வியப்பு…

சிறகா வியந்து பார்க்கும் ஒற்றை நட்சத்திரம்.சிறு சப்தத்துடன் மேலெழும்பிபூ பூவாய் உதிரும் வண்ண நட்சத்திரங்கள்.காலம் காலமாக கண் சிமிட்டி தான் நிலைத்திருக்கஓரிரவில் துள்ளி குதித்துவான் தொட முயன்றுபொல பொலவென வெளிச்சமாகசிதறி மறையும் மாயம் என்ன…

>>

விருட்சம் நினைவுகள் 3

ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறுபத்திரி கையுடன் தொடர்புள்ள ஒருவருக்குத்தான் தோன்றும்.  பல மூத்த எழுத்தாளர்களை நீங்கள் பேட்டி எடுங்கள்.  அவர்கள் என்ன

>>

திருக்குறள் சிந்தனை 8

அறக்கடவுளாக விளங்கும் கடவுளின் திருவடிகளை நினைப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பொருள், இன்பம் ஆகிய வேறு கடல்களைக் கடக்க மாட்டார்கள்

அழகியசிங்கர்

>>

அன்று…..

குழந்தைகள் விருப்ப வண்ணங்கள் கேட்டறிந்த பின் தீபாவளிக்கு இரு மாத முன்னரே ஜவுளி எடுக்க
அம்மா அப்பா கடைக்கு சென்றதும் கனவுகளோடு காத்திருப்போம் வரும் வரை

உமா பாலு

>>

கம்பனைக் காண்போம்—7

இந்தப் பாடலில் சைவ வைணவ ஒற்றுமையைக் காட்ட சிவன், திருமால் என்னும் இரண்டு கடவுளரையும் கம்பன் உவமைக்குப் பயன்படுத்துகிறான். மழை வரப் போகிறது. சிவன் பூசிக்கொண்டிருக்கும் திருநீறு போல

வளவ. துரையன்

>>

மழை

அழகியசிங்கர் 1.தொடர்ந்து மழைபெய்தது நேற்றுஆனால் காரில்நனையாமல் திருப்பதி

>>

இனிக்கும் தமிழ் – 26

(இந்தப் பாடல் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு. இதில் ‘மரம்’ என்ற சொல்
வருகிற ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மரங்களின் பெயர்களைப் பொருத்திப்
பொருள் கொள்ள வேண்டும்

டி வி ராதாகிருஷ்ணன்

>>

தீபாவளி நல்வாழ்த்து

எண்ணெயும் திரியும் மறைவதில் அன்றோ
எரிதழல் சுடராய் ஒளிரும்!
மண்ணிலும் மருந்திலும் மடிபவர் சிலரால்
மத்தாப்புகளும் மலரும்!

கு.மா.பா.திருநாவுக்கரசு

>>

தீபாவளி

அசுரத்தையொழித்து அகல்விளக்கேற்றிடுவோம்.
அகத்ததை திறந்து
அன்பால் நிறைத்திடுவோம்.

செல்விபிரகாஷ்

>>

இனிக்கும் தமிழ் – 25

டி வி ராதாகிருஷ்ணன் கம்பன் கண்ட மருத நில வேளாளரைப் பாருங்கள் ‘’ தொழும் குலத்தில் பிறந்தான் ஏன்?    சுடர் முடிமன் னவர் ஆகிஎழும் குலத்தில் பிறந்தால் ஏன்?   இவர்க்குப்பின் வணிகர்எனும்செழுங்குலத்தில் பிறந்தர் ஏன்?  சிறப்புடையர் ஆனால்ஏன்?உழும்குலத்தில் பிறந்தாரே   உலகு …

>>

100.குறுங்கதைகள்

முபீன் சாதிகா இன்று நூறாவது கதை. ..என் குறுங்கதைகள் நன்னூல் பதிப்பகம் மூலம் “நூறு புராணங்களின் வாசல்” எனும் தலைப்பில் தொகுப்பாக வருகின்றன. மூத்த எழுத்தாளர் வாசந்தி அம்மா அவர்கள் நூலுக்கு முன்னுரை எழுத இசைவு தெரிவித்திருக்கிறார். ஜனவரி புத்தகக் கண்காட்சியில் …

>>

வேதாளம்

இன்று மட்டும்வேதாளத்தை தோளிலிருந்துஇறக்கி வைக்கலாம்இரவு தொடங்கிஇடைவெளியின்றிடப்டப் சத்தம்கேட்டுக் கொண்டே இருக்கும்வானத்தில் வெடித்துச்சிதறும் பட்டாசைவிழிவிரித்துப் பார்ப்போம்மாலையிலிருந்தேவிதவிதமான வாழ்த்து அட்டைகள்வாட்ஸ்அப்ல் வரத் தொடங்கிவிடும்தீபத்தில் இன்று இரவுமுழுவதும்பூமிப்பந்து ஜொலித்துக்கொண்டிருக்கும்விடிந்ததும் ராட்சசவேகத்தில் கடிகார முட்கள்சுழல மாலை வந்துவிடும்குதூகலம் குறைந்துவிடும்வேதாளம் முருங்கை மரத்திலிருந்துமீண்டும் வந்துதோளில் அமர்ந்து கொள்ளும்எப்படித் தப்பிப்பது …

>>

இலக்கிய இன்பம் 8

கோவை எழிலன் கருமரத்தால் செய்த கதவு தலைவன் வீடு திரும்புகிறான். தலைவியின் மீது கொண்ட காதல் துரத்த வேகமாக வந்து தன் வீட்டு வாயில் அடைகிறான். கதவைத் தட்டலாம் என்று எண்ணி கதவின் மீது தன் விரலை வைக்கிறான். உடனே திறந்தேன் …

>>

வளவ. துரையன் ஆற்றுப் படலம்

கம்பனைக் காண்போம்—6 [ஆசு=குற்றம்; பொறி=புலன்; காசு=ஒருவகைமாலை; அலம்பு=ஒலித்தல்; ஆற்றுப்படலத்தில் கம்பன் கோசலநாட்டில் பாயும் சரயு நதியை நமக்கு அறிமுகம் செய்யப் போகிறான். முதலில் கோசலநாட்டைப் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டில் இருக்கும் ஆடவர் அனைவரிடமும் குற்றத்தை அதிகமாகச் செய்கின்ற மெய், வாய், …

>>

ஆண் குதிரையும் பெண் குதிரையும்

பகலும் இரவும் புல்வெளியில் மேய்ந்த பெண் குதிரை உழவில்லை. ஆனால் ஆண் குதிரை இரவில் மட்டும் மெய்ந்து பகலில் உழுத்து. ஆகவே பெண் குதிரை அதனிடம் சொன்னது:

லேவ் தல்ஸ்தோய் 

>>

எஸ்வி வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’

எஸ்வி வேணுகோபாலனின் ’தர்ப்பண சுந்தரி’ என்ற சிறுகதை தொகுப்பை, இன்று (25.12.2019) மதியம் 2
மணிக்குப் படித்து முடித்து விட்டேன். இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி.

அழகியசிங்கர்

>>

பெ.சு மணியின் பிறந்த தினம் இன்று

நண்பர் பெ.சு மணியின் பிறந்த தினம் இன்று.   தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும் என்ற தலைப்பின் கீழ் அவருடைய புத்தகம் வந்துள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி.
பாரதிக்கு முந்திய தமிழ்ப்புலவர் மரபு

அழகியசிங்கர்

>>

அஞ்சலட்டைக் கதை

ராமநாதனுக்குப் பெண்களைக் கண்டாலே பேச வெட்கமாக இருக்கும்.  இப்போது அவனுக்கு 24 வயது.  ஏன் இப்படி வெட்கப்படுகிறான் என்று அவள் அம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாள்.  “நானும் பெண்தானே..என்னிடம் பேச வெட்கப்படுகிறாயா?” என்று அவன் அம்மா ஒருநாள் அவனைக் கேட்டாள். 

அழகியசிங்கர்

>>

கம்பனைக் காண்போம்—6

வளவ. துரையன் ஆற்றுப் படலம் [ஆசு=குற்றம்; பொறி=புலன்; காசு=ஒருவகைமாலை; அலம்பு=ஒலித்தல்; ஆற்றுப்படலத்தில் கம்பன் கோசலநாட்டில் பாயும் சரயு நதியை நமக்கு அறிமுகம் செய்யப் போகிறான். முதலில் கோசலநாட்டைப் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டில் இருக்கும் ஆடவர் அனைவரிடமும் குற்றத்தை அதிகமாகச் செய்கின்ற …

>>

கலைந்த வேஷம்

க்க வினோத் கதவைத் திறந்தபோது முகத்தில் சோகத்தைச்   சுமந்து  கொண்டு சிவா நின்று கொண்டிருந்தான்

ஸ்ரீநிவாசன் 

>>

நகுலனின் சுருதி கவிதைகள்

நகுலன் இவைகள் (2) இந்திர கோபம்இது ஒரு பூச்சியின் பெயர்உக்கிரப் பெருவழுதிஇது ஒரு அரசன் பெயர்யோக நித்ரைஇது ஒரு தத்துவச் சாடு. ஏ இவர்கள்பார்வையில்தினம் தினம்நான்பட்டுத் தெறிக்கவேண்டும்என்ற அவசியம்?

>>