மகளிர் தினம்/அழகியசிங்கர்
என்வாழ்வில்
எத்தனைப்
பெண்களை
நான் சந்தித்திருக்கிறேன்!
என்வாழ்வில்
எத்தனைப்
பெண்களை
நான் சந்தித்திருக்கிறேன்!
அவிழும் மனதில் அகிலம் மகிழ
அன்பில் விரியும் பாதையிவள்
அமெரிக்கவைப் போல சுற்றுலாத் தலங்களைக் கண்டு, சிறப்பாக பரமரிப்பதுபோல நம் நாட்டிலும் செய்தால் நன்றாக இருக்கும். நம் ஊரில் இல்லாத இடங்களா? இயற்கையுடன் இயைந்த மலைப்பிரதேசங்களும், அருவிகளும், காடுகளும், புராதன கட்டடங்களும், சிற்பங்களும், வரலாற்றுச் சின்னங்களும் கேட்பாரற்று சீரழிகின்றன. கேட்டால் அரசியல் …
>>முறிந்த ஒரு கிளையின்
சிறு கிளைகள்
ஒடிந்து
ஒரு நாட்டின் செல்வ வளம் கூற வரும்போது புலவர்கள் சற்று மிகையாகக் கூறுவதே மரபு. நெல்லை வீட்டு முற்றத்தில் காயவைத்துக் காவல் காக்கும்போது அந்நெல்லைக்
>>ரஷ்யா ஏன் உக்ரைனுடன்
சண்டை இடுகிறது
வீட்டின் மொட்டை மாடியில்
விடியற்காலைப் பொழுதில்…
படியளவு பயிறு தானியங்களை
கொட்டிப் பரப்பிய தட்டுகளை,
வண்ணதாசன் குறுங்கவிதை
குதித்துக் குதித்துப் பறித்த பூ
எட்டவில்லை.
இலையிடை மலர்ந்திருந்த
வேறொரு கண்காணாப் பூ
உதிர்ந்தது
குதிப்பின் அதிர்வடங்காத் தரையில்.
யாரையுமே குறிப்பிடாமல் தெருவில்
ஒருவர் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி
விற்க கூவிச் செல்கிறார்
ஹலோகார்லோஸ் காஸ்டனாடாஉற்சாகமாக இருப்பதற்கும்மனமுடைந்து இருப்பதற்கும்ஒரே அளவு பிரயத்தனம்தான் தேவைஎன்றீரல்லாவா?ரஷ்ய- உக்ரெய்ன் போர்ஆரம்பித்த உடனேயேகொரொனோ போன இடம் தெரியவில்லைமருந்து வியாபாரத்தின் போதுவீடடைந்து லயம் தொலைந்ததுஇப்போதுஆயுத வியாபாரத்தின் போதுவெளி அடைந்து மனம் பிசகியதுபிரயத்தனம் ஏதுமில்லைகுளிர் நீர் பூவாளி அடியில்தினமும் எவ்வளவு நேரம் நிற்கவேண்டும்?எந்தப் பறவை …
>>ஏதோ தோன்றியது, காற்றடித்த வாக்கில் செல்லும் பட்டம்போல் அந்தப் பக்கம் வந்தேன். இருபத்தேழு வருடங்கள் நான் குடியிருந்த ராசியில்லாத வீடு; நான் வெளியேறிய பின் எப்படியிருக்கிறதென்று பார்க்க ஓர் ஆசை.
>>எதுதான் வாழ்க்கையில் நேராக நடக்கிறது? கொஞ்சம் முன்னே, பின்னே என்றுதான்… படிப்பு, வேலை, பதவி, திருமணம், குழந்தை குட்டிகள், பணம், புகழ், அங்கீகாரம் இப்படி எதையெடுத்தாலும் கொஞ்சம் முன்னே பின்னேதான் நிகழ்கிறது. (சுய முன்னேற்றக் கட்டுரையோ என்று அஞ்சி, முகம் சுளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை – இது ‘அதுவல்ல’!)
>>அலெக்ஸாண்டர் போல
ஆக்ரமிப்பிற்கு
எதற்காக
இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது. அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார். அருணகிரி நாதர்
>>மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். இந்தப் பெண்மணி பதவியேற்
>>தேடிப் போயென்ன
தேடாமல் இருந்தென்ன
மனமயக்குப் பாடலென
>>திருப்புகழ் – காலன் முதுகில் ஒரு அறை முருகனின் பக்தர்களை காலன் அணுகும் போது, முருகன் அவன் முதுகில் ஒரு அறை வைப்பாராம். அதில் அவன் முதுகு இரண்டா விரிந்த மாதிரி ஆயிருமாம்…என்ன ஒரு அழகான கற்பனை அருணகிரிநாதருக்கு. பாடல்- பாண …
>>எடுத்துக்கொண்டு பறந்தது
ஒரு எவர்சில்வர் கரண்டியை.
பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
ம் கொட்டுகிறது
குழாயில் இருந்து நழுவும் துளி
நெய்தல் நிலத்தில் வாழும் தலைவனும் தலைவியும் கொண்ட காதல் ஊர் முழுதும் பேசும் பொருளாகி இருந்தது. அங்கு வாழ்ந்திருந்த மீனவப் பெண்கள் தினமும் அதையே பேசித் திரிந்தனர். அச்சமயம் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. அதனால் இப்பேச்சு சட்டென்று அடங்கியது.
>>நேற்றின் சுவடுகளை மறந்து
இன்றைய பொழுது சுடர்கிறது
இக்கணத்தின் தீக்கங்குகள்
திசையெங்கும் பரவுகிறது
“நா அன்றோ நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை விடும் அன்றோ வீங்கப் பிணிப்பின்? அவாஅப் படும் அன்றோ பல் நூல் வலையில்? அடும் அன்றோ மாறு உள் நிறுக்கும் துணிபு” விளக்கம்: பதறிய நாக்கால் நட்பு கெடும். கட்டாயப்படுத்தினால் பேதைகளின் …
>>அன்பு
என்பது வேறொன்றுமில்லை
மதுரம்தான்.
தகுதியற்ற தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட இழிவுகளை
நாம் எட்டியிருக்கக் கூடும்
கோபமாக இருக்கும் பொழுது
மெளனமாக இரு
எல்லா உண்மைகளும் தெரியாத பொழுது
மெளனமாக இரு
தொட்டிச் செடி அவ்வப்போது
துளிர்த்துக்கொண்டிருக்கிறது.
பருவம் பாராமல்
எனது ஆன்மா கேட்கவிருக்கும்
பாடல்கள் உன்னிடம் உள்ளது
அருகில் இல்லாத பிள்ளை, பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி, கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன்,
>>பார்க்கக் கூடிய தொலைவில் உள்ள
நெடுஞ்சாலையின் கணரக வேகத்தின் சத்தம்
எதிரெதிராக கடப்பது
இரவு மணி பதினொன்று. உறக்கம் வரவில்லை. புதிய வீடு வாங்கும் யோசனை வந்து வந்து உறுத்
>>டமரூகம் கயிற்றாட்டதில்
டமடமக்கிறது.
காலையில் இரண்டாவது ட்ரிப்பிலேயே பஸ் ப்ரேக் டவுன்! அவசரமாக ஆபீஸ் போகின்றவர்கள், ஹோல் சேலில் பெருட்கள் வாங்கப் போகின்றவர்கள், மாலையில் விற்க, வாடிக்கையா
>>மிகப் பெரிய பட்டாம்பூச்சியைப்
பார்ப்பதற்கு
இத்தனை காலம்
இவ்வளவு தூரம்
“என்னங்க.
நான் ஒண்ணு கேட்டா…
அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.
தயங்கி தயங்கி தன் கணவரிடம் இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.
மனைவியை திரும்பிப் பார்க்காமலே
“என்ன கேக்கப் போறே ?”
வானம் நீலம்தான் ஆயினும்
அதில் இருளும் ஒளியும்
மாறிமாறி வந்திடுமே,
ஒளிரும் கதிரவன் கருணையால்.
பரிச்சயமற்ற பிறிதொரு நிலவு
தேவாலய மணிச்சத்தத்தின் ஊடாக
உதித்துக்கொண்டிருக்கிறது
இந்த முன்னிரவு
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு
புல்லின் இதழ்களிலிருந்து பனித்துளிகள்
நழுவும் நேரம்.
கைவிடப்பட்ட ஒற்றைச் செருப்பாய்
தனித்தலையும் இறகாய்
எரி நட்சத்திரமாய்
மனித வருகையற்ற
“ஏண்டா ஆபீசுக்கு அரை நாள் கூட லீவு போட மாட்ட மூணு மணிக்கே வந்து நிக்கிற?” என்றாள் விஜயம்
>>மாதிரிக்குக் கூட
ஒன்றில்லாமல்
அனைத்து இலைகளையும்
உதிர்த்து நிற்கிற கிளைகள்.
கொளுத்தும் வெயிலில்
குப்பை கழிக்கும் நாள்
இன்று.
வறண்டமனங்களில் பசுமையை வாரியிறைக்கும்
கருணையை பிறருக்கு ஈயும்போது நீங்கள் பெருமை
அடைகிறீர்கள்.
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்