்டம். நீங்கள் வந்தால்போக்குக் காட்டுவதற்கெனவே சிறகசைக்காமல் இருக்கிறதுஅந்த வண்ணத்துப்பூச்சி. முழந்தாளிட்டு உங்கள் இணையிடம் தன்னை ஒப்புக் கொடுப்பீர்களெனஈரம் உலராமல் இதழ்கள் உதிர்க்காமல் எத்தனை நாளாய்த் தவமிருக்கிறது தெரியுமா அந்த …

>>

எஸ். சண்முகம் கவிதை

கண்சிமிட்டியவர் யாரென்று ஞாபகமில்லைஆனால் நிரம்பியிருக்கும் பேருந்தில்தான்பின்பக்கம் திரும்பி பயணச் சீட்டு எடுக்கையில்நான்கு வரிசைக்கு பின்னிருந்தவர்தான்அதைச் செய்திருக்கக் கூடும் அல்லது சாலையில் சென்றஇருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில்வீற்றிருந்தவர் ஹெல்மெட்டை சற்று விலக்கியயவராகஇருக்கலாம்நெடுநாள் என்னுடன் பின்னிருக்கையில்அமர்ந்திருந்தவரின் புருவங்கள் மின்னின வீட்டு உபயோக பொருளொன்றைவாங்கச் சென்ற பெரும் …

>>

வி.வி. கலைச்செல்வி/விட்டுவைத்தலும் கடனே

நேற்று வழக்கத்தை விடவும் காற்று அதிகம் .நிறையப் பொருட்கள்அதனதன் இடம் மாறி போய்விட்டது. இடம் மாறுதல்சில நேரம் சங்கடம்சில நேரம் சந்தோசம். ஏனித்தனை வேகம் காற்றே என்றேன்.? ஒன்றும் சொல்லாத காற்றுஒரு பறவையின் இறகுஒரு உதிர்ந்த இலைஒரு பழைய கவிதைப் புத்தகத்தின் …

>>

அதிரன்/சுவடுகள்

கடலை நோக்கிச்சென்றிருந்த சில கால் தடங்களைக்காண்கிறான்அதுஒரு ஆணின் அல்லதுபெண்ணினுடையதாகஇருக்கலாம்அதன் ஒழுங்கற்ற வடிவம்ஒரு அவசரத் தன்மையைவெளிப்படுத்தியது. சற்றுத் தொலைவில்கரையை நோக்கிச் சென்றிருந்தசில கால் தடங்களைக்காண்கிறான்அதன் ஆழமான பதிவுஒரு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. இன்று ஏனோ கடல்மிக அமைதியாகஅலை பாய்ந்து கொண்டிருந்தது கடலை வெகு நேரம் …

>>

விஞ்ஞானி/வானிலை அறிக்கை

: வானில் ஒரு வெண்மேகம்வேடிக்கை பார்க்க சூரியனோடு சேர்த்துபனித்துளியை பருகிபறந்ததொரு தேன்சிட்டு. மகரந்தத்தை சுமக்ககூலியாய் தேனைபெற்றுச்சென்றது வண்டு உச்சி மரக்கிளை அமர்ந்துஎண் திசையும் வான் நோக்கி பார்த்திருந்தது காக்கை மீண்டும் உணவை சுமந்தபடிதம் புற்றுக்கு சாரிசாரியாகதிரும்பி போயின எறும்புகள். தெருவில் அங்கும் …

>>

நாகேந்திர பாரதி/தங்கேஸ் அவர்களின் ‘ மரகதப் புறா’ சிறுகதை..

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே. நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ‘ மரகதப் புறா’ சிறுகதை . தங்கேஸ் அவர்கள் கவிஞர், ஆசிரியர் என்பது கதையைப் படித்தவுடன் அவரைத் தெரியாதவர்களுக்கும் படித்தவுடன் புரிந்து விடும். அவ்வளவு மென்மையான கவிநயமும். மாணவர்களின் …

>>

ராஜாமணி/எழுத்தாளர் தங்கேஷ் அவர்களின்” பயல்” என்ற சிறுகதை

விருச்சம் நடத்தும் 106 வது கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்வில் எழுத்தாளர் தங்கேஷ் அவர்களின்” பயல்” என்ற சிறுகதையை பற்றிய எனது உரையின் பதிவு. பணம் மட்டுமே பிரதானம் என்று நினைக்கும் ஒரு குடும்பத்தில் மருமகளாக இருக்கும் படித்து வேலை பார்க்கும் ஒரு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – மாலை -6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 106 தங்கேஸ் கதைகள் மரகதப் புறா – நாகேந்திர பாரதிஇளநீர் – மாதவ பூவராக …

>>

விஞ்ஞானி/ரௌடியிசம்

:. வற்றிய கிணற்றில்இறைக்க சொற்கள்இல்லை வரண்ட ஆற்றில்ஓட வரிகள்இல்லை முதிர்ந்த பறவைக்குபறக்க கற்பனைகள்இல்லை கலையும் மேகத்தில்பொழிய கவிதைகள்இல்லை பழைய பேனாவில்எழுத எழுத்துக்கள்இல்லை என்றாலும் நான்எழுதாது விடுவதாய்இல்லை ()

>>

நாகேந்திர பாரதி/நிழலும் நிஜமும்

நிழல்கள்சில சமயம்முன்னால் போகின்றனசில சமயம்பின்னால் வருகின்றனசில சமயம்பதுங்கிக் கொள்கின்றனநிஜங்களும் கூடஅப்படித்தானோஎல்லாம்நேரத்தைப் பொறுத்தது

>>

லக்ஷ்மிரமணன்/ஏன் அது?

அம்மா உன்னிடம் யாராச்சும் நான்இந்தமுறைபரீட்சையில் எத்தனை மார்க வாங்கியிருக்கேன்னு கேட்டால் சொல்லாதே என்ற தன்மகள் வித்யாவை பவானி குழப்பத்துடன்பார்த்தாள்.என்னபார்க்கிறே?உனக்கு என்னாச்சு ஏன் அப்படிச்சொல்லறே?சொல்லக்கூடாதுன்னு தடைபோடரமாதிரிநீ அப்படி ஒண்ணும் குறைவாக மார்க்வாங்கலியே.அம்மா காரணம் இல்லாமே நான் எதையும்சொல்லமாட்டேன்னுஉனக்கேதெரியும்.ஆமாம்.எதுக்கு என்னை கேட்கிறே?இதுக்கு காரணம் என்னன்னு …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /”நான் போய்ச் சொல்கிறேன்”

ஒரு ஏழை திடீரென்று செல்வந்தனாகி விட்டான். இதுவரை அவனை ஒரு பொருட்டாக மதிக்காத ஊர்க்காரர்கள் எல்லாம் அவனை விஷேசமாக நலம் விசாரிக்கத் தொடங்கினார்கள். “நீ நலம் தானே?” என்று யார் புதிதாக விசாரித்தாலும் “நான் போய்ச் சொல்கிறேன்” என்று மட்டுமே அவன் …

>>

கல்யாண்ஜி/நடை

பிள்ளைநடக்கவே படிக்காமல் போச்சாநடை வண்டி இல்லாதவீட்டில் அம்மா விரல்முந்தானை மூட்டை ரத்தம்புரட்டி வைத்தகை நாட்டுச் சுவர்மரப் பெஞ்சு பீரோஉண்டு சுற்றிவரமுட்டியிலே தழும்பும்காலிருக்கும் பிள்ளை யெல்லாம்நடந்து தீரும்நடை வண்டிக்காகநடைகாத்திருக்கா (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : …

>>

நெ. து. சுந்தரவடிவேலு /”அங்கும் இங்கும்”

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், நானும் என்னுடன் வந்த புகழ்பெற்ற இரு இந்தியக் கல்வியாளர்களும் லெனின் கிராட் நகரத்திற்குச் சென்றோம்.அங்குள்ள பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம். தென்னாடுடைய தமிழ் மொழியை, எந்நாடும் கவனிக்கும் …

>>

புரட்சி கவிஞர் பாரதிதாசன்/அழகின் சிரிப்பு

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!மாலையிலே மேற்றிசையில் இலகு கின்றமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே …

>>

கல்யாண்ஜி/குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக

பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்று மதில் சுவர் ஓரம் ஒன்றுதொழுவத்து ஓட்டில் ஒன்றுமுருங்கையில் ஊஞ்சலாடிஒடிந்ததும் ஓடும் ஒன்று வயிற்றினில் பிள்ளை யேந்திசூலுற்ற குரங்கின் பின்னால்கவனமாய்க் காவல் போகும்கிழடான ஆண் குரங்கு பப்பாளிப் பழம் கடிக்கும்காக்கைகள் சத்தம் போடகண்ணாடி கண்மை டப்பிசிணுக்கோரி …

>>

புஷ்பா விஸ்வநாதன் கவிதைகள்

15-11-2024 கவியரங்கில் வாசித்த மூன்று கவிதைகள் எங்கள் வீட்டில்ஏழு பேர் நாங்கள்பள்ளி நாட்களில்ஒருவர் பின் ஒருவர்முன்னவர் முதுகைத் தொட்டுக்கோண்டுதொடர் ரயில் வண்டிஓட்டிய அநுபவம்முதல் ஆள்‌ எஞ்சின்கடைசி ஆள் கார்டு. அக்கா திருமணம்ஊரு விட்டு ஊருரயில் பயணம்கும்மாளம் குதூகலம்திருப்பதி செல்லநிஜ ரயில் ஏறிஜன்னலோர‌ …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

அன்று பகல் எல்லோரும் அடுத்த ஊருக்குப் பெண் ‘பார்க்க’ ப் புறப்படுவதாக இருந்தார்கள். பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஸ்வர்ணம் கவனித்துக் கொண்டிருந்தாள். பாதி விழிப்புடன் படுத்திருந்த ரகுபதியின் காதுகளில் வீணையுடன் இழைந்துவந்த மத்யமாவதி ராகம் விழுந்து பரவசமூட்டியது. மத்ய மாவதியுடன் ஸரஸ்வதி, …

>>

கல்கி/விஷ மந்திரம்

1 “பக்திமான்” என்றால் எங்கள் ஊர் போஸ்டு மாஸ்டருக்கே தகும். பாகவத புராணமே அவருடைய வேதம்; கண்ணனே அவருடைய தெய்வம். வீட்டுக்கூடத்தில் அழகியதொரு சிறு மண்டபம் கட்டி, அதில் கண்ணபிரான் படத்தை ஸ்தாபித்திருந்தார். தினந்தோறும் மாலையானதும், அவர் மனைவி படங்களை மலர் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

கெயிரா என்றும் கேதா என்றும் சொல்லப்பட்ட ஜில்லா குஜராத்தில் உள்ளது. 1917-ஆம் வருஷத்தில் அந்த ஜில்லாவில் மழை பெய்யாமையால் விளைச்சல் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. விவசாயிகள் நிலவரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தார்கள். மகாத்மா சம்பரான் விசாரணையில் ஈடுபட்டு அவ்விசாரணை முடியும் …

>>

புதுமைப்பித்தன்/சொன்ன சொல்

நல்லசிவம் பிள்ளையவர்கள் பூர்வீகத்தில் மருதூர்வாசி; ஆனால் மருதூர் வாசம் எல்லாம் முந்திய ஜன்ம வாசனை போல அவ்வளவு நெருங்கிய சொந்தம் உள்ளது. ஏழுமாத கர்ப்பிணியாக அவரது தாயார் அவரைச் சுமந்துகொண்டு சுப்பையா பிள்ளையுடன் மருதூரைவிட்டு புறப்படும்போது ஊரே கண்ணீர் வடித்தது என்று …

>>

ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்!

மேக மூட்டமாக இருந்தது. இரண்டு நாட்களாக விட்டு விட்டுத் தூறல் வேறு போட்டுக்கொண்டிருந்தது. வானிலை அறிக்கை ‘அடுத்த 48 மணி நேரத்தில் அதிக அல்லது மிக அதிக கன மழை பெய்யக்கூடும் – பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை போன்ற இடங்களில் மழைக்கு …

>>

தங்கேஸ்/ பாடம்

நேரம் காலை பதினொரு மணிக்கு மேல் இருக்கும். . நல்ல ஏறு வெய்யில் அடிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்கூடத்தின் காம்பவுண்ட் கேட்டை கிறீச்சென்று சத்தத்தோடு திறந்தபடி கைலி கட்டிய ஒல்லியான உருவம் ஒன்று உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. நல்ல மிதமான வெயிலுக்கு ஆசைப்பட்டு …

>>

தங்கேஸ்/காணாமல் போனவர்கள்

நான் கீழக்கரை பேருந்து நிலையத்தில் இறங்கி தர்க்காவுக்குப் போய்சேர்ந்த போது வெய்யில் கொஞ்சம் கூட தாழ்ந்திருக்கவில்லை. சிறு சிறு மணல் துகள்கள் செருப்புக்குள் புகுந்து கொண்டு குறு குறுவென்று பாதத்தை உறுத்தின. வெட்ட வெயிலில் மட்ட மணல் வெளியைப்பார்க்கும் போது வறுத்தெடுத்த …

>>

தங்கேஸ்/ பயல்

பயல் மார்பில் கிடந்து முட்டி மோதிக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் பார்த்தும் பயனில்லை . மூக்கால் சுரண்டிப்பார்த்தான் எதுவும் கிடைக்கவில்லைஅடிவயிற்றில் காலை வைத்து அழுத்தி மார்பை நோக்கி உண்ணிப்பார்த்தான் ஒன்றும்ஆகவில்லை. வயல் காட்டிலிருந்து எடுத்து வந்த குழைவான ஈரக்களிமண்ணை …

>>

தங்கேஸ்/இளநீர்

சித்தி​ரை மாதத்து உச்சி​வெயில் தலையைப் பிளந்து ​கொண்டிருந்தது.​ ஜே​கே சூப்பர் மார்க்​கெட்டில் அம்மு​வை இறக்கிவிட்ட ​கை​யோடு நானும் இரண்டு மூன்று க்ரீம் பிஸ்​கெட்பாக்​ கெட்டுகளையும் ஒரு நான்கு நூடுல்ஸ் பாக்​கெட்டுக​ளையும் ஏக​தேசமாக அள்ளி டிராலி கூ​டையில் போட்டுக்​கொண்​டேதானிருந்தேன். அவ​ளே என்னருகில் வந்து …

>>

தங்கேஸ்/ மரகதப்புறா

தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின் மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தயிர்ப் பானையின் உள் பக்கத்தை வெளியே இழுத்து கவிழ்த்தி வைத்தது போல வெள்ளை வெளேர் என்று தொப்பையும் தொந்தியுமாக …

>>

ப.கங்கைகொண்டான்/நினைவுகள்

எனக்கான மனிதர்கள்ஒரு குடைக் கீழ்ஒளிந்து கொள்ளஓடிவந்த போதுஒதுக்கித் தள்ளினார்கள்பனி நீரை மழையாக்கிப்பயிர் வளர்த்தார்கள்முளைப் பாலிப் பயிர்களைமூழ்கடித்தார்கள்கண்ணில் நீர் பெருக்கிக்காலில் விழுந்தாலும்கானல் நீர்ப் பாசத்தைக்காட்டிச் சிரித்தார்கள்எல்லாமாயிருந்துஇல்லாத தாக்கி விடவேஎங்கேயும் தொடர்ந்தார்கள்எனக்கான மனிதர்கள் (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் …

>>

ரியோகன் கவிதை

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் அழகு இருக்குமிடத்தில் அவலட்சணமும் காணப்படும்;சரி என்றால் அங்கே தவறும்இருக்கவே செய்யும்.அறிவும் அறியாமையும் ஒன்றையொன்றுஇட்டு நிரப்பிக்கொள்ளும்,மேலும் மாயையையும்ஞானத்தையும் பிரிக்க முடியாது.இது பழைய உண்மைஇப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது என்று எண்ணவேண்டாம்.“எனக்கு இது வேண்டும்,எனக்கு அது வேண்டும்” என்பதுஅறிவீனத்தை தவிர வேறில்லை.நான் உங்களுக்கு …

>>

ம.சக்திவேலாயுதம்

ஒரு உரத்த வெயிலில்உடல்.. சூடு தாங்காமல்மர நிழலைதேடி நிற்கிறது.. ஒரு கனத்த மழையில்உடல்..குளிரில் நடுங்கிகட்டிட அடியில்ஒதுங்கி நிற்கிறது! இந்த இயற்கையைஎளிதாய் புரிந்து விட்ட உடம்புவெயிலையும் மழையையும்இயல்பாகவே பார்க்கிறது! இரண்டுக்குமேவானம் தான் பொறுப்பு..இரண்டையுமேஉடல்தான் ஏற்பு! அது ஏனோ தெரியவில்லை..இந்த மனசு மட்டும்..வெயிலோடு பேசுவதைப் …

>>

நட்பு இயல்!/ஆர்க்கே!

கைகூப்பி வணக்கம்சொல்லவில்லை.ஆரத்தழுவி அன்புபரிமாறவில்லைபொன்னாடை பூங்கொத்து கைகுலுக்கல்எதுவுமே இல்லை.இலைதனைத் துளிர்க்கவைத்துஅதையே என்முன் நீட்டிநட்பு தழைக்கஎன்னுடன் பேசியதுஒரு மரம் .

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – – (வெள்ளி) மாலை -(29.11.2024) 6.30 மணிக்கு சூமில்நிகழ்ச்சி எண் – 105

தனயோக ஜாதகி – ரேவதி பாலுமன்னிப்பு கேட்டால் போதுமா – அர்ச்சனா ஸ்ரீராம்கடைசி அழைப்பு – ராஜேஸ்வரிதேசம்தான் பெரிது – ந.பானுமதிபெருமாள் புண்ணியத்தில் – வைதேஹி https://www.youtube.com/watch?v=Ehea9JQVVO0 அன்புடன் அழைக்கிறேன் , அழகியசிங்கர்9444113205Please read daily.navinavirutcham.in

>>

அழகியசிங்கர்/டீ

அந்தக் கிராமத்தில் அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் வயதானவர்கள். தினமும் அவர்கள் சந்திக்கும் இடம். அந்தக் கிராமத்திலேயே பிரதானமாக இருக்கும் அந்த டீ கடையில்தான். என்ன அந்த டீக் கடையில் முக்கியமானது என்றால் ஒன்றுமில்லை. அது கொஞ்சம் பெரிய டீக் கடையாக …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

இந்தியாவில் இப்போதெல்லாம் தொழிலாளர் இயக்கம் பிரமாதப் படுகிறது. பல தொழிலாளர் சங்கங்களும் தொழிலாளர் காங்கிரஸ்களும் போட்டியிட்டுக் கொண்டு தொழிலாளருக்குத் தொண்டு செய்து வருகின்றன. தேச நலனைக் கவனியாது சிலர் தொழிலாளரைத் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் செய்யப் பண்ணுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர். அரசியல் …

>>