சாரு நிவேதிதா/”புருஷன் – அராத்து”

இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் …

>>

எஸ்.ராமகிருஷ்ணன்

என் மனைவி, சந்திரபிரபா. என்னையும் எழுத்தையும் நேசிக்கிறவள். கட்டடக்கலை பயின்றவள். ஐந்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள், என் தங்கையோடு படித்தவள். அவளுடைய அண்ணன் என்னுடைய கல்லூரித் தோழன். சொந்த ஊர் ராஜபாளையம் அருகில் உள்ள சம்சிகாபுரம். அவளுடைய …

>>

ஆர் வத்ஸலா/ஏமாறல்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் மாதம் ஒரு நாள்“அம்மா, ஒரு மாரி ‘கேரா’ இருக்கு”எனக் கூறி விடுப்பு எடுப்பாள்வீட்டுப் பணி புரிபவள்விதவைகளுக்கான உதவி பணம் வாங்கஅவள் “39 க்யூ 39” வரிசையில்நிற்கும் நாள் அதுஎனத் தெரியும் எனக்குஅதே …

>>

சசிகலா விஸ்வநாதன்/நினைவுகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் காற்றின்றி வெளிமகிழம்பூ ஒன்றுமெத்தென்று முத்தமிட்டதுபாதத்தை. நீல நிற வானம்வெள்ளிக் கதிர்களினூடேசாரல் துளி சில்லென்றுபுறங்கையில். அந்தி மாலை மயக்கத்தில்சாதி மல்லி நறுமணத்தின்போதை; நாசியில். கருநீல வானில்ஒளிர்ந்த தாரகைகளிப்புடன் சரட் டென இறங்கியது;நெஞ்சில். கண்மூடி …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 8: சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை 1907-ம் வருஷம்- அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக்கப்பால்-மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. 31 சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிரஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு. 32 நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு …

>>

தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி!

தமிழ் சினிமா பல கனவுக் கன்னிகளைத் தந்திருக்கிறது. அவர்களின் அழகில் பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள். அந்தக் கனவுக் கன்னிகளுக்கு எல்லாம் முன்னோடி டி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி அவர்தான்.அதற்காக அவர் அப்படியே பளபளக்கும் சிவந்த மேனி கொண்டவர் என்ற …

>>

வி.வி.கலைச்செல்வி/பேசாமல் ………தூரம்போய்விடு

நான் உன்னைப் பார்க்க வருவேன்மிகச்சரியாக எண்பது கிலோமீட்டர் தாண்டி..மூன்று பேருந்துகளில்மாறி மாறிப் பயணித்துமூன்று மணி நேரம் செலவழித்து…..நீ சொன்னபடிமுப்பது குட்டி கிராமங்களையும்ஆறு பெரிய ஊர்களையும்தென்னைமரங்கள்அடர்ந்துபிரியமாய் நிற்கும் தோப்புகளையும்கடப்பேன்விளையவே விளையாது என்றுபோட்டதில்தரிசாய்க் கிடக்கும் காடுகளையும்இடுப்பளவு வளர்ந்து நிற்கிற மஞ்சள்செடி தோட்டத்தையும் கடப்பேன்.அழுக்கு மனிதர்கள்அவசரக்காரர்கள்அழகானவர்கள்பேசாதவர்கள்பேசிக்கொண்டேவருபவர்கள்எல்லோரையும் …

>>

என் கவிதைகள்உனக்குப் பிடித்திருந்தால்

இ. இ. கம்மிங்ஸ் தமிழில் : க.மோகனரங்கன் என் கவிதைகளைஉனக்குப் பிடித்திருந்தால்மாலைப் பொழுதில்உனக்கு சற்றுப் பின்னால்நடந்து வர,அவற்றை அனுமதி!அப்போது மக்கள் சொல்வார்கள், “இந்த சாலையில்இளவரசி ஒருத்திதனது அன்பனை சந்திக்க(இரவை நோக்கி)உயரமானவிவரமில்லாதவேலைக்காரர்களுடன்இவ் வழியேகடந்து செல்வதைக் கண்டோம்.”

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை மாலை (வெள்ளிக்கிழமை) –(07.03.2025) 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 110 இரா.ம.சௌந்தர் கதைகள் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன் எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணி …

>>

இரா.ம.சௌந்தர்/சருகுகள் உதிர்கின்றன…

‘அம்மாசி பட்டி’ கிராமத்தில் அன்று அமைதியாய் பொழுது விடிந்தது.“ஏன்டி, எங்கப்பன் ஆத்தாளுக்கு சோறு தண்ணி கொடுத்து விட்டியா?”“இன்னக்கி தேதி என்னாகுது?”“இன்னக்கி தேதி 17டி. 1ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை என் தம்பி வீட்லருந்து அவங்களுக்கு சாப்பாடு போயிடும். 16 தேதியிலிருந்து …

>>

இரா.ம.சௌந்தர்/சண்டிக் குதிரைகள்

“ஹலோ சொல்லுங்கம்மா…”“நல்லாயிருக்கியா மோகன்?”“நல்லா இருக்கேன்மா..”“பேரன் சாரங்கன் நல்லாயிருக்கானா?”“நல்லா இருக்கான்மா…”“சண்டிக்குதிரை என்ன பண்றா?”“ம் இருக்காம்மா…”“நான் காதில வாங்கினத உன் காதில போட்டுட்டேன். விசாரிச்சு பார்த்தியா?”“இதெப்படிம்மா விசாரிக்கிறது. அப்புறம் நீங்க நெனக்கிறது போல அவ இல்லம்மா… என் மேலயும் பையன் மேலயும் பாசமாத்தான் இருக்கிறாம்மா.. …

>>

இரா.ம.சௌந்தர்/சாதீ

அன்று அதிகாலை ஐந்து மணி தள்ளாடியபடி வந்த மாரியப்பன் தன் வீட்டு வாசல் கதவைத் தட்டினான். “கீதா… கீதா… தொறடி…கீதா…” கத்திப் பார்த்தான்..ஒரு வழியாய் அவன் கத்தி ஓய்ந்த பிறகு பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்தாள் கீதா. அவனை அழுத்தமாய் …

>>

இரா.ம.சௌந்தர்/எப்பதான்டா கல்யாணம்..?

“ஹலோ, பவளமணி இருக்காரா?” ‘ஆமா… நான்தான் பேசுறேன்..”“நீங்க கல்யாணத்துக்கு பொண்ணு தேவைனு மேட்ரிமோனில் பதிஞ்சு வச்சிகளே..”“ஆமா நீங்க எந்த மேட்ரிமோனி?”“நாகர்கோயில் மேட்ரிமோனிலருந்து பேசுதம்..”“ஏங்க, நான் இருக்கிறது கடலூர் மாவட்டம், முஷ்ணம். நீங்க நாகர்கோயில் ..இது எப்படி! நாங்க அங்க வந்து பதிவு …

>>

இரா.ம.செளந்தர்/பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்..

1986 ம் வருடம், பெரியபட்டி கிராமத்து பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டு, இடுப்பில் ஒன்றும், தலையில் ஒன்றுமாக இரு பானைகளை சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி.வெய்யில் சற்றேறக்குறைய உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி, கிராமத்து வாசக சாலை படிக்கட்டில் அமர்ந்தபடி …

>>

தீபம் நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

அத்தியாயம் 3 வேணு மாமா இதமான குரலில் விசுவேசுவர சர்மாவிடம் சொல்லலானார்:-“ரவி ரொம்ப நாளைக்கு அப்புறம் தூர தேசத்திலிருந்து திரும்பி வரான். அவன் கிட்டவும் அவன் கூட வர்றவாகிட்டவும் முகம் கோணாமல் நீங்க நடந்துக்கணும். குடும்பம் என்னும் அழகிய பிணைப்புத்தான் இந்திய …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.6. ஸ்ரீதரன், பி.ஏ. சாவித்திரி, அப்பாவினுடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய மனம் ஸ்ரீதரன் என்னும் உருவம் தெரியாத தெய்வத்தைப் பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டது.ஸ்ரீதரன்!-எவ்வளவு அழகான பெயர்! அவர் எப்படி இருப்பாரோ? பி.ஏ. பாஸ் பண்ணியவர் என்றல்லவா அப்பா …

>>

சாவி/வேத வித்து

நாலு நாட்களாய்ப் பெய்த அடைமழையில் மரம் செடி கொடிகளெல்லாம் குளித்து, குளம் குட்டைகளெல்லாம் நிரம்பி பூமியே வெடவெடத்துக் கொண்டிருந்தது.தவளைகளின் கோஷம் அடங்கி, கீழ்வானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஒளி.ஜாலங்களைப் பார்த்தபடி மூர்த்தி ஆற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.வேதக்களை சொட்டும் முகம், தெய்விகம் கலந்த தேஜஸ்! …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. 21 ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22 உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற …

>>

ஹரணி/ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள்

விருட்சம் வெளியீடு – ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள் – தொகுப்பு நூல் – தொகுப்பாசிரியர் கவிஞர் எழுத்தாளர் அழகிய சிங்கர்

>>

ப.மதியழகன்/கும்பமேளா

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் இந்த வாழ்க்கை என்னிடமிருந்துஅனைத்தையும் பறித்துக் கொள்கிறதுநான் கற்ற சொற்களைநான் படித்த புத்தகங்களைஎன்னிடம் அன்பு காட்டியவர்களைஎன்னுடைய தாய், தந்தையைஎன்னுடைய மனைவியைஎன்னுடைய குழந்தைகளைஎன்னுடைய குருமார்களைஎன்னுடைய அந்தரங்கங்களைஎன்னுடைய நினைவுகளைஎனக்கு ஒளி தரும் சூரியனைக்கண்சிமிட்டும் நட்சத்திரங்களைவெளிர்நீல வானத்தைகிளிஞ்சில்களை …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – மூடபக்தி ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப்போய் தேறினவர்களிடம் மனசாக்க்ஷிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள்-நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள் இரண்டுங் கலந்தன-எத்தனையோ விதச் சாஸ்திரங்கள் பயிற்றுகிறார்கள்.ஆனால் …

>>

அவ்வை டி. கே. சண்முகம்/நாடகக் கலை

அக்கால அவல‌ நிலை நான் நாடகத்துறையிலே இறங்கிய அந்த நாளில் நாடகக் கலைஞ்ர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள். கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும் இருந்து வந்தது. நாடகக்காரனென்றால் குடியிருக்க …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.5 தந்தையும் மகளும் சம்பு சாஸ்திரி அவ்வாறு உள்ளே பிரவேசித்ததும், சாவித்திரி, மங்களம் இரண்டு பேருமே ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்கள்.திகைப்பு நீங்கியதும், சாவித்திரி, “அப்பா!” என்று அலறிக்கொண்டு ஓடிப்போய்ச் சம்பு சாஸ்திரியைக் கட்டிக்கொண்டாள்.சாஸ்திரி, “மங்களம்!” என்று சொல்லி அவளை ஒரு …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன் – அறத்துப்பால் அதிகாரங்கள்

வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. 11 உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. 12 யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த …

>>

தங்கேஸ்/சிநேகம்

நான் மனிதர்களோடு அதிகம் சகவாசம்வைத்துக் கொள்வதில்லைஒரு புறா அளவுக்கு கூட ஒரு கிளி ஒரு வெட்டுக்கிளிஒரு செம்போத்து ஒரு கது வாளிஎன் நேரத்தை கொத்தி கொத்தி தின்னஅனுமதிப்பேன்ஆனால் மனிதர்களை அல்ல ஏன்மனிதர்கள் போல அவைகள்நேரத்தை காசு பண்ணுவதில்லை ஒரு அசட்டுச் சிரிப்போடு …

>>

க.நா.சு. /குழந்தையில்லாத் தாய்

1ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்டிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டு, ஏதோ பத்திரிகையின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தான் ராமசாமி.ஜன்னல் படியில் நின்றாள் பாப்பா. அவளால்தான் ஒரு நிமிஷம்கூடச் சும்மா நிற்க முடியாதே; ஏதோ விஷமம் செய்து கொண்டிருந்தாள். கொய்யாக் கட்டை மேல் ஏறிக் குதிப்பதும், …

>>

புதுமைப்பித்தன்/வெளிப்பூச்சு

ரங்கநாதத்திற்கு அன்று சம்பளம் போடவில்லை. நாளும் ஏறக்குறைய மாசக் கடைசியாகிவிட்டது. வீட்டில் எண்ணூற்று ஐம்பது செலவு. வீட்டு வாடகைக்காரன் என்னவெல்லாம் பேச முடியுமோ அதெல்லாம் சொல்லிவிட்டுப் போய்விட்டான். வீட்டுச் சாமான்களைத் தூக்கி எறிய அவற்றின் மீது கைதான் வைக்கவில்லை. இன்று இரவு …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

I. அறத்துப்பால் அதிகாரங்கள் 1 – 381.1 பாயிரவியல் : அதிகாரங்கள் 1 – 4 அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. 1 அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. கற்றதனால் ஆய பயனென்கொல் …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

அத்தியாயம் 2 இரண்டு மூன்று நிமிஷ மௌனத்துக்குப் பின் மறுபடியும் சர்மா வசந்தியைக் கேட்டார்.“உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே; அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ…?”“எங்கப்பா எதை எழுதி, அண்ணா என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறேள் மாமா?…”“ரவியும் …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

“கவிதைத் துறையில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கவிதைத் தொகுப்பு இது. பாரதிக்குப் பிறகு அந்த கவி காட்டிய பாதையில் சென்று உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் சோதனை செய்துள்ள 24 கவிகளின் 63 கவிதைகள் அடங்கி இருக்கின்றன. இந்த இருபதாம் நூற்றாண்டு …

>>

அவ்வை டி கே. சண்முகம் அவர்களின்”நாடகக் கலை”

நம்முடைய தமிழ் நாட்டில் இன்று நாடகக் கலை நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. மற்ற மொழியாளர்களெல்லாம், பிற நாட்டினரெல்லாம் போற்றிப் புகழும் அளவுக்கு நாம் முன்னேறி வருகிறோம். உண்மைதான். ஆனால் இந்த முன்னேற்றம் நமக்கு எப்படிக் கிடைத்தது? நாடகக் கலை இன்றைய …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.4. சாவித்திரியின் அலறல் சாவித்திரிக்குச் சாபங் கொடுத்த குரல் எந்த வீட்டிலிருந்து வந்ததோ, அந்த வீடு நெடுங்கரை அக்கிரகாரத்திலேயே பெரிய வீடாய்க் காணப்பட்டது. அதுதான் சம்பு சாஸ்திரியின் வீடு என்பதை நாம் சுலபமாய் ஊகிக்கலாம்.அந்த வீட்டின் முன் வாசற்படிக்கு மேலே ‘ஸ்ரீராமஜயம்’ …

>>

எல் ரகோத்தமன்/கிழவியின் சிரிப்பு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அந்த ஓவியத்தைபார்த்துக் கொண்டிருந்தேன்!வண்ணங்கள் ஈர்த்தன!ஆனால் எதுவும் புரியவில்லை!உற்று பார்த்தேன்ஒரு கிழவியின் பொக்கைவாய் சிரிப்புதெரிந்தது!எங்கள் ஊரில் இதே போல்ஒரு பொக்கைவாய் கிழவி இருந்தாள்!அவள் ஒரு நாள் திடீரெனஊர் குளத்தில் விழுந்துதற்கொலை செய்து கொண்டாள்!அந்த …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 109/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 109 – வெள்ளிக்கிழமை –28.02.2025 –6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது.அந் நிகழ்ச்சியின் காணோளியைக் கண்டு ரசிக்கவும். எல். ரகோத்தமன் கதைகள் கண்டடைதல் – இராய செல்லப்பா மரணித்த கைபேசி – டாக்டர் …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.3. சீட்டுக் கச்சேரி தஞ்சாவூர் ஜில்லாவில் குடமுருட்டிப் பாசனத்தில் உள்ளது நெடுங்கரைக் கிராமம்.வருஷம் 1918; மாதம் சித்திரை; தேதி ஞாபகமில்லை. அன்று வெயில் கொளுத்தும் உச்சி வேளையில், நெடுங்கரை அக்கிரகாரம் வழக்கம்போல் அமைதி குடிகொண்டு விளங்கிற்று.அக்கிரகாரத்தில் பெரிய தெரு என்றும், சின்னத் …

>>

கீர்த்தி/விட்டுச் சென்றவை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நான் தின்றதுபோகஇன்னமும் கொஞ்சம்பழங்கள் இருக்கின்றனஅம்மரத்தின் தாழ் கிளையில்.அவற்றை உண்பதற்கானசிறுபசியும்கூட மீதமிருக்கிறதுபறித்தெடுத்துச் செல்லகையில் இருக்கவே செய்கிறது கூடையும்.பழங்களை விட்டுவிட்டேநடக்கிறேன் இப்போது.நான் வந்தபோதுகனிந்து கிடந்த பழங்கள்என்னைப்போல் யாரேனும்சிறு பசியோடு விட்டுச் சென்றதாகவும்இருக்கலாம்தானேஅடுத்து வரவிருந்த எனக்காக.

>>

ஷாஅ/சம வெளியில் கெட்ட கனவு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் எல்லாச் சரிகளுக்கும்குறைபாடுகளுடன் ஒரு ஜென்ம பந்தம்இருக்கத்தான் செய்கிறதுபயனில் இருக்கும்தலைப்பாகையை தோள் துண்டைவிரிப்பைநாற்காலியைச் செருப்பைஉன் என் சாப்பாட்டுத் தட்டுக்களைநீ இட்ட மெல்லிய கோட்டின்எந்தப் பக்கம் வைப்பது வெட்டி விசனம் இல்லை விகாரம் இல்லைகோட்டின் …

>>

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 2

பொருள் : விருட்சம் பரிசு பெற்ற கதைகள் – 2024 இடம் :அன்னை அரங்கம்,இரண்டாம் தளம்,சென்னை தோல் மருத்துவ வளாகம் , 12 பாகீரதி தெரு,காமராஜர் சாலை, சி.பி.ராமசாமி சாலை வழியாகராஜா அண்ணாமலைபுரம் , சென்னை 600 028 கூட்டம் நடக்கும் …

>>

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – Part 1

பொருள் : விருட்சம் பரிசு பெற்ற கதைகள் – 2024 இடம் :அன்னை அரங்கம்,இரண்டாம் தளம்,சென்னை தோல் மருத்துவ வளாகம் , 12 பாகீரதி தெரு,காமராஜர் சாலை, சி.பி.ராமசாமி சாலை வழியாகராஜா அண்ணாமலைபுரம் , சென்னை 600 028 கூட்டம் நடக்கும் …

>>

சுந்தரராஜன்/பொங்கலும் பீட்சாவும்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் என் அம்மாவின் கைமணம் யாருக்கும் வராது.அவள் தரும் பொங்கலுக்கு. உலகத்தையே தரலாம்.சுவை அரும்புகளுக்குத் தீனி போட்டவள் அவள். அம்மாவுக்கு நாலு தங்கைகள் ஒரு தம்பி . காசியில் மைசூரில் பாலக்காட்டில், நெல்லூரில்.காசி …

>>