‘‘எழுதுவது சந்தோஷம்தானே?’’/வண்ணதாசன்

எழுதுவதற்கு சந்தோஷம் தேவையில்லை’னு சொல்வேன். வண்ணநிலவன் கஷ்டப்பட்ட காலத்தில் பிரமாதமான கதைகள் எழுதியிருக்கான். இப்ப அவன் பசங்க நல்லா செட்டிலாகி ஃபாரீனில் இருக்காங்க. பிள்ளைகளை கட்டிக் கொடுத்தாச்சு. மனைவி

>>

புதுமைப்பித்தனின் ”சாளரம்” /வளவ. துரையன்

நடக்கும் கதை இது. அப்பேருந்தில் பயணம் செய்யும் அரைமீசைப் பாதிரியார், மூட்டை சுமந்து கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கிழவர், ஓர் உச்சிக்குடுமி, புத்தகங்கள் சுமந்து

>>

அறிவியல் வேட்கை/                     சாந்தமூர்த்தி

அப்போதில்லை. வகுப்பில் மிக அரிதாகவே பரிசோதனைகள் நடக்கும். எனவே பள்ளிக்கு வெளியில் சில சிறு சோதனைகளை நான்  செய்து பார்த்தேன்

>>

இலக்கிய புனைகதை என்றால் என்ன?/முஜிபுர் ரஹ்மான் 

பாத்திரம் சார்ந்த கதைகள், சமூகம் மற்றும் அரசியல் கருப்பொருள்கள், கதை சொல்லும் நெறிமுறைகளுக்கு மதிப்பின்மை – இந்தக் கூறுகள் இலக்கியப் புனைகதைகளை வேறுபடுத்துகின்றன. இலக்கியப் புனைகதை என்பது பெரும்பாலும் விளக்க கடினமாக இருக்கும் வகையாகும். “தீவிரமான” புனைகதை (மற்றும் கிட்டத்தட்ட பிரத்தியேகமான

>>

அறிவு பற்றிய தத்துவப் பிரச்சனைகள்/முடிப்பர் ரஹ்மான்

நிச்சய தன்மையுடையது என்றும் தெரியும். நம்பிக்கை, நுண்ணறிவு என்பனவற்றிலும் அது மேலானது ஆகும். அறிவே அனைத்து பரிணாமத் திற்கும் அடிப்படை ஆதாரம் எனவும் அறிவு

>>

என் பத்திரிகையில் எழுதினவங்க/அழகியசிங்கர்

சந்திரமெளலி’ன்னு சொன்னாங்க. ஆனால், என் மூச்சு நிற்கும்போது ‘நவீன விருட்சம்’ நிற்கும்னு சொல்லிட்டேன். நகுலன் எப்ப சென்னை வந்தாலும் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக ஓர் இடத்திற்கு போக முடியாது. பல

>>

நேர் காணல்/எஸ் வி வேணுகோபாலன்

வரும் 17ம் தேதி அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்த ஓராண்டில் எழுதிய இசை வாழ்க்கை, வாசிப்பு ரசனை வாழ்க்கை, உறவுகள் தொடர்கதை, திரை ரசனை வாழ்க்கை என்ற தொடர்கள் எல்லாவற்றிலும் பொருத்தமான இடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுவிட்டன என்பது சிலிர்க்க

>>

ஒரு கதை ஒரு கருத்து /அழகியசிங்கர்

அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு. உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.. அனாதைச் சிறுவனான நான் துன்புறுகிறேன். எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள். எந்நேரமும் நான் ப

>>

நேற்று அழகியசிங்கர் நடத்திய விருட்சம் இலக்கிய இணைய சந்திப்பில்/எம்.டி.முத்துக்குமாரசாமி

கூட்டங்களுக்கு பல முறை எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அவற்றில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையாமலிருந்து வந்தது. நேற்று தற்செயலாய் ஃபேஸ்புக்கில் அழகியசிங்கரின் கூட்ட அறிவிப்பை

>>

அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு/அழகியசிங்கர்

கதைகளும் கட்டுரைகளும் கலந்த தொகுப்பு. இத் தொகுப்பைப் படிப்பவருக்கு தெரியும். அசோகமித்திரன் எதை கதையாக எழுதியிருக்கிறார், கட்டுரையாக எழுதியிருக்கிறார் என்று

>>

ஜூலியா அல்வாரெஸ் /முஜிப் ரஹ்மான்

அமெரிக்காவில் அவரது வாழ்க்கை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குடியேறியவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் பற்றிய விவாதம் முன்வைக்கிறார். அவ

>>

புகைப்பதைக் கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற…./சுஜாதா

சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி

>>

எழுத்தாளர் மௌனியைப் பற்றி/ கி.அ.சச்சிதானந்தம்

ஏன் இவ்வளவு கோபம் என்று சுராவிடம் கேட்ட போது அது பெரிய கதை. பிரமீள் கிருஷ்ணன் நம்பியோடு சண்டைபோட்டுவிட்டார் என்றார். நட்பாக பழகிய அத்தனை பேருடனும் பிரமீள்

>>

புதுமைப்பித்தனின் ”சாளரம்” வளவ. துரையன்

ஒரு பேருந்தில் நடக்கும் கதை இது. அப்பேருந்தில் பயணம் செய்யும் அரைமீசைப் பாதிரியார், மூட்டை சுமந்து கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கிழவர்

>>

அரசியல் நம்மைப் பாதிக்குமா?/            சாந்தமூர்த்தி

ஒவ்வொரு நிகழ்வும், செய்தியும், கருத்தும் நம்மைப் பாதிக்கும். நாம் வாசிக்கும் ஒவ்வொரு நூலும் நம்மைப் பாதிக்கும். குளத்தில் வீசப் படும் கல்லின் அதிர்வு குளம் முழுவதும் உணரப் படுவது போல. சிறிதாகவோ பெரிதாகவோ. அரசியல் மட்டும் எப்படி

>>

பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ்/அழகியசிங்கர்

கவிஞர் என்பதோடல்லாமல் மற்ற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். நான் ஆண் கவிஞர் பெண் கவிஞர் என்றெல்லாம் பிரித்துச் சொல்ல விரும்பவில்லை.
பெருந்தேவி கவிதையின் முக்கியமான

>>

பாலகுமாரன் நாவல்களில்..

அந்த நாவல் காட்டியது. அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது. குதிரையைப் பற்றிய நிறைய கவிதைகள் அந்த நாவலின்

>>

ஔவையாரின் இரு பாடல்கள்/வளவ துரையன்

வேம்பேனும் நன்று. 2
கலைவித்தை எப்போது எடுபடும்? தந்திரமாய் இரண்டுபேரைப் புகழவைக்க வேண்டும். விரல்களில் மோதிரம் போட்டிருக்க வேண்டும். நிழலில் பஞ்சுமெத்தையோ பட்டோ விரித்து

>>

சுஜாதாவின் “ஓரிரு எண்ணங்களில்” இருந்து /சுஜாதா கூறுகிறார்

ஐகூஸி என்று அமைத்து ராத்திரி நண்ப , நண்பிகளை அழைத்து ,கலக்கலாக பார்ட்டி வைத்து , கிழக்கு வெளுக்கும்
வரை குடித்துப் பாடியாடி , சந்தோஷம் என்கிற வஸ்துவைத்

>>

ஒரு கதை ஒரு கருத்து/அழகியசிங்கர்

ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையைப் படித்தேன். இது ஒரு சிக்கலான கதை. அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன்.
இயல்பாகவே இவர் கதைகளில்

>>

சிறந்த சிறு கதைகள் – ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் /க.நா.சுப்ரமண்யம்

இருக்கலாம்தான். ஆனால் உலகத்தில் எந்த ஆதி இலக்கியத்திலும் பொய் சிறிதும் கலவாத கதை இருந்ததாகத் தெரியவில்லை. சத்தியத்தை நிலைநிறுத்தத் தோன்றிய

>>

நகரக் கவிஞர் திரு.வைதீஸ்வரன் – இரா. முருகன் -வைதீஸ்வரன் பற்றி

வைதீஸ்வரன் சார் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி எல்லோரும் பேசிவிட்டார்கள். நான் இதற்குள் நுழைவதாக இல்லை. ஆனாலும் எனக்குப் பேச நிறைய இருக்கிறது.

>>

சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் – ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க.நா.சுப்ரமண்யம்

அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படையை

>>

கவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது/அழகியசிங்கர்

1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது. அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார். அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்று ஆர் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் …

>>

தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள் – காயாத கானகத்தே/நா.விச்வநாதன்

கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்றி வசனம்பேசினர். களிப்புமட்டுமேமுறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்கொண்டிருப்பதெல்லாம் சகஜம்.சுவாமிகள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழுங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்தது. 40 நாடகங்கள் எழுதினார்.நம் மரபுப்படிபல காணமற்போய் 18 …

>>

ஜெயமோகன் 60

எழுத்தாளர்கள் பொதுவாக பிறர்மேல் ஒவ்வாமை கொண்டவர்கள், தன்னை மையமாக்கியே எப்போதும் எண்ணுபவர்கள் என்பதனால் அது இயல்பானதே. நான் தனிமையை நாடுபவன், பெரும்பாலும் தனிமையில் இருப்பவன் என்றாலும் இன்னொரு பக்கம் செழுங்கிளை சூழவே எப்போதும் இருந்திருக்கிறேன். அதன்பொருட்டு என்னால்

>>

ஜெ – அறுபது/சுரேஷ் கண்ணன்

என்னுடைய இத்தனை ஆண்டு கால புத்தக வாசிப்பில், இலக்கிய நுகர்வில், திரைப்படக் கலையில் எத்தனையோ ஆசான்களை, குருமார்களைப் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு மேதையிடமும் ஒருதுளியை மானசீகமாக கைவணங்கிப் பெற்றிருக்கிறேன். ‘என்தரோ மஹானுபாவுலு அன்தரிகீ வன்தனமுலு’ என்பதுதான் என் தீர்மானமான பாலிசி.

>>

சொல்லின் எடை/சாந்தமூர்த்தி

    ஒரு விதத்தில் நாம் தினமும் சிறிது இறக்கிறோம்; தினமும் சிறிது பிறக்கிறோம். நம் உடலில் உள்ள செல்கள் தினம் லட்சக் கணக்கில் இறப்பதாகவும், அவற்றுக்குப் பதிலாக லட்சக் கணக்கான புதிய செல்கள் பிறப்பதாகவும்

>>

பத்திரிகைகள் பலவிதம்/அழகியசிங்கர்

கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும்

>>

மண்டியிடுங்கள் தந்தையே/இ.இளங்கோவன்

தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படத்தில் வைத்தி என்ற நபர் சிக்கல் சண்முகம் என்ற நாதஸ்வர கலைஞனைப் பார்த்து கேட்கிற மாதிரியான ஒரு வசனம், “என்ன சண்முகம், துரை சொல்றது புரியலையா? மேனாட்டு சங்கீதத்தை உன்னோட நாதஸ்வரத்தில் வாசிக்க முடியுமா? வித்தை எப்படி, கர்நாடகத்தோட சரியா? இல்லை மேல்நாட்டு சங்கீதமும் வருமா?”

>>

ஸிந்துஜாவின் “வானில் புரளும் கடல் ” கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி/ஸிந்துஜா

ப்பில் இடம் பெற்றுள்ள பதினோரு கட்டுரைகளில் வளைய வருபவர்கள் படைப்புத் துறையில் தலைசிறந்த கலைஞர்களாகத் தம்மை நிறுவிக் கொண்டவர்கள். பொது மனிதர்கள் கொண்டாடும் ஜனரஞ்சகத்தை உயர்த்திப் பிடிக்காதவர்களாக அவர்களது நடமா

>>

தாழமுக்கம் – தாட்சாயணி/ நாகேந்திர பாரதி

வங்கக் கடலில் உருவாயிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் , சென்னையிலே, அதற்கு மேலோ கீழோ, இன்றோ நாளையோ, மிதமாகவோ , கனமாகவோ , மழை பெய்தோ பெய்யாமலோ

>>

கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு/அழகியசிங்கர்

சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று.
பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர்.

>>

மூன்று வித எழுத்தாளர்கள்/அழகியசிங்கர்

தள்ளிவிடுவார்கள். இவர்களுடைய படைப்புகளும் பெரும் பத்திரிகைகளில் எளிதாக நுழைந்து விடும். குறிப்பாக பாக்கெட் நாவல்கள் எல்லாம் இப்படிப்பட்ட

>>

கலீல் ஜிப்ரான் நினைவு நாள் இன்று

ஏப்ரல் 10 லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். …

>>

குந்தவை என்ற எழுத்தாளர்/இரா.முருகன்

படுக்கக் கிடைத்த இடம் ஒரு பள்ளிக்கூட மண்டபம். நித்திரை கொண்டிருக்கலாம். முடியவில்லை. வரும் வழியில் கைதடிப் பாலத்தைக் கடக்கையில் பாலத்தின் கீழ் நிறைந்திருந்த நீரில் மிதந்த குழந்தையின் உடல் சிற்றலைகளால் அலைப்புண்டதுபோல் அவள் நினைவிலும்

>>

இலக்கியமும் இனாமும்/கவிஞர் இளம்பிறை

ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்போதிலிருந்தே பெருக்கெடுத்தும், வற்றியும், காய்ந்தும், சீராகவும் வேகமாகவும் என என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது இக்கவிதை நதி. கவிதைகள் எனக்கு எவ்வளவோ பயன்களைத் தந்திருக்கின்றன. நல்ல நண்பர்கள், பெரும் அறிமுகங்கள்

>>

கி.வா.ஜ பிறந்தநாள்/திருப்பூர் கிருஷ்ணன்

மகாசுவாமிகளுக்குத் தமிழில் அளவற்ற ஆர்வம் இருந்தது. அவ்வையாரின் பாடல்களை அவர் பெரிதும் மதித்தார். ஆண்டாளின் திருப்பாவையைப் போற்றிப் புகழ்ந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் திருப்பாவையின் பெருமைகளையும்

>>

தமிழ் சூழலில் சுயசரிதம்/முஜிபுர் ரஹ்மான் 

தமிழ் சூழலில் சுயசரிதம் என்கிற தன்வரலாறு அதிகமாக வெளியாகவில்லை.ஆனால் தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் தன்வரலாறுகள் வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன.பதினொன்றாம் நூற்றாண்டின் அப்துல்லா இபின் புலூச்சி என்ற

>>

ஜெயகாந்தன் நினைவு நாள் இன்று/அழகியசிங்கர்

1970 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில்  நான் படித்த காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தன் வந்திருந்தார்.  அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக, ‘மாடு மேய்க்கப் போகச்’ சொன்னார்.  மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள்.  சமாதானம் செய்யவே முடியாது

>>

கவிஞர் தேவதச்சன் நேர்காணல்/லக்ஷ்மி மணிவண்ணன்

கவிஞர்களோடு ஒப்பிடத் தகுந்தவர்.அன்றாட வாழ்விலிருந்தும் ,சாதரணமான காட்சிப் பின்புலங்களிலிருந்தும் முற்றிலும் புதிய பொருள் நோக்கி இவர் அடையும்

>>

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பத்தாவது கூட்டம் /அழகியசிங்கர்

முதலில் இக் கூட்டம் எல்லோரும் பேசுகிற உரையாடலாகத் தொடர்ந்தது. இனிமேல் கூட்டம் நடத்த இதுதான் உகந்த வழி என்று தோன்றுகிறது. அதாவது பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் எந்தவித இடைவெளியும் கிடையாது.

>>

அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து/அழகியசிங்கர் 

26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார்.

>>

இ.பா.வுக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்!/திருப்பூர் கிருஷ்ணன்

பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையி

>>

ஒரு கதை ஒரு கவிதை வாசித்தல் /அழகியசிங்கர்

பத்திரிகைகளில் முன்புபோல் கதைகள் பிரசுரமாவதில்லை என்று சொல்பவர்கள், பிரசுரமாகிக் கொண்டிருக்கும் கதைகளை எத்தனைப் பேர்கள் படிக்கிறார்கள் என்பது

>>

Metaphysics என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?/கால சுப்பிரமணியம்

பொதுப்புத்தியுடன் ஆன்மீகம் என்றும் பரமார்த்திகம், அத்யாத்மிகம் என்றும் கூறப்படுகிறது. மீமெய்யியல், மீவியற்பியல் என்று (நவீன) தமிழ்ப்படுத்துவார்கள். இலக்கிய விமர்சனத்தில் தொல்படிவவியல்

>>

பிழை(த்)திருத்தம் : 2/கால சுப்பிரமணியம்

பண்டித விசாலாக்ஷி அம்மாள் பற்றி விரிவாக எழுதவேண்டும். அவரது பல (சிறுநாவல்) புத்தகங்களில் சில இன்றைக்குக் கிடைக்கின்றன. அவற்றை நூலகங்களிலிருந்து எடுத்து ஒரு தொகுப்பாவது கொண்டுவரவேண்டும். இப்படிச் செய்வது இலக்கியத்தரம் பற்றியதாக இல்லாமல் சமூகவரலாற்று இலக்கிய நோக்கானதாகவே இருக்கும்

>>

கடைசிக்குதிரை-எம்.டி.முத்துக்குமாரசாமி

கவிஞர் கவிதை புனைவது என்பது பல்வேறு தேசக்கவிஞர்களிடையே வழக்கமாக இருக்கிறது. டபிள்யூ.ஹெச்.ஆடன் டபிள்யூ.பி.யேட்ஸின் நினைவாக எழுதிய கவிதையும் ஜோசஃப் பிராட்ஸ்கி டி.எஸ்.எலியட் மறைந்ததை ஒட்டி எழுதிய

>>

குந்தவை எழுதிய இறுக்கம் என்ற சிறுகதை ஒரு பார்வை/பானுமதி.ந

பேசியதன் கட்டுரை வடிவம்.
போர்ச் சூழலால் பதட்டத்தில் எப்போதுமே வாழும் மனிதர்களின் கையறு நிலையை ஒரு பெண் கதாபாத்திரம் மூலமாக ஆசிரியர் இதில் தந்துள்ளார். போர் என்பது மனித நாகரிகத்தின் படுகுழி

>>

கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்- அழகியசிங்கர்

கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான்.என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள்.  ஆனால் உண்மை நிலவரம் அதுதான். புத்தகக் காட்சியில் விருட்சம் வெளியீடாக 17

>>

நான் நடத்தும் கூட்டமும் அது நடத்தும் பதைபதைப்பும்/அழகியசிங்கர்

இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன் அவர்கள் பேசினார். ஆனால் கூ

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்/ அழகியசிங்கர்

இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளதா?
ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.

>>

யார் வந்திருந்து புத்தகத்தைப் போட்டிருப்பார்கள்../அழகியசிங்கர்

ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார். புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார். பேப்பர் கடைகளில்

>>

விவேக சிந்தாமணி/வளவ. துரையன்

அருகில் இல்லாத பிள்ளை, பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி, கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன்,

>>

அண்டா நிறைய அமுதம்/சாந்தமூர்த்தி

உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால் இன்றுள்ள எல்லா புத்தகங்களையும் விட மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. நான் ஆயிரக் கணக்கான நூல்

>>

ஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2
/அழகியசிங்கர்

கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை. நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன.

>>

“எனக்குத் தெரியாது”/சாந்தமூர்த்தி

பலருக்கு சொல்லப் பிடிக்காத பதில் “எனக்குத் தெரியாது.” கேள்வி எதுவாக இருந்தாலும். உண்மையில் பதில் அறவே தெரியாவிட்டாலும். எல்லாம் தெரிந்த ஒருவர் என்று எவரும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அதுவு

>>

சிறு சிறு கதைகள் – சுஜாதா (விசா பப்ளிகேஷன்ஸ் – 2005)/ஜெ.பாஸ்கரன்

தேவனின் ‘சின்னஞ்சிறு சிறுகதைகள்’ என்று அரைப் பக்கக் கதைகள் கொண்ட புத்தகம் ஒன்று வாசித்திருக்கிறேன். Flash Fiction என்ற ஒரு புனைவு வகை இப்போது பிரபலமாகி வருகிறது (முன்னமேயே இருக்கலாம்

>>

வலையில் சிக்கியவைகள் – 5/:அதிரன்

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாகவும் இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம்.

>>

ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்/அழகியசிங்கர்

தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?

>>

தி.ஜானகிராமன், “தவம்”/நா.விச்வநாதன்

உள்ளனவா என என்னிடம் கேட்கப்படுகின்றன. தி.ஜானகிராமனின் எழுத்துக்கு நான் “அதாரிட்டி” அல்லேன் என்ற ஒற்றைச் சொல்லில் பதிலளித்துவிடமுடியும். அது சரியன்று.அவர் எழுதினார்,

>>

ஒரு கனவும் கவிதையும்/ வாசுதேவன்

1797 ம் ஆண்டு(18ம் நூற்றாரீண்றடு) இங்கிலாந்து கவிஞர் சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜ் ஒரு வகையான போதை மருந்தை உண்டு கனவு கண்டதை குறிப்பிட்டு, கனவில் தோன்றிய வரிகளை அப்படியே போதை தெளிந்தபின் எழுதினார். கனவில் நூற்றுக்கணக்கில் வரிகள் தெரிந்ததாகவும் ஆனல் ஃ …

>>

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …19/அழகியசிங்கர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு பதிப்பாளரும் கொண்டுவரும் புத்தகங்களைப் பார்க்கும்போது. இந்தப் புத்தகங்களை விற்கிறேனோ இல்லையோ நானே புத்தகங்களை வாங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.
முதலில் என் கடையில் என்னன்ன புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறேன் என்பதை ஓரளவாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். ஏனென்றால் புத்தகங்களைப் பற்றி சொல்லிவிட்டு உடனே நான் ஸ்டால் எண் 403க்கு ஓட வேண்டும்.
திரும்பவும் வீடு திரும்பும்போது அதிக நேரம் ஆகிவிடும். ஒருவிதத்தில் என் ஸ்டாலில் விற்க வைத்திருக்கிற புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதனால்தான் யாவரும் பதிப்பகம் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். ஒன்று விற்க முயற்சி செய்வேன். அல்லது நானே வாங்குவேன். இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிச் சேமித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி பிறகு சொல்கிறேன்.
இப்போது பா ராகவனின் யதி என்ற பிரம்மாண்டமான நாவலைப் பற்றி எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். 926 பக்கங்கள் கொண்ட யதி என்ற நாவலை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பா ராகவன் எத்தனை நாட்கள் எழுதினார் என்பது இருக்கட்டும். ஒரு வாசகன் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் இதைப் படிக்க.
புத்தகக் காட்சியில் இரா முருகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய அரசூர் வம்சத்திலிருந்து தொடர்ந்து அவர் எழுதிய நாவல்களில் 200க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி இருப்பதாகக் கூறி உள்ளார். கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வாசகன் எத்தனைக் கதாப்பாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வான் என்றும் தோன்றியது. ஆனால் யதியைப் பற்றி சி ஜே ஆனந்தகுமார் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறார். எப்படி குறைவான பாத்திரப்படைப்பை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்டமான நாவலைக் கட்டி எழுப்பினார் என்று.
அப்பாவின் புத்தகச் சேமிப்பில் கண்டு பிடித்த ஜாபால உபநிடதம்தான் எழுதத் தூண்டியதாக பா ராகவன் வெளிப்படுத்தி உள்ளார். இந் நாவலை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். இந் நாவலின் அதிகப்பக்கங்கள் என்னை மிரட்டத்தான் செய்கிறது. ஆனால் அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நாவலை மிரளாமல் வாசிப்பது எப்படி என்ற பயிற்சியை ஒரு வாசகன் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.
நாவலின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.
‘இந்த நாவல், துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை. இந்தியக் கலாச்சாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்காவது முடியும். இது பா ராகவனுக்குக் கூடி இருக்கிறது.’
புத்தகக் காட்சியில் இப் புத்தகத்தை விற்பதற்காக வைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமை படுகிறேன்.

>>

ஏழு புத்தகங்களின் அறிமுகம்/அழகியசிங்கர்

இன்னொரு புத்தகத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஏற்கனவே பிறமிளை பற்றியும், ஞானக்கூத்தன் பற்றியும் புத்தகங்கள் எழுதி உள்ளேன்.
‘பிரமிளும் விசிறி சாமியாரும்’ என்ற புத்தகத்தை 2018ஆம் ஆண்டு கொண்டு

>>

க.நா.சு: ஓர் இலக்கிய இயக்கம்.

பிரஞ்சு நாவல் இலக்கிய உலகத்திலே
உருவத்திற்கும் நடைக்கும் சிறப்பான
முக்கியத்துவம் உண்டு .இதில் முக்கிய
மான நாவலாகக் கருதப்படுவது “குறுகி
ய வழி” ஸ்டெந்தால்,பால்ஸாக்,ஃப்ளோ
பேர்,முதலிய மேதைகளுக்கு இணையா
னவர் “குறுகிய வழி” எழுதிய ஆந்த்ரே
ழீடு என்பது உண்மை.
நாவல் என்றால் என்னென்ன இலக்கண
ங்கள் அவசியம் என்று பண்டிதர்கள் சொ
ல்கிறார்களோ அத்தனை இலக்கணங்க
ளையும் மீறி அற்புதமான நாவலை நமக்
குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் ஆந்த்
ரே ழீடு.நாட்குறிப்புகள்,கவிதை,இலக்கிய
சர்ச்சைகள் எல்லாவற்றையும் புகுத்தி
இலக்கணப் பண்டிதர்களைத் திணற அடி
த்திருக்கிறார்.உலக இலக்கியங்களிலு
ள்ள எல்லா கௌரவங்களையும் அவர்தம்
ஆயுட்காலத்திலேயே பெற்றவர்.ஒரு முப்
பது நாற்பது வருஷங்கள் பிரஞ்சுமொழி
யில் தலைசிறந்த ஆசிரியராக ஸ்தானம்
வகித்தவர்.அவருக்குப் போட்டியே இல்
லை.நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது
உலகில் அதுபற்றி ஆனந்திக்காத இலக்
கிய ரசிகர்கள் இல்லை என்றே சொல்ல
வேண்டும்.அவர் எழுதிய பல நூல்களை
நாவல் என்றே சொல்ல முடியாது.ஆனால்
“குறுகியவழி” என்ற நூல்தான் அவர் எழு
திய நூல்களிலே நாவல் என்ற பதத்தின்
லட்சிய உருவம்.
ழீட் நடையை மொழிபெயர்ப்பது சிரமமா
ன காரியம் என்பதை நன்கறிவேன்.
எட்டியவரையில் செய்ய முயன்றிருக்கி
றேன்.எந்த மொழிபெயர்ப்புமே ஓர் அள
வில் குறிக்கோளை எட்ட முடியாதுதான்.
ஓரளவிற்கு மூல நூலில் உள்ள சாராம்சம்
வந்துவிட்டால்போதும் என்று விட்டுவிட
வேண்டியதுதான்.ழீடின் இந்தநாவலில்
உள்ளது பூராவும் என் மொழிபெயர்ப்பில்
வந்திருக்க முடியாது என்று எனக்கு நிச்ச
யமாகத்தெரியும்.ழீடின் சிந்தனைகளை
யும்,கலையையும் ஓரளவிற்குக் காட்டியி
ருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்குண்
டு.நம் வாழ்க்கையே இந்தமாதிரி நாவல்
களால் வளம்பெறும் என்ற நம்பிக்கையி
ல் இந்தச் சிரமமான மொழிபெயர்ப்புக்
காரியங்களை மேற்கொண்டிருக்கிறேன்.
க.நா.சு

>>

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி : சுஜாதா

ஆண்டாளைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார்.

>>

வேட்டி தினம்! /திருப்பூர் கிருஷ்ணன்

தெருவெல்லாம் வேட்டிகளே தென்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆண்கள் உடை என்றால் அது வேட்டிதான். பான்ட், டிரவுசர் போன்ற

>>

கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு/அழகியசிங்கர்

பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான்

>>

புதுமைப்பித்தனின் ‘ கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ‘ கதை/-நாகேந்திர பாரதி

திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும்விதமாகக் கேலியும் கிண்டலும் கலந்து இந்தக் ‘ கடவுளும் கந்தசாமியும் ‘ கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .

>>

புதுமைப்பித்தனின் ‘உம்….உம்’ கதைகள்/இராய செல்லப்பா

தமிழ் எழுத்துலகத்திற்கு இரண்டு மாபெரும் எழுத்தாளர்களைத் தந்த பெருமை, கடலூருக்கு உண்டு. ஒருவர், ஜெயகாந்தன். இன்னொருவர், அவரது எழுத்துலக முன்னோடியான புதுமைப்பித்தன்.

>>

சுஜாதாவின் சாகாவரம் பெற்ற இளைமை துள்ளும் நடைக்காக/ராம் ஸ்ரீதர்

”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும்

>>

சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி கதைகள் – பிரசாதம்/அழகியசிங்கர்

இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன்.

>>

ஞானக்கூத்தன்- இந்திய இலக்கியச் சிற்பிகள்- நூல் ஆசிரியர் அழகிய சிங்கர்/பானுமதி.ந 

ஞானம் என்பது தெளிந்து அமைவது. தில்லை அம்பல வாணன் ஞானத்தில் கூத்தாடுபவன்; அவன் அதே சமயம் கல்லால மரத்தின் கீழே மௌனமாக அமர்ந்து சின்முத்திரையில் ஞானத்தைக் கடத்துபவனும் கூட.

>>

‘துளிகள்’/அதங்கோடு அனிஷ்குமார்

நவீனவிருட்சம் இதழினைமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் அழகியசிங்கர் கதை ,கவிதை,நாடகம்,விமர்சனம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருபவர்.அவர் எழுத்துக்களைப் பின் தொடர்வோருக்கு அவரது சாகசம் வியப்பைத் தரக்கூடியதாகும்.அவரது ச

>>

ஒரே பாடலில் ஒரு சொல் இரு பொருள்களில்/வளவ. துரையன்

இப்பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, கண்ணபிரான், பலதேவன் ஆகியோர் எழுப்பப்படுகிறார்கள். முதல் இரண்டு அடிகளில் நந்தகோபன் எழுப்பப்படுகிறார்.

>>

ஓய்வு ஊழியர்களின் நாள் இன்று /அழகியசிங்கர்

ஓய்வு ஊதியக்காரர்களில் நானும் ஒருவன். ஓய்வுபெறும்போது எப்படா ஓய்வு பெறப் போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

>>

பாரதியின் குயில் பாட்டு /முபீன்

தோழி மதுமிதா, பாரதியின் இலக்கியம் குறித்து எழுதுமாறு கேட்டபோது பாரதியின் குயில் பாட்டு பற்றி எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

>>