வைதேகி/மறதி
நேற்றைய வசவுகளின் வீரியமகற்றி
அடுக்களைக்குள் புகுந்து புறப்பட
தோதாகத்தான் இருக்கிறது.
செய்வதற்கு ஏதுமற்ற தருணங்களி
நேற்றைய வசவுகளின் வீரியமகற்றி
அடுக்களைக்குள் புகுந்து புறப்பட
தோதாகத்தான் இருக்கிறது.
செய்வதற்கு ஏதுமற்ற தருணங்களி
அதுதான் என்றாய்
இதன்மீது இத்தனை ஆசையா?
தெரியவில்லை இத்தனை நாள்
புரியவில்லை எதுவும் இத்தனை
என் மூச்சா இச்சூறாவளி!
என் மனதிலா இவ்வானந்தம்!
என்னுள்ளா இப்பயமின்மை?
என் கால்களா ஊன்றிக்
அது அதுவும் அங்கங்கே
நிகழ்ந்து கொண்டேதான்
யார் எங்கு போனால் என்ன
போகாவிட்டால் என்ன
எதற்கும்
வளைந்து கொடுக்கிற
நாணல்.
எதற்கும்
வளையாமல் கிடக்கிற
வயலோ ரம்.
யானை உண்டு புலி உண்டு காட்டு மிருகங்கள் உண்டு
கவனமாக போங் க பிள்ளைகளே
கண்மாய்த் தண்ணீ கொண்டு வந்து நிரப்பிய
நடு முத்தப் பெரிய அண்டா
பல்லிடுக்கில் சிக்கிய உணவுத்
துணுக்கு எடுக்கும்வரை
வேறு நினைவுகளின்றித்
துன்புறுத்துகிறது…
உங்கள் தமிழை நீங்கள் பேசுங்கள்.
எங்கள் தமிழில் மம்மியும் உண்டு டாடியும் உண்டு மம்மியும் டாடியும் யாரெ ன்பதை
எங்கள் குழந்தைகள் நன்கறிவார்கள்.
புத்தரும் ஏசுவும்
தோற்றுப்போனார்கள்
வாழும் மாந்தரிடை வன்மம்
குறையவில்லை
அகிம்சையைத் தூக்கிப் பிடித்
அறியா வயதில்
அம்மையும் அப்பனும்
அவ்வுலகம் ஏக;
அத்தையின் இல்லம்
அடைக்கலம் அடைந்தேன்
பொது அறிவு இருந்தாலும்
‘கான்வெண்ட்‘ உச்சரிப்பு இல்லாததால்
‘பார்ட்டி‘யில்
ஸ்டேஷன் குழாயில்
அத்தனை பாட்டில்களிலும்
தண்ணீர்
நிரப்பியிருக்க வேண்டாம்
இன்று (05.11.23) விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த, எனது கவிதை கீழே பதிவு செய்கிறேன். ஆழமற்று இருந்தால்இத்தனை ஆர்ப்பரிப்புதேவையில்லை.பரந்து கிடக்காமல்நாலு எல்லைக்குள்சுருங்கிக் கிடந்தால்இத்தனை அலைக்கழிப்புதேவையில்லை.தேடித்தேடி, மீண்டும்சலிக்காமல் தேடுகிறஆர்வம் இல்லாமலிருந்தால்இத்தனை பரபரப்புதேவையில்லை.ஆர்ப்பரிப்பும்அலைக்கழிப்பும்பரபரப்பும் இருந்தாலும்உலகைத் தலைகீழாய்புரட்டவியலாதுஎனத் தெரிந்தும்தெரிந்ததைமறக்க வழியில்லை.புரிந்ததைதொலைக்க வழியில்லைசிந்திக்கத் தெரிந்தமனசுக்குஅதுவே …
>>சுதேசி இயக்கம் நாட்டில் காட்டுத் தீபோல் பரவ ஆரம்பித்தது. ஸ்ரீ.வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்று முயற்சி செய்ய ஆரம்பித்தார்
>>புத்தகத்தை கையில் பிடித்தபடி நின்றிருக்கிற
தலைவரின் சிலையின் கீழ்
அதிகாலையிலேயே
சட்டென்று என் கைகளில்
>>கரு நிற பூதம்
எனக்கு பயம் காட்ட,
வெள்ளி கீற்று ஒன்று
இந்த மலைக்கு உடலெல்லாம் கண்கள் உண்டு
இமைக்காத கண்கள்
மூடாத கண்கள்
செயற்கை அறிவு
எங்கெங்கும்
செயலாற்றத் தொடங்கிவிட்டதாம்
கற்ற அனைத்து ஊறும் அறிவு
மண்டபத்து வாசலில்
கழற்றிப் போடும் புதுச் செருப்புக்கு
சில அடையாள நினைவுகள்
ஒரு கோவிலில் பார்த்தேன். ஒரு பெரிய லிங்கத்துள் சிட்டுச் சிட்டாய்ச் செதுக்கிய, அதே மாதிரி ஆயிரத்தெட்டு லிங்கங்களை.
திருச்சி மலைக்கோட்டை மூலவர் மாதுர் பூதேசுவர லிங்கத்துக்குப் பக்கவாட்டில் ஏணிமேல் ஏறித் தினம் அபிஷே
சொல்லி அனுப்பிச்சும் இந்த மாதிரி பத்து எருக்கம் மாலை, ஐஞ்சு பிள்ளையார் கொடை வாஙகின்டு வந்தா என்ன
>>ஒரு மயக்கம் இருந்தது. ராமச்சந்திரன், ‘வண்ணநிலவன்’ ஆனது; சாரங்கபாணி வைத்திலிங்கம், ‘பிரபஞ்சன்’ ஆனது; கல்யாணசுந்தரம், ‘கல்யாண்ஜி’,
>>எடுத்து 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்.
>>வேறு இடம் போயிருக்கும் அல்லது
போக வேண்டாமென்று தீர்மானித்திருக்கும்
எல்லா இடங்களையும்
குட்டிப் பெண் ஒருத்தி
பட்டு போல்
கிட்டே அமர்ந்தாள்.
வாட்டமான முகத்துடன்….
கடல் நீரில் கால் நனைக்கும் சில்லிப்பு
கடற் காற்றில் உடலுக்குள் சிலிர்ப்பு
பொய்யாமொழி அல்லவா.
பொழியும் மழைக்கும்
காக்கும் கதிரோனுக்கும்
உயிர்வளி அருளும்
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இறந்த உடல்களுக்கு ம்,
அகதி முகாம்களி லே
அன்னையின் முகம்
அன்பானது; கனிவானது.
என்று மட்டும்
நினைக்க முடியாது!
தன்மை சிறிதும் காட்டாள்; அவள்
கடைசி ரெகார்ட் போட்டாச்சு
>>மௌனங்கள் பேசிக்கொள்ள
ஈர்க்கப் பெறாத நேர் துருவங்களாய்
முதுமையின் முகவரி முகத்திலேந்தி
நீயும் நானும் அமர்ந்திருக்க
தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும் தோன்றத் தெரிந்திருக்க வேண்டும்
நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல
இங்கு நிகழும் பிரபஞ்ச இரகசியத்தை
இரண்டாவது மூன்றாவது நபர்களின் வழி அல்ல
குவிக்கப்பட்ட புத்தகங்களின் வழி அல்ல
நீங்களே நீங்கள் மட்டுமே நேரடியாக அனுபவிக்கும் காலம்
மிக அருகில்
ஓட்டுக் கூரைமேல் ஒரு காக்கை தனது கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு எதையோ தின்றதாம் – ஆர்வமாகவும்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும்.
அலுவலகம் ஐந்து மணிக்கு முடிவடைகிறது என்றால், இவர் நாலு, நாலரைக்கே ரெடியாகி விடுவார். அவரது மேஜையில் ஒரு ரெஜிஸ்டர் இருக்காது. அவரது மேஜை ட்ராயரை திறந்து
>>பிரச்சினையே ஆரம்பித்தது.பெண்பார்க்கப் போன இடங்களில் குமார் பெண்ணுடன்தனியாகப் பேசவேண்டும் என்பான்.இந்தக்காலத்தில் இது சாதாரண விஷயம் என்பதால்பெற்றோர்கள் அனுமதிப்பார்கள்.பேசிமுடித்துவிட்டு வந்து “இந்த
>>அவரோ பிரபல நடிகை. நானோ சாதாரணன் ஆனாலும் எங்கள் இருவருக்குமிடையில் பல பத்தாண்டுகளாக நட்பு பலத்திருக்கிறது
>>உடைந்த கண்ணாடியை
என் பாதையில் பரப்பாதே
நான் அதை நொறுக்கி
இந்த மழை
கொஞ்சம்
கோபக்கார
இன்றைய சூழ்நிலையில் தமிழில் புத்தகம் பற்றிய அறிமுகம் சரியாகக் கிடைப்பதில்லை. அதனால் என்னால்
>>பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியன்று சொர்க்க வாசலென்று வடக்கில் ஒரு கதவைத் திறக்கிறார்கள்
சொர்க்க வாசல் வழியாய்
மக்கள் பரவசப்பட்டுப் போகிறார்கள்