அரவிந்த அமுதம்/தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்
ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே.
>>ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே.
>>2022/29 இலக்கியம் மற்றும் ஆன்மீகத்தின் இருபெரும் சிகரங்கள் கம்பனும் ஓஷோவும்.கூடவே பாரதியும் கண்ணதாசனும் போதும்.
>>நியூ வேவ், பிலிம் நோயர் என இருவிதமான கதைகூரலின் வடிவம் அதன் சொல்முறை. பிரான்சின் நியூவேவ் இத்தாலியின் நியோ ரியாலிஸ்ட் சிந்தனைப் பள்ளியின் தாக்கத்தில் உருவானது. பிலிம் நோயர் அமெரிக்
>>சிறுவயதில் நான் அண்ணாந்து பார்த்த விஷயம் ‘சர்க்கஸ்”…இப்போதும் அந்த பிரமிப்பு நீங்கவில்லை…ப்ளு க்ராஸ் (Blue Cross)
>>புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதி
>>நினைவுச் சிதறல்கள் ( 01 ) சுப்ரமண்ய ராஜு
>>பணிநிமித்தமாக சென்னைக்கு குடி பெயரும்படி நேரிடும் தென்மாவட்டக்காரர்களுக்கு.. அதிலும் குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, முகவை போன்ற அக்ரஹார இடப்பெயர்ப்பாளர்களுக்கு வசதியான
>>என்கிற சிறு ஊர். இங்குதான் பத்தாம் வகுப்புவரைப் படித்தேன். பத்தாம் வகுப்புவரை எனக்கு இலக்கியம் தெரியாது. கவிதைகள் படித்ததில்லை. கவிதைகள் எழுதியதில்லை.
>>சிறுவனும் முதியவரும்
>>
எழுபத்தாறு வயதில் அம்மா ஞாபகம் வரக் கூடாதா?/வண்ணதாசன்
>>-இன்று காலை ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டிகளை நீக்கிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்பும்போது ஐஸ்கட்டி ஒன்றில் ஈக்குஞ்சொன்று சிக்கி கண்ணாடிப்பெட்டிக்குள் இருப்பதைப் போலக் காட்சி அளிப்பதைப் பார்த்தேன்
>>
கோமல் என்னும் கலைஞர்
>>விளாடிமிர் நபகோவின் பினின் நாவலை வாசித்தவர்களை நான் இன்னும் சந்தித்திருக்கவில்லை. லோலிதாவின் ஹும்பர்ஸ் ஹும்பர்ஸிடமிருந்து எவ்வளவு வித்தயாசமானவர் பினின்! தன்
>>நாடின் கோர்டிமெரின் (Nadine Gordimer) சிறுகதை நகரத்து காதலர்கள் (City Lovers) – எம்.டி.முத்துக்குமாரசாமி
>>எழுத்தாளர் ஐராவதம் இறந்து போய் ஒரு ஆண்டு முடியப் போகிறது. அவர் வீட்டில் நேற்று வருஷாப்தியம். வெளி ஊரிலிருந்து வந்த அவர் இளைய சகோதரர்தான் இதை நடத்தினார்.
>>கணையாழியில் பிரசுரமான கதை ‘நாகலிங்கமரம்’ என்கிற ஆர். சூடாமணியின் கதை.
>>எல்லா புத்தக கண்காட்சியிலும் / புத்தகத் திருவிழாவிலும் மறக்காமல் யுவகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஒரு செயலை மேற்கொள்வது வழக்கம். அதில் முதன்மையானது வெகுஜன நாவல்களை விற்கும் ஸ்டால்கள் அனைத்துக்குள்ளும் நுழைவது. ஒவ்வொரு நாவலாக எடுத்து அது எப்போது பிரசுரம் ஆனது / இது எந்த பதிப்பு என்று பார்ப்பது.
>>
விசிறி சாமியாரின் முகநூல் பதிவுகள்.
>>அண்மையில்…/வாசுதேவன்
>>படத்தில் நீங்கள் பார்ப்பவர் சாதாரண மனிதர் அல்லர்; இவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இன்று இவர் இருக்கும் இடம் தெரிந்தால் மேலும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!
>>தூர்தர்ஷன் பதின்மூன்று தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரபல டைரக்டர்களிடம் கொடுத்து குறும்படங்களாகப் பண்ணிக்கொடுக்கும்படி சொல்லியிருக்கிறது. டைரக்டர் வஸந்த், சா. கந்தசாமியின் சிறுகதையையும், சுஹாசினி, கி. ராஜநாராயணன் கதையையும் செய்துமுடித்திருக்கிறார்கள். பாலுமகேந்திரா என் ‘நகரம்’ கதையை எடுத்துக்கொடுக்கச் சம்மதித்திருக்கிறார். டெல்லியிலிருந்து நிதி வரக் …
>>‘அகம்’ —- பால் வேலரி/எம்.டி.முத்துக்குமாரசாமி
>>நுண் சித்தரிப்புகளின் கலை / எம்.டி.முத்துக்குமார சாமி
>>
அலெஃப் மற்றும் கொரோனா —எம்.டி.முத்துக்குமாரசாமி
>>தடுப்பூசி/வாசு தேவன்
>>
இரண்டு செய்திகள்/வாசு தேவன்
>>ஆண்டாளைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார்.
>>தெருவெல்லாம் வேட்டிகளே தென்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆண்கள் உடை என்றால் அது வேட்டிதான். பான்ட், டிரவுசர் போன்ற
>>மீன் பிடிப் படலம்/எம்.டி.முத்துகுமாரசாமி
>>திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றறப் பற்றிக் கொள்ள என சில /— எம்.டி.முத்துகுமாரசாமி
>>முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிப்பது என்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு
>>கவிதை எழுதுவது எப்படி? /எம்.டி.முத்துகுமாரசாமி
>>என்னுடைய ஃபேஸ்புக் பயணக்கதைகள் ஒன்றிற்கு கவிஞர் கலாப்ரியா ‘பயணங்கள் எல்லாமே வீடு திரும்புவதற்கே’ என்று பின்னூட்டமிட்டார். அதற்கு ஏதோ வேடிக்கையாய் பதிலெழுதினாலும் வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. இன்று காலை வீடு திரும்புதல் என்றால் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்துக்கு தல யாத்திரை செல்லுதல் என்று தோன்றியது.
>>ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்/அழகியசிங்கர்
>>எனக்கு நான் நினைப்பதை அவளிடம் சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது; சொல்வதற்கோ தயக்கமாக இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நகரின் மத்தியில் இருந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி வாக்கில் எழுந்து …
>>”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும்
>>
என் அம்மா பெரிய படிப்பாளி. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக வாசிப்பார்கள். சிறுவனாக என்னுடைய முக்கிய பணிகளில் ஒன்று நூலகங்களுக்குச் சென்று அம்மாவுக்கு கூடை கூடையாக புத்தகங்களை எடுத்து வருவது. மில்ஸ் அண்ட் பூன்ஸ்
>>தமிழில் நூல்களின் தரம்/வாசு தேவன்
>>கலாச்சார பலாத்காரம் – சுஜாதா கட்டுரை
>>அடடா ஓ! “அடானா”/நா.விச்வநாதன்
>>மடியில் கனம்/எம்.டி.முத்துகுமாரசுவாமி
>>ஆந்த்ரே தார்க்கோவெஸ்க்கி /வாசு தேவன்
>>வாசு தேவனின் வாழ்க்கை அனுபவ கட்டுரை
>>அடிஸ் அபாபா நகரின்
>>மண்டபம் பாழாகி
தூண்கள் தலைமொட்டையாகி
பரதேசிகளுக்குப் புகலிடமாய்
பரிணமித்தது.
எந்தக் கவலையுமற்று
நீண்டு கிடக்கிறது
பெரிய மலை.
ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு இன்று 130 வயது! சர்சைக்குரிய Erotic எழுத்தாளர். ஆண், பெண் பாலியியல் உறவுகளை அனாயசமாக எழுத்தில் கொண்டுவந்தவர். இதெல்லாம்
>>
இலக்கியத்துக்கு, சினிமாவுக்கும் உள்ள நுட்பமான உறவு /வாசுதேவன்
>>ஆடம்பர மாநாடுகளை நடத்துகிறவர்களுக்கு போர்ச்சீகீஸ் எழுத்தாளர் ஜொஸே ஸரமாகோவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
>>நானும், சாருநிவேதிதாவும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஆனால் வேறு வேறு தேதிகளில். நான் ஒன்றாம் தேதி அவர் 18ஆம் தேதி.
>>
ஆகிரி என்ற லாகிரி/நா.விச்வநாதன்
>>
ஜிட்டுவின் சித்து,/கால சுப்பிரமணியன்
>>இந்தியை விரட்டினார்கள், ஆங்கிலத்தை விரட்டினார்களா?…பத்தாவது வரை என்னோடு படித்த நண்பன், கோவிந்தன்.நன்றாகப் படிப்பான். கணக்குப் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். கணக்கில் புலி அவன்.
>>
உண்மை என்ற ஒன்று இருக்கிறதே அது
பல முகங்களை உடையது.அவர் பல முக
ங்களைக் காட்டும் ஒரேமனிதராக இருக்
கிறார்.
தமிழின் முன்னோடி (துப்பறியும் கதை) நாவலாசிரியர் இவர்.ஜே.ஆர்.ரங்கராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார் இருவருக்கும் மூத்த முன்னோடி முதலியார் தான்.
>>
ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.
>>பாரதி போன்றவர்களின் கிடைக்காத படைப்புகளை அரும்பாடுபட்டு ஒருவர் தேடி எடுத்திருந்தாலும் அதை வெளியிட்டுவிட்டால் பிறகு அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தேடிக்கண்டுபிடித்துக்கொடுத்தவர் என்ற பெருமை மட்டுமே இருக்கும்.
>>எத்தகைய ஆளுமை என்பர்.எத்தகைய அற்புதமான மனிதர் என்பேன். நேசம்
ததும்பிய உரையாடல்கள் எங்களிடை இருந்தன.பல ஆண்டுகளிருக்கும்.
பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எந்த இடத்திலும் நெரிசல். போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்
>>நகுலன் நாவல்களும் என் தன்புனைவு நாவலும்../அழகியசிங்கர்
>>
செய்யூர் சாரநாயகி அம்மாளின் மர்மம் தீரவே தீராதோ! தீரா மர்மமாய்த் தொடர்கிறது, செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய விவரங்கள், அவர் கதைகளைப் போலவே..
>>
கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம்,
>>
ஒருதிருப்புமுனைக்கு வந்து நின்றால்பழையபடி வாழ இனி ஆகாது.தன் திறமையின் உச்சம் இது. இதுதாண்டி ஏதுமில்லை என்ற மனோபாவம் வந்துவிடும்.ஆன்மிகப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் அவர்களை இந்தப் பட்டியலில்தான்சேர்க்க வேண்டும்.
>>
.பொதுவாகத் தமிழ் இலக்கியத்தில் எதுமுந்தி என்ற ஆராய்ச்சி நடைபெறவேஇல்லை.அது அவ்வளவாக அவசியமும்இல்லை.
நா. விச்வநாதன்
>>
“பழம்பெரும் எழுத்தாளர்கள்” என்ற தலைப்பில் முன்னோடி எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி அரவிந் சாமிநாதன் ‘குவிகம்’ அமைப்பினர் நடத்திய ஜூம் சந்திப்பில் உரையாற்றினார். அவர் அதுபற்றி தம் முகநூலில் இன்று தகவல் வெளியிட்டபோது
>>
அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார் பெங்காலி. மத்தியபிரதேசத்தில் பிறந்த கங்குலி சினிமாவுக்காக கிஷோர் குமாராக மாறினார். மனுஷன் மகா கஞ்சன். 100% அட்வான்ஸ் கொடுத்தால்தான் பாடுவார்.
>>கிழக்குப்பதிப்பகம் வெளியீடு) நூலிலிருந்துகையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’பக்திகாலத்தில் வைணவத்தை மக்களிடம் பரப்பிய நிகழ்வுக்கு மத ஆச்சார்யார்கள் தவிர கவிதைகளும் ஓவியங்களும் கூடத் தம்பங்கை அளித்தன. ஜெய தேவரால் வடமொழியிலும் ஒரியா மொழியிலும் படைக்கப்பட்ட “கீத கோவிந்தம்”, ராதை-கிருஷ்ணர் இருவரின் காதலையும் ஊடலையும் கவிதை வடிவில் தந்த உன்னதமான படைப்பு.
>>
கிளர்ந்தெழ முடியாதவர்களே வழிகாட்டிகளைத்தேடுகிறார்கள்.அவர்கள் பின்பற்றுபவர்களாக இருப்பதில் விருப்பம் கொள்கிறார்கள்.
>>வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!
இயற்கை நுனித்த தமிழ்!
ஜெய் பீம் படம் உருவாக்கம் தொடர்பான விவாதங்களில் மனத்தை மிகவும் வருத்தமுறச் செய்தவிஷயம் ஜெய்பீம் என்கிற படம் வெளியாவதற்கு முன்போ வெளியான பின்போ அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என பார்வதியம்மா சொல்லும் நேர்காணல்.
>>
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi).
>>
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்ற படைப்புகளில் சங்க இலக்கியமும், திருக்குறளும் தாக்கத்தை உண்டாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தன. ஏ.கே.ராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட், கமில் சுவலபில், நொபுரா
>>
பேராசிரியர் கல்யாணி என்ற கல்விமணி இருளர்களின் உரிமைகளுக்காக போராடி இயக்கத்தை தொடங்கியதை அவரே விவரிப்பதை வாசிக்கலாம்.
>>