Month: நவம்பர் 2025
விஜயலக்ஷ்மி கண்ணன்/துணிவே துணை
நான் 14 .11.2025 இணைய கவியரங்கத்தில் வாசித்த முதல் கவிதை துணிந்து நில் மலை போல்,துணிந்து செல் வெற்றி வீரனாக.உன் பாதையில் நீயே நிஜம்உடன் வரும் துணிவே துணைஇமயத்தின் சிகரம் தொட்டவரும் துணிந்தார்விண்வெளியில் சென்று வந்தவரும்அப்படியே.நாம் துணிந்து செயல்படும் போதுநம்மை பிடித்து …
>>சுரேஷ் ராஜகோபால்/”நினைவுகள்”
14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த முதல் கவிதை: பகலில்வண்ணத்துப் பூச்சிபோல்உன் நினைவுகள்என்னை வட்டமிடும். 1 இரவிலும்தூங்க விடாதுஉந்தன்நினைவுகள்மொய்த்துப்போகும். 2 என்னைதூங்கவாவது விடுகெஞ்சியேகேட்கிறேன். 3 –
>>திருப்பூர் கிருஷ்ணன்/அழியாத ரேகைகள்
மதுர த்வனி என்ற அமைப்பு அழியாத ரேகைகள் என்ற தலைப்பின் கீழ்பத்திரிகை முன்னோடிகளின் வாழ்வும் பணியும் பற்றி கூட்டம் நடத்துகிறார்கள். தலைமை ஏற்று நடத்துபவர்கள், எழுத்தாளர்கள் மாலனும் , ரமணன்.. இன்று (17.11.2025) மாலை 6.30 மணிக்குதீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியைக் …
>>நாகேந்திர பாரதி/நடக்கும்போது நடக்கிறது
14-11-25 அன்று அழகியசிங்கர் இன் இணையவழி கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட எனது முதலாம் கவிதை நடந்து போகையிலே என்னென்னமோ நடக்கிறதுசெருப்பு போடாவிட்டால் தரை சுடுகிறது புதுச் செருப்பு போடும்போது விரலைக் கடிக்கிறதுமழைக் காலத்தில் சகதி அடிக்கிறது வேக வண்டிகளால் தண்ணீ அபிஷேகம்ஓரமாகப் போனால் …
>>காணொளி யில் பதிவு செய்துள்ளேன்.
இன்று காலை ஔவை என்ற ஈழ கவிஞர் கவிதையை காணொளி யில் பதிவு செய்துள்ளேன்.
>>ஆர். வத்ஸலா/பெய்யென பெய்யும் மழை – 1
4/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்: தேவைக்கேற்ப சேமிக்கப்பட்டு விட்டதுதண்ணீரென தெரிந்துக் கொண்ட பின் உள் வெளிச்சம்அளவாயிருக்கிறதெனநிபுணர்ஒப்புதல் தந்த பின் கூரை சல்லடைகளைஆராய்ந்தவர்கட்டை விரலால் ‘லைக்’ காட்டிய பின் அவள் அங்க லட்சணங்கள்எத்தனை இருக்கைளை நிரப்புமெனஅனுமானித்திருந்ததயாரிப்பாளர்அரைகுறை ஆடைஈரத்தில் …
>>தங்கேஸ்/மனது
ஒரு விரல் தொட்டுஉன் பெயரெழுதும் தனிமைஒரு குருவிக்குஞ்சின் |அலகைப் போலஎன் பொழுதுகளைகொத்தி தீர்க்கிறது அதன் நிமித்தம்இரவை கருந்திரவமாக்கிஒரு சீசா புட்டியில்அடைத்து வைக்கிறேன்உள்ளே ஒரு கருப்பு ஓவியம்விரிகிறது அதுஒரு முகமாக ஆகுமென்றுநான் நினைத்துக் கொண்டிருக்கும் போதேஒரு சிலுவையாக மாறிப் போனதுகருப்பு சிலுவையாக
>>ரேவதி ராமச்சந்திரன்/காணவில்லை
14/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 1 கட்டிலில் தேடினேன்அலமாரியில் பார்த்து விட்டேன்வீடு முழுவதும் சல்லடை போட்டு விட்டேன்பக்கத்தில் இருப்பவர்களைக் கேட்டு விட்டேன்கண்ணாடியிலும் பார்த்தேன்எங்கும் என்னைக் காணவில்லைஒரு தடவை உன்னை சோதித்துப் பார்நான் …
>>நாகேந்திர பாரதி/நாய் அம்மா
ஒரு மணி நேரத்தில் எத்தனை மாற்றம் தங்கள் வாழ்வில் என்று நெகிழ்ந்து போய் இருந்தன அந்த நான்கு குட்டி நாய்களும் . கால் மடக்கி அமர்ந்திருக்கும் அவள் மடியில் , அவள் ஜீன்ஸில் அமர்ந்து ஒன்றை ஒன்று கொஞ்சும் காட்சியை ரசித்து …
>>எஸ்ஸார்சி/ஆத்ம ஞானம்
கலீல் ஜிப்ரான் 14/11/25 அன்று இணையக்கவியரங்கில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை 1 மனிதன் கேட்கிறான்ஆத்ம ஞானம் பற்றிக்கூறுங்கள்அவர் சொன்ன விடைபகல் இரவின் அந்தரங்கங்களைஉங்கள் இதய அமைதியில் தெரிந்திருப்பீர்கள்ஆத்ம ஞானம் பற்றிக் கேட்கஉங்கள் செவி விடாய்பெற்றிருக்கும்சிந்தனை செறிந்தஅச்சொற்களை நீங்கள்அறிவீர்கள் அக்கனவின்நிர்வாணக் கனவுகளைஉங்கள் விரல்கள் …
>>வளவ.துரையன்/இடமில்லை
14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை ஒருவர் பின் ஒருவர் சட்டையைப்பிடித்துக் கொண்டு தொடர் வண்டி ஓட்டம் மாலதி வீட்டுவாசலில் அவளை இறக்கிவிடும்வரும்போது அவளை ஏற்றிக்கொள்ளும் பயணச் சீட்டுகளில்லாமல் இலவசப் பயணம் வருபவரைப் பொருத்தே பெட்டிகள் நீளும் …
>>சுகன்யா சம்பத்குமார் /பருத்திமூட்டை
ராதா வேலை முடித்த அசதியில் ஆட்டோ ஏறி உட்கார்ந்தாள் , அவள் தன் அலுவலக தெருவின் முனை திரும்புவதற்குள் ,அவளுக்கு ஒரு ஆடிட்டரிடம் இருந்து அழைப்பு “மேடம் ,வீட்டிற்கு சென்றதும் எங்களுக்கு அந்த பைலை அனுப்பிவிடுங்கள், நாங்கள் இன்றோடு உங்கள் கம்பெனி …
>>வளவ.துரையன்/சாத்தான்
17-10-25-இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7 இந்த இரவில் சாத்தானின் நினைப்புஅதிகமாக வருகிறது ஏனென்று கேட்கிறீர்களா?ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல காலையில் செய்தித்தாள் காட்டியதுகல்லூரி விடுதியில் மாணவி மரணம்காரணம் இன்னும் தெரியவில்லை சற்று நேரத்தில் பரிதாபம்கண்ணெதிரே …
>>அழகியசிங்கர்/இன்று மாலை நல்ல பொழுது – 3
இன்று மாலை நல்ல பொழுது.கவிஞர் வைதீஸ்வரனை சந்தித்த பொழுது. அவர் கவிதைகளை வாசித்தத் தருணம்.என்றும் மறக்க முடியாத நாள். அழகியசிங்கர்/இன்று மாலை நல்ல பொழுது(13.11.2025) – விருட்சம் நாளிதழ்
>>அழகியசிங்கர்/இன்று மாலை நல்ல பொழுது
இன்று மாலை நல்ல பொழுது.கவிஞர் வைதீஸ்வரனை சந்தித்த பொழுது. அவர் கவிதைகளை வாசித்தத் தருணம்.என்றும் மறக்க முடியாத நாள். அழகியசிங்கர்/இன்று மாலை நல்ல பொழுது(13.11.2025) – விருட்சம் நாளிதழ்
>>அழகியசிங்கர்/இன்று மாலை நல்ல பொழுது(13.11.2025)
இன்று மாலை நல்ல பொழுது.கவிஞர் வைதீஸ்வரனை சந்தித்த பொழுது. அவர் கவிதைகளை வாசித்தத் தருணம்.என்றும் மறக்க முடியாத நாள்.
>>மீரா பார்த்தசாரதி/அஷ்டாவதானி
எழில் குழந்தைக்கு பால் புகட்டியவாறே… கணினியில் தேவையான விவரங்களைச்சேகரித்தாள்.மாமா… இந்தாங்க இந்த மாதச் செலவுக்கான பணம்..வரவுல வச்சிட்டு… பிளான் பண்ணுங்க…அத்தை சமையலறை உங்க டிபார்ட்மெண்ட் இல்லையா… மளிகை, காய்கறிகள்… குழந்தைகளுக்குத் தேவையான சத்துணவு மற்றும் சாயங்கால ஸ்நாக்ஸ் எல்லாம் மாமாவோட கலந்தாலோசித்து …
>>ரேவதி பாலு/குடும்பம்
கைக்குழந்தைக்கு பாலை கரைத்து பாட்டிலில் விட்டு தன் மடியில் வைத்துக்கொண்டு கொடுத்துக்கொண்டு இருந்த மனைவியிடம் பத்திரிகையில் வந்திருந்த அந்த படத்தை காட்டி அவளைச் சுட்டிக்காட்டி புன்னகை த்தான் ராம்.குழந்தை பால் குடித்து முடித்ததும் அவனிடமிருந்து அந்த பத்திரிகையை வாங்கி மேஜை மீது …
>>ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்/அழகியசிங்கர்
ஆசிரியர் பக்கம் அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 99 – விருட்சம் நாளிதழ்
>>அழகியசிங்கர்/அவள் மட்டும்தான்
சித்ரா ஒரு நிமிடம் கண்ணயர்ந்தாள். மடமடவென்று அவள் கைகளில் எல்லாம் திணிக்கப்பட்டன.ஒரு பக்கம் வாளி. துடைப்பதற்கு பிரஷ். இன்னொரு கையில் படித்து முடிக்க முடியாத புத்தகம்.லாப்டாப்பில் கை அசைய, மடியில் இருந்த குழந்தை நழுவி விழ …விழ…திடீரென்று கண் விழித்தாள். இப்போது …
>>நாகேந்திர பாரதி/கை ஓட்டம்
‘ஐயா ஓவியத் திலகமே , இதிலே முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்களே ‘ என்று கொஞ்சியபடி கேட்ட சுந்தரியை இழுத்து அணைத்தபடி , ‘என்னடி கண்ணு , சொல்லேன் ‘ என்றவனை. விலக்கி விட்டுச் சொன்னாள் . ‘பிஸ்டல் ‘ . அதிர்ந்த …
>>பி.ஆர்.கிரிஜா/சாமர்த்தியம்
மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …
>>சசிகலா விஸ்வநாதன்/துரியா
இன்று வேலைக்கு வேதா வரமாட்டாள் என்பது நினைவில் நின்றது.காலை காஃபிக்குப்பின்,படியளக்கும் அலுவலக வேலைகளில் ஈடுபட்டு,ஒரு அளவிற்கு செய்து முடித்தாள்.உறங்கும் குழந்தை ஸரஸாவை எழுப்ப மனதில்லாமல் எழுப்பி உடை மாற்றி உணவளித்தாள்.காலை உணவாக இட்லி – சாம்பாரும் செய்து, மதிய உணவிற்கு துவையலும் …
>>விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் என்றும் அட்டாவதானி
கமலா காலை எழுந்தவுடன் அன்றைய வேலைகள் கண் முன் கதக் நாட்டியம் ஆட தொடங்கிவிட்டது.அவள் சில காலம் கதக் பயின்று இருந்தாள்.நின்ற இடத்திலேயே சுற்றுகள் போட்டவண்ணம் முத்திரைகள்.அன்று ஆரம்பித்த சுற்றல் இன்னும் தீவிரம் அடைந்து தலையை சுற்ற வைக்கிறது. கமலா முதல் …
>>நா. வானமாமலை/தமிழர் நாட்டுப் பாடல்கள்
மாரியம்மன் பாட்டு -2 சின்ன முத்தாம் சிச்சிலுப்பைச்சீரான கொப்பளிப்பான்வண்ண முத்தாம் வரகுருவிவாரிவிட்டா தோணியிலே,மாரியம்மா தாயே, நீமனமிரங்கித்தந்த பிச்சை,தற்காத்து நீகொடும்மா உன்சன்னதிக்கே நான் வருவேன்.வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா,இரண்டு வடுகரோட வாதாடிதனக்கிசைந்த எல்லை என்று மாரிதனித்து அடித்தாள் கூடாராம். உச்சியிலே போட்ட முத்தை மாரிஉடனே …
>>சிவசங்கரி/முட்படுக்கை
பூட்டியிருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது. வீட்டில் நிலவிய அமைதி சங்கடப்படுத்தியது. கிழவி இருந்தால் இப்படிப் பூட்டியும் இருக்காது, மயான அமைதியுடனும் இருக்காது. செருப்பை உதறி, இருட்டில் சுவரைத் தடவி, விளக்கை ஏற்ற முனைகையில், காலடியில் எதுவோ மிதிபட்டு ‘ஙே’ என்று …
>>நாகேந்திரபாரதி கவிதைகள்
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் சென்ற மாதம் வாசித்த எனது கவிதைகள் – மீதி ஐந்தும் ஒன்றாக , அவர் கேட்டுக்கொண்ட படி 6. தரையின் தவிப்பு அந்தப் பொட்டலின் மேல் தான்ஒரு வீடு இருந்தது முற்றம் இருந்ததுஅடுப்படி இருந்தது தட்டு …
>>எஸ்ஸார்சி கவிதைகள்
இணையக் கவியரங்கம்17/20/25எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள். அயல் மொழி ஆண்டமொழிஅவ்வாண்டை மொழி கொண்டுஎழுதியிருக்கிறார்கள் சுவரெங்கும் நல்லதுகள் பயிராக வேண்டும்.மாநகராம் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் தேவாலயம் மய்யமாய்கிறிஸ்துவின் பிறந்தநாள் கூட்டம்பல வண்ண பொம்மைக்குவியல்இயேசு குழந்தையாய் மாட்டுத் தொழுவம் ஒன்றில்ஒளிர்ந்து தருகிறார் காட்சிமின்சார விளக்கு தெய்வீக …
>>சிவசங்கரி/இன்னொரு நாள்
மாலை வெயில் உடம்புக்கு இதமாக இருந்தது. ஜிலுஜிலுவென்று விசிய காற்றை அனுபவித்தவண்ணம், அலைகள் அடித்து ஓயும் மேட்டில், நுரையுடன்கூடிய நீர் கால்களை வருடிக்கொடுக்க சில நிமிஷங்கள் நின்ற ரமணன், கொஞ்சம் நடந்து ஒருபக்கமாய் உட்கார்ந்துகொண்டான்.சற்றுத் தொலைவில் ஒரு இளம் ஜோடி. அவளுக்குத் …
>>நாகேந்திர பாரதி/அழகியசிங்கரின் இன்றைய கதை புதிது நிகழ்வில், சிறுகதை மதிப்புரை
பொதுவாக அழகியசிங்கர் ஒரு சிறுகதையை அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதைப் பற்றிய விமர்சனம் செய்யச் சொல்வார். மிகவும் எளிதாக இருந்தது. இந்த முறை அவர் ஒரு எழுத்தாளர் பெயர் மட்டும் சொல்லி அவரின் எந்தக் கதையையேனும் எடுத்துப் பேசச் சொல்லி விட்டார்.பள்ளிப்பருவத்தோடு …
>>சசிகலா விஸ்வநாதன் கவிதைகள் வரிசை எண்கள் 8,9,10
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதைகள் 8. வா! வா! வா!உற்சாக வரவேற்பு!கணினியின் பின்புறத்திலிருந்து தலையை நிமிர்த்தி; வானதி! எடு!ஜிகர்தண்டா பாட்டிலை!அவளுக்கு எப்போதும்குளிர்பானம் தான்..வெயிலிலும், குளிரிலும்’ வெண்ணிற கோட்அணிந்த ஒரு நீல புறாவிடம்‘நன்றி …
>>டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதைகள் வரிசை எண்7, 8, 9, 10
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 7 கவலைகள்சிக்கல்கள்வேதனைகள்நல்லவனய் வாழநாணத்தான் வேண்டியுள்ளது பொய்யர்கள்புரட்டர்கள்வாய்ச்சொல் வீரர்கள்திருடர்கள்நாளும் கொழிக்கின்றனர் நல்லவன் தேய்வதும்மற்றவன் வளர்தலும்தான்நானில நீதியா? தீர்மானித்தேன் நானும்உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசிஉலகை வளைக்க தக்கார்தகவிலர் அறிந்தசமுதாய சங்கப்பலகைவெளியே …
>>வளவ.துரையன்/காதலியும் கவிதையும்
17-10-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.6 என் காதலியே!உனக்கும் என் கவிதைக்கும் என்ன சண்டை? ஏன் இருவருக்குள்ளும் இந்த ஏற்றத்தாழ்வு?எப்படி வந்தது இந்த ஓயாப் பனிப்போர்? கவிதையைக் கேட்டால் உன்காதலியைக் கேள் என்கிறது. உன்னைக் கேட்டால் கவிதையையேகாது கொடுத்துக் …
>>இசை புதிது நிகழ்வு – 29 ஆவது நிகழ்வு
இந்த மாத இசை புதிது நிகழ்வு (08/11/ 25 – 29 ஆவது நிகழ்வு ) . ‘ஒளி மயமான எதிர்காலம் ‘ என்ற தலைப்பில், இசைத் தென்றல் வீசியவர்கள், இசை புதிது குழுவின் உறுப்பினர்கள். ஒருங்கிணைத்து நடத்தியவர்கள் வேணி ஸ்ரீனிவாசன் …
>>நாகேந்திர பாரதி/போகும் பாதையெங்கும் – 6
அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று பாதைக்குப் பயந்தால்பயணம் நடக்காது போகும் பாதையெங்கும்பூக்களாய் இருக்காது கல்லும் முள்ளும்தான்காட்டாற்று வெள்ளமும்தான் நின்றும் நடந்தும்நீந்தியும் ஓடியும் …
>>ரம்யா வாசுதேவனின் பக்கம்
நம் தாய்மொழி தமிழ், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஒரு மொழி. இந்த நீண்ட பயணத்தில், இலக்கியம் பல வடிவங்களை எடுத்துள்ளது; பல கருத்துகளைப் பேசியுள்ளது. ஆனால், சென்ற நூற்றாண்டில் நடந்த ஒரு மாற்றம் மிக முக்கியமானது. அதுதான், நாம் காலம் …
>>சிவசங்கரி/பட்டாம்பூச்சியும் தூக்கமும்
சலனம்.தோளருகே… தலைக்கு மேலே…ட்யூப் லைட்டிலிருந்து ஒரு சாண் தள்ளி, உட்காரலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் சில நொடிகளுக்கு இறக்கைகளைப் படபடத்தவாறு தயங்கிய அந்தப் பட்டாம்பூச்சி, பிரார்த்தித்துக்கொண்டதுபோல பிரதட்சிணமாகவும் அப்பிரதட்சிணமாகவும் நான்கைந்து முறைகள் விளக்கைச் சுற்றிவந்துவிட்டு, களைத்துப்போய் சுவற்றில் தொற்றிக்கொண்டு இளைப்பாற முற்பட்டது.மூக்கிலிருந்து …
>>கழனியூரன்/இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்
செவலைப் பசு இந்த உலகில் நல்லவர்களும் இருக்கின்றனர். கெட்டவர்களும் இருக்கின்றனர். வெட்கம் இல்லாமல் நயவஞ்சகம் செய்பவர்களும் இருக்கின்றனர்.சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா கெட்ட நேரம் காரணமாக அது போன்றவர்களின் பிடியில் சிக்கினாள். அவள் ஒரு அனாதை.கெட்டவர்கள் அவளை வளர்த்தனர். நிற்க முடியாமல் களைத்துப் போகும் …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 135 – மாலை (07.11.2025) – நாளை மாலை
நீங்களே படியுங்கள் கதைகளை – 1 இந்திரா ராமநாதன் – ஐராவதம் – அச்சு வெள்ளம் மஞ்சுளா சுவாமிநாதன் – ரஸவாதி – குறையா எனக்கா டாக்டர் ஜெ. பாஸ்கரன்- தி ஜானகிராமன் – சத்தியமா நாகேந்திர பாரதி – சுஜாதா …
>>கடந்த நூற்றாண்டின் மிகபெரும் வானியல் விஞ்ஞானி
தகவல் : நாராயணன் அவர் கடந்த நூற்றாண்டின் மிகபெரும் வானியல் விஞ்ஞானி, அதுவும் தமிழ் வம்சாவளி தமிழ் விஞ்ஞானி, நோபல் பரிசுபெற்ற பெரும் விஞ்ஞானி ஆனால் அப்படி ஒரு விஞ்ஞானி இருந்தான் என் தமிழகத்தில் யாருக்கும் தெரியாதுராம்சாமி, அண்ணா, கருணாநிதி என …
>>அழகியசிங்கர்/சில கேள்விகள் சில பதில்கள்
நவம்பர் ஒன்றாம் தேதி இரா முருகன் வீட்டிற்குச் சென்று அவரைப் பார்த்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் பேட்டி அளித்தார். அரை மணிநேரம் போனதே தெரியவில்லை.புதிதாக வாங்கிய சாம்சங் போனில் பதிவு செய்தேன்.இனி ஒவ்வொரு எழுத்தாளரையும் பேட்டிக் …
>>துளி 226/அழகியசிங்கர்
நேற்று (04.11.2025) விருட்சம் நடத்திய கூட்டத்தை, 5 மணியிலிருந்து ஆரம்பித்திருக்கலாமென்று நினைக்கிறேன். 5.30 மணிக்கு ஆரம்பித்ததால் கடைசியாகப் பேச வேண்டிய முனைவர் வ.வே.சுக்கு அவகாசம் இல்லாமல் போய் விட்டது. இரா முருகன் கவிதைகளைப் பற்றி அவர் பேச வேண்டியிருந்தது. அவரால் நினைத்த …
>>கணேஷ்ராம்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 1ஆசிரியர்: அழகிய சிங்கர்
பாட்டுடைத் தலைவனான அழகிய சிங்கர் பற்றி அரை நாள் பேசலாம். அரைமணி நேரத்தில் பேசுவது கஷ்டம். அரை நாழிகை என்பது அநியாயம்.முன்னுரையோடு முடிந்து விடுவதில்லை முன் ஜென்மத்தில் இருந்து எழுதிக் கொண்டு இருப்பவரின் இலக்கிய வாழ்வு.அழகிய சிங்கர் அநியாயத்திற்கு அழகாகத் தலைப்புகள் …
>>இரா.முருகனின் கவிதைகள்’ வெளியிட்டு பேசுபவர்/வ.வே.சு.
வ.வே.சு. உரை | ‘இரா.முருகனின் கவிதைகள்’ | விருட்சம் வெளியீடு அழகியசிங்கரின் ‘ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்’ வெளியிட்டு பேசுபவர்/எ.கணேஷ்ராமன் – விருட்சம் நாளிதழ்
>>அழகியசிங்கரின் ‘ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்’ வெளியிட்டு பேசுபவர்/எ.கணேஷ்ராமன்
எ.கணேஷ்ராமன் உரை | அழகியசிங்கரின் ‘ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்’ | விருட்சம் வெளியீடு மஞ்சுளா சுவாமிநாதனின் ‘ஆஹா இன்ப நிலாவினிலே’ வெளியிட்டு பேசுபவர்/ஹரிஹரன் – விருட்சம் நாளிதழ்
>>மஞ்சுளா சுவாமிநாதனின் ‘ஆஹா இன்ப நிலாவினிலே’ வெளியிட்டு பேசுபவர்/ஹரிஹரன்
ஹரிஹரன் உரை | மஞ்சுளா சுவாமிநாதனின் ‘ஆஹா இன்ப நிலாவினிலே’ | விருட்சம் வெளியீடு ரேவதி பாலுவின் ‘வாழ்க்கை ரொம்ப பெரிசு’ வெளியிட்டு பேசுபவர் இரா.பிரேமா – விருட்சம் நாளிதழ்
>>ரேவதி பாலுவின் ‘வாழ்க்கை ரொம்ப பெரிசு’ வெளியிட்டு பேசுபவர் இரா.பிரேமா
இரா.பிரேமா உரை | ரேவதி பாலுவின் ‘வாழ்க்கை ரொம்ப பெரிசு’ | விருட்சம் – YouTube ஸிந்துஜாவின் ‘மீரா ஏன் சினிமாவுக்கு வரவில்லை’ வெளியிட்டு பேசுபவர்ஜெ.பாஸ்கரன் – விருட்சம் நாளிதழ் ரேவதி பாலு/ரஸவாதியின் ‘ஆதார ஸ்ருதி’ வெளியிட்டு பேசுபவர் – விருட்சம் …
>>‘அசோக மித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள்’ (4) வெளியிட்டு பேசுபவர் ரமணன்
ரமணன் உரை | ரஸவாதியின் ‘ஆதார ஸ்ருதி’ வெளியிட்டு பேசுபவர்’ | விருட்சம்
>>ரேவதி பாலு/ரஸவாதியின் ‘ஆதார ஸ்ருதி’ வெளியிட்டு பேசுபவர்
ரேவதி பாலு உரை | ரஸவாதியின் ‘ஆதார ஸ்ருதி’ | விருட்சம் வெளியீடு – YouTube
>>ஸிந்துஜாவின் ‘மீரா ஏன் சினிமாவுக்கு வரவில்லை’ வெளியிட்டு பேசுபவர்ஜெ.பாஸ்கரன்
ஜெ.பாஸ்கரன் உரை | ஸிந்துஜாவின் ‘மீரா ஏன் சினிமாவுக்கு வரவில்லை’ | விருட்சம் வெளியீடு – YouTube
>>எஸ். சண்முகம்/மெய்மறத்தல் – பார்வையாளனை ஈர்த்தல்…..
மெய்மறத்தல் – பார்வையாளனை ஈர்த்தல்….. அன்றாடம் காலை மெய்யெழுதலுடன் நீடிக்கும் மனமூட்டத்திலிருந்து விடுபட வழக்கம்போல் ஜாஸ் அல்லது புளூஸ் இசை கேட்டபடியே தன்னியல்பை மீட்டெடுப்பது என் வழக்கம். இன்றுமட்டுமல்ல பெரும்பான்மையான நாட்கள் Miles Davis இன் ‘’Sketches of Spain” இசைக்கோர்வைதான் …
>>அழகியசிங்கர்/வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
1.வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்காலையில் கிணற்று மோட்டார் ரிப்பேர்போர் மோட்டாரும் மக்கர் பண்ணுகிறதுகுளிக்க தண்ணீர் இல்லை 2.வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்காலையில் நடைப் பயிற்சி செய்வேன்ஷு ரிப்பேர்நடைப் பயிற்சி இல்லைஎங்கும் போகாமல்இருந்தேன் 3. வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்கவிதை எழுததயங்குவது ஏன்?மோசமாக …
>>ஹரணி தஞ்சாவூர்/ வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்வயது பிள்ளைகள் காதலென்பதில் நாசம்உழைப்பவன் உழைத்துச் சாகிறான் வேஷம்போடுபவன் வியக்க வாழ்கிறான். ***** வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்வயது முதிர்ந்தோர் வாழ்வது மோசம்பெற்ற பிள்ளைகள் கல்லாய் வாழ்ந்திடநல்லவன் வாழ்வது அவலம். ***** வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்போதையும் …
>>சசிகலா விஸ்வநாதன்/வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்….
(1)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?தாழவும் சகியாது இந்த உலகம்.வாழவும் பொறுக்காது இந்த உலகம்.இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? (2)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?விரும்பியவாறு உண்ண இயலா இருப்பு.விரும்பும் நேரம் உறக்கமற்ற இருப்பு.இது ஒரு தவிப்பு. (3)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?சிறுநீர் பிரித்தல் மருத்துவம் …
>>சசிகலா விஸ்வநாதன்/வயோதிகம்
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை சாப்பாட்டு மேசையில் என் அண்ணன்:நெகிழிப்பையிலிருந்து ..உப்புமாவோ, வெண்பொங்கலோ;ஏதோ ஒன்றை,நடுங்கும் கைகளால்விளம்பிக்கொண்டிருந்தவர் ;என் அண்ணன் தானா!திரும்பியே பார்க்காமல்;நிழல் தட்டியதும்யாரு? யாரு வந்திருக்கிறது; என்று குரல் கொடுக்க;‘நான்தான்’என்று நான் …
>>டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 7
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் கவலைகள்சிக்கல்கள்வேதனைகள்நல்லவனய் வாழநாணத்தான் வேண்டியுள்ளது பொய்யர்கள்புரட்டர்கள்வாய்ச்சொல் வீரர்கள்திருடர்கள்நாளும் கொழிக்கின்றனர் நல்லவன் தேய்வதும்மற்றவன் வளர்தலும்தான்நானில நீதியா? தீர்மானித்தேன் நானும்உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசிஉலகை வளைக்க தக்கார்தகவிலர் அறிந்தசமுதாய சங்கப்பலகைவெளியே தள்ளியதுஎன்னை டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6 …
>>வளவ.துரையன்/கோபம்
17-10-2025 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5 இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன்பக்கத்து வீட்டு மரத்திலிருந்துஎன் தோட்டத்தில் கொட்டும்இலைகளைப் பேசாமல்எடுத்துப் போடுகிறேன்வாடிய பூக்களை வைத்துக்கட்டிய மாலையைபுதிதென்று தருகின்ற பூக்காரியிடம்சிரித்துக் கொண்டே வாங்கிகிறேன்பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும்அடுத்த முறை அதிகம் என …
>>அழகியசிங்கர்/பத்து புத்தகங்களின் வரிசை
வரும் செவ்வாய்க் கிழமை நடை பெற இருக்கும் விருட்சம் நடத்தும் புத்தக வெளியிட்டுக் கூட்டத்திற்கு வரும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.அன்று பத்து புத்தகங்களை வெளியிடுகிறேன். இது விருட்சம் இலக்கிய நிகழ்ச்சியில் நடைபெறப் போகிற முக்கிய நிகழ்ச்சி.கடந்த 37 ஆண்டுகளாக விருட்சம் பத்திரிகை …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 134 – வெள்ளி மாலை (31.10.2025)
விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 134 – வெள்ளி மாலை (31.10.2025) – 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள் ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் மீனாட்சி சுந்தர மூர்த்தி …
>>