கவிஞர் மஹ்மூத் தார்விஷ் கவிதை
எமது மண்ணிலே அதிகம் பேசினர்
எப்படி அவன் சென்றான்?
எப்படி அவன் திரும்பவே இல்லை?
எப்படி அவன் தன் இளமையை
எமது மண்ணிலே அதிகம் பேசினர்
எப்படி அவன் சென்றான்?
எப்படி அவன் திரும்பவே இல்லை?
எப்படி அவன் தன் இளமையை
காலையில்
கண்விழிக்கையில்
காண்பதல்ல;
அது,
பருந்தொன்று
வானில் வட்டமிடுகிறது
இரண்டு வெள்ளை நாரை
பழைய குளம்
தவளை குதித்தது
சிட்டுக்குருவியின் குழந்தையே
>>பழைய குட்டை ஒரு தவளை உள்ளே குதிக்கிறது நீரின் ஓசை
>>நாங்கள் மூன்று ராட்சதர்களோடு
>>மௌனமான ஒருவர் வந்து துலிப் மலர்களைத் தலைகொய்யும்போது:
யார் வெல்கிறார்கள்?
அவர்கள் கப்பல்களில் உன்னிடம் வந்து அதை அவர்களின் சரக்குகளாய் மாற்றி பின்னர் அதை காமத்தின் சந்தைகளில்
>>கிளிஞ்சல்களை நான் பேசுகிறேன், மிருதுவான
மேகங்களைப் பற்றியும்; ஒரு படகு மழையில்
மொட்டவிழ்க்கிறது.
இவற்றைக் கொண்டு,
பரலோகத்தை
பற்ற வைப்பதோடு
நரகத்தின் தீப்பிழம்புகளை
இவர் இருபத்தி ஐந்து ஆண்டுகளே இந்தப்பூமியில் வாழ்ந்தார். அதற்குள் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரண்டா? அவரை ஷயரோகம் என்ற நோய் கடுமையாக தாக்கியது அப்பொழுது ஒரு உயிர்க்கால்லியாக இருந்தது
>>என் கல்லறையைக் கொஞ்சம்
கவனித்துக் கொள்!
செவிப்பறை தன் உணர்வின் பாய்மரப் பயணத்தை விரிக்கிறது
அகண்ட பார்வை வெறுமையாகிற
உனது இன்மை,
ஊசியுள் நூலினைப் போலுமென்னை
ஊடுருவிப் போயிருக்க,
இதனுடைய படகோட்டி பணம் வேண்டுகிறான்
>>அவைகள் இருப்பதில்லை
உடன் செல்வதற்காக.
அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக
வேண்டாம் என்று தலையை ஆட்டுகிறான்
ஆனால் சரி என்கிறது அவன் இதயம்
அவனுக்குப் பிடித்ததற்கெல்லாம் ‘சரி’
உன் கதவுகள் எதையும் திறக்காமல்
உன் இதயத்தை நீ உலகை நோக்கித் திறக்க இயலும்
உன் ஜன்னல்களின் வழிப் பார்க்காமல்
நீ தாவோவின் சாராம்சத்தைப்
தாவோவின் இயக்கம் திரும்பிவருதல்
இணங்குதல் தாவோவின் வழி
எல்லா பொருட்களுமே இருப்பிலிருந்து பிறக்கின்றன
இருப்பு இருப்பற்றதிலிருந்து பிறக்கிறது
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
இந்தப் பகிர்வோடு பாஷோவின் ஹைக்கூக் கவிதைகள் மொழிபெயர்ப்பு
நீண்ட நாட்கள்வரை என்னுடைய
சட்டையில் பையிலிருப்பதனாலான
எந்த விதமானசிறப்புப் பொருளும்
போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, தன் சொந்தப் பெயரில் எழுதிய கவிதைகள். பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித்.
>>ஆணை அறிந்து பெண்ணை மனதில் இருத்து
உலகின் பள்ளத்தாக்கு வழி ஓடும் சிற்றாறாய் இருப்பதற்கு
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி‘ப்ளம் மரத்தடியில் நிலவொளியில் நனையும் பெண்” மரச்செதுக்கு ஓவியம் யோஷிட்டோஷி—31வானம்பாடியைவிடஉயரமாக மிதக்கிறதுஹோஸோ மலைப்பாதை32கதிர்க்குருவிமுற்றத்தில் காயும்அரிசிஉருண்டைகளில் புள்ளியிடுகிறது33அடுப்புக்குத் தப்பியபூனைஇடைவெளிச் சூட்டில் கத்துகிறது34பூனை மியாவிட்டு முடிந்த பின்படுக்கை அறையைநிலவொளி தொடுகிறது35புதருக்குள்பூத்திரளும்ப்ளம்மை மறந்துவிடாதே36வசந்தகாலக் காற்றுநிலவைச் சூழ்கிறதுப்ளம்மின் வாசனை37மலைப்பாதைசூரியன் எழுகிறதுப்ளம்மின் வாசனையினூடே38இன்னொரு ஹைக்கூ?இன்னும் …
>>வயல்கள், மலைகள்
ஹுபாக்குவில் – இன்னும்
ஒன்பது நாளில் வசந்தம்
ஒருநாள்
பயந்த நெஞ்சுடன்
அவலக் குரலுடன்,
அதனினும் அதிகமாய்த்
மரங்களையும், ஓடைகளையும் போல.
அப்போது கடவுள் நம்மை மிகவும் விரும்புவார்.
மரங்கள் மரங்களாய் இருப்பதுபோல்,
ஓடைகள் ஓடைகளாய் இருப்பதுபோல்,
விவரிப்பை சுமத்த வேண்டியுள்ளது;
தயங்கி ஐயுருகிறவர், குளிர்காலத்தில் ஆற்றைக் கடப்பவர் போல
உன்னால் இந்த முழு உலகத்தையும் அறிய முடியும்
உன் ஜன்னலின் வழி பார்க்காமல்
சொர்க்கத்தின் தாவோவை நீ பார்க்க முடியும்
—
அறிவுலகில்
தினசரி ஏதோ ஒன்று புதியதாய் சேர்கிறது
தாவோவை பின் தொடர்வதால்
ஏதோவொன்றை
இலையுதிர்காலம் வரும்போது, லிடியா
அது குளிர்காலத்தை உள்ளகமாகக்
கொண்டிருக்கும்போது
போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, ரிக்கார்டோ ரீஸ் என்ற புனைபெயரில் எழுதிய கவிதை. ஆல்பர்டோ கைரோ என்பது
>>நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன்
ஆடுகள் என் எண்ணங்கள்
ஓவ்வொரு எண்ணமும் ஒரு தூண்டுணர்ச்சி
நான் என் கண்களாலும்
நம் கதைகள்
நிலைத்திருக்கும் வரைதான்
தெளிவாக இருக்கிறது
சாலையின் வலதுபுறமும் இடதுபுறமும் பார்த்தபடி நடப்பது எனக்கு வழக்கம்
சில சமயங்களில் நான் எனக்குப்
என்னிடமிருந்து தொடங்கவில்லை;
அது என்னோடு
முடிவடையப் போவதுமில்லை.
எனது குதிரை ஆகாயத்தோடு ஒத்திசைந்து செல்வது
நான் மதியத்தில் என்ன நடக்கும் என
அரசி என்றழைத்தேன்
உன்னிலும் உயரமானவர்கள் இருக்கிறார்கள்,உயரமாக
உன்னிலும் தூய்மையானவர்கள்
அடுத்தும் அழிக்கிறேன்
>>என் இதயத்தின்
ஆழத்தில்,
உன் மீதான
என் அன்புக்கு
காலை மாலை நட்சத்திரங்களைப் போல
நண்பர்கள் சந்தித்துக் கொள்வது
கிட்டத் தட்ட கடினமானது.
ஆதலால் இன்றிரவு அரிதானது.
கொஞ்ச காலத்திற்கு முன் இளமையாக இருந்த,
உங்களை அழைத்தால்
நீங்கள் வருவீர்களா என்ன ?
அழுதேன் நான் , ஏனெனில்
ஆண்டுகள் பலவாக
காற்று வீசி வீசிக் கஷ்டப்படுகிறது.
கடல்நீர் நிறைந்து அவதியுறுகிறது
நெருப்போ எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது
என் அம்மாவிடமிருந்து
இந்த இதழ்களை எங்கிருந்து பெற்றாய் ?
என் அம்மாவிடமிருந்து
இந்தத் தனிமையை ?
எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!
நான் அறிவாளி என்று வேஷம் போட்ட போது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்
நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும்
ஜப்பானிலுள்ள
ஒரு கோவிலுக்கு அருகில்,
ஒருவர் பாதையை துடைத்துவிட்டு,
கவிதை என்றால் என்ன?
அது வெறும் வார்த்தைகளின் விவகாரம்
என்று நீங்கள் சொல்வீர்களானால் ,
ஒரு நல்ல கவிஞன் சொற்களினின்
ஒரு திடீர் மௌனத்துடன்
மரங்களும் பறவைகளும் கவனித்தன
ஆகாயத்தில் இடியோசை முழங்கிற்று
பின்பு, பூரண அமைதி
அவ்வளவு
அவசரமாக எங்கே புறப்பட்டுப்
இலைகள்
நடைபாதை முழுவதும்
உனது பெயரை
ஒரே மனைவியுமானவள் ஒவியம் வரைந்துவந்தாள்
அது பற்றி என்னிடம் அவ்வப்போது பேசவும் செய்தாள்:
எங்கே வீசி எறியட்டும் அப்பாவின் பாதங்களை?
அப்பாவின் செருப்பின் நம்பரைவிடவும்
இரண்டு குறைவு எனது செருப்பு
அதனால்
நான் எதுவுமில்லை.
நான் எதுவொன்றுமாக
ஆகப்போவதில்லை.
நான் எதுவொன்றுமாக
ஆகப்போவதைப்
பொய்கள்.
உன் அளப்பரிய சுதந்திரத்துடன்
சுதந்திரமான மனசாட்சியைப்
பெறும் சுதந்திரத்துடன்
மலர் ஒன்று தன்னகத்தே
தனது சுகந்தத்தை
வைத்திருப்பதுபோல்
ஓ உலகே, உன்னை
சொல்வதற்கு ஏதாவது இருந்தபோதும் அதைச் சொல்ல முடியாதவர்களாலும்,
மறு பாதி உலகம்
சொல்வதற்கு எதுவும் இல்லாத போதும் எதையாவது சொல்லிக்கொண்டே
இதயம் அழுகிறது
மூளை முயல்கிறது இதயத்திற்கு உதவிட
மூளை சொல்கிறது இதயத்திடம்
இது இப்படிதான் இரு
ஒருதலைக் காதலின் தோல்வி, அதன்பின் சிற்பி எமிலியோ பெரோஹோவுடனான உறவு முறிவு, தான் பின்னாளில் மணந்து கொள்ளப் போகும் டாலியின் அப்போதைய மனைவியான
>>சிம்மாசனம் அல்லது
கட்டாந்தரை
உங்கள் இருக்கையாகக் கூடும்.
ஒரு அரண்மனை அல்லது
கருவிகளையோ சுமக்காமல்
கோடரியோ, சுத்தியலோ, மண்வெட்டியோ
அல்லது தோளின்மீது வலையோ
மட்டும் சுமந்துகொண்டு
தன் கால்களாலேயே தொலைவைக்
ஆண்களை மயக்க
பயன்படுத்தும் வெற்றிகரமான வித்தைகளை அந்த நகைகளின் வரிசைகள் கற்றிருந்தன.
தலையாய லட்சியமாக இருந்தால்
நான் ஒரு நாத்திகனாக……
நாட்டுப்பற்றவனாக
படிக்காத பாமரனாக
கத்தியின் கைப்பிடியை ஆர்வத்தோடு பிடித்துக்கொள்கிறது. எதையும் செய்யாமல் சும்மா கிடக்கும் ஆற்றல் மிகுந்த கத்தியின் வெட்டும் பகுதி உறைக்குள் கஷ்டமில்லாமல்
>>உன் நேசமாக ,
இந்த பூமியின்
வீதிகளில் பயணிக்கும்
உனது கால்களின் பாதமாக இருப்பேன்.
உன் இரத்தத்தின் வெம்மையாக,
நீ அஞ்சும்போது
உனக்கு ஆறுதலாக
எலுமிச்சை தோப்பு.
என் கனவின்
ஒரு கணம்.
நான் இல்லாமல் நீ சித்தம் கலங்கிப் போய் விடுவாய்.
>>ஒரு மனிதன் செய்யக்கூடிய
மிக மோசமான பாவத்தை
நான் செய்திருக்கிறேன்.
உனக்குத் தகுந்த
ஒரு பரிசைத் தேடிக் கொண்டு வருவதற்காக,
நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்று
உனக்குத் தெரியாது.
காலையில் கண்விழித்ததும்
உற்சாகமாக உணர்ந்தவன்
தொலைபேசியை எடுத்து,
இன்று வேலைக்கு வரவியலாது
“பெயரிடுவது என்பது
வழிபடுதலின் ஒரு …
நானொரு நத்தை –
தயவுசெய்து
என்னை அவசரப்படுத்தாதீர்கள்,
கோபமாக இருக்கும் பொழுது
மெளனமாக இரு
எல்லா உண்மைகளும் தெரியாத பொழுது
மெளனமாக இரு
ஷேக்ஸ்பியர் இசையை மையமாக வைத்து எழுதிய இசைப்பாடல்கள் ( சானட் ) மொத்தமே இரண்டு தான். ஒன்று சானட் எண் 8 மற்றொன்று சானட் 128 .இது காதலியை இசையோடு ஒப்பிட்டு கவிஞர் பாடிய காதல் கவிதையாகும். காதலி பெயரை கடைசி வரையிலும் கவிஞர் சொல்லவேயில்லை.
காதலி virginal என்றபழமையான இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருக்கிறாள். அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் கவிஞர் அந்தக்கருவியின் தந்திக்கம்பிகளின் மீது பொறாமை கொள்கிறார். ஏனென்றால் அந்த தந்திக்கட்டைகளை அவள் விரல்கள் தழுவுவதும் பதிலுக்கு அவைகள் ஓடோடி வந்து அவளின் உட்பக்க விரல்களை முத்தமிட்டு செல்கின்றனவே அது போதாதா?…
தீப்ஸ் நகரத்தின் ஏழு வாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் மன்னர்களின் பெயர்களைத்தான் பார்ப்பீர்கள்.
மன்னர்கள்தான் கற்களை அங்கே இழுத்து வந்து போட்டார்களா?
லீ போ மொழி பொ : க.மோகனரங்கன் எமது ஆன்மாவைஅவற்றினுடைய நாட்பட்டபழைய துயரங்களினின்றும்கழுவிப் பிழியவெனநூறு ஜாடி மதுவைநாங்கள் காலி செய்தோம்.அது அற்புதமானதொரு இரவு…நிலவு பிரகாசமாக ஒளிரும்போதுபடுக்கைக்கு செல்ல எங்களுக்கு மனமில்லை,ஆயினும் கடைசியில் குடிமயக்கம் எம்மை ஆட்கொண்டது ;மலையில் வெட்டவெளியில்நாங்கள் சாய்ந்தோம்,பூமி தலையணையாக,விரிந்த …
>>