இரவி ரெத்தினசபாபதி/உடன் போக்கு
அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போது எல்லோரும் ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு தான் போனார்கள். வீட்டைக் கையால் சுட்டிக் காட்டிப்பேசினார்கள். ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தபடி, ’எல்லாம் கலிகாலம்’ என்று சொல்லி நமுட்டுச் சிரிப்புடன், நெற்றியில் விரல்களின் …
>>