தீராத பிரச்சனை/ கொடவடிகண்டி குடும்பராவ்
தமிழில்: கௌரி கிருபானந்தன் திரௌபதியை யாரும் ரம்பை என்று சொல்லவில்லையே தவிர, பத்து வருடங்களுக்கு முன்னால் அவளை அறிந்தவர்கள், “அவளுக்கென்ன? மூக்கும் முழியுமாக லட்சணமாக இருப்பாள்” என்று சொல்லுவார்கள். இப்பொழுதெல்லாம் அவள் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தால், “சரிதான். எதைப் பார்த்துப் …
>>