அதிரன் கவிதை
உருட்டுகிறவன்உருட்டுகிறபடிஉருளுகிறது ….. அந்தவட்டுக்குஅவன் இந்தவாழ்கைக்குசிவன்
>>உருட்டுகிறவன்உருட்டுகிறபடிஉருளுகிறது ….. அந்தவட்டுக்குஅவன் இந்தவாழ்கைக்குசிவன்
>>இன்று வாட்சப்பில் வந்த செய்தி என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அதை அப்படியே பகிர்ந்துகொள்கிறேன் தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை.. ‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. 13ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக தலைக்கூத்தல் என்ற …
>>அற்ற குளத்தின் கரையில்அயர்ந்து நின்றிருந்ததுஅந்த நெடு மரம்.அம் மட்டும் பிடிவாதமாகஅமர்ந்திருந்த பறவையும் கூடஇனியும் இருப்பதற்கில்லை எனஇறுதியாக எழுந்து பறந்ததும்கவியும் தனிமை பொறாது,பதை பதைத்திடும்பசிய இலைகளைபரிவுடன் ஆற்றுகின்றனசிறிய கிளைகள்.உலர்ந்த பட்டைகள் சிலஉரிந்து தொங்கஉலவும் காற்றில்பழுத்த இலைகள் பலவும்பயனின்றி உதிர்கின்றன.பற்றற்று யாவற்றையும்பார்த்து நிற்கும்பரு வடிவான …
>>ஒரு வேள்விநடக்கிறதுவேள்வியைச்சுற்றிலும்வேத கோஷம்ஒலிக்கிறதுஎனக்கு ஒன்றும்தெரியாதுசும்மா கேட்டுக்கொண்டிருக்கிறேன்
>>நான் பெரிய பக்தன் இல்லைஆனால் என் கிராமத்தில்வீரன் என்ற தெய்வம் குறித்து ஆச்சரியப்படுகிறேன்! முன்புநான் கொண்டு வந்தபுத்தகங்கள்அமோகமாக விற்க வேண்டுமென்று விண்ணப்பத்திக்கொண்டேன் வீரனிடம்! பின்அதை நானும் மறந்துவிட்டேன்வீரனும் மறந்து விட்டார்! சமீபத்தில்நான் எழுதிய கதை ஒன்றைபத்திரிகை ஆசிரியர் வீரன் கோயில் என்றுமாற்றி …
>>இத்தனை நாட்கள்ஏதோவொன்றுஏதோவொன்றுஏதோவொன்றுஏதோவொன்றுஏதோவொன்றுஏதோவொன்றுஏதோவொன்றுஏதோவொன்றுஏதோவொன்றுஏதோவொன்றுசொல்லாமலே
>>தவத்தைக் கலைக்க முடியாதுதவமாய் ஏற்றுக் கொண்டது ஒன்றுமில்லைசப்த அலைகளைத் தாண்டிபேரமைதியை நாடும் மனம்சப்தங்களின் குவியலில் இருப்புஎண்ணற்றவர் வந்து போகிறார்கள்சுழற்சி நடந்து கொண்டுதான் உள்ளதுதவத்தைக் கலைக்கக் முடியாதுஅது புறத்தில்நாம் கவனிக்க கவனிக்காமல் நிற்கிறது
>>*பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு 95 வயது நிறைந்து 96 வயது தொடங்குகிறது. அதற்கான பிறந்த நாள் விழா ஜூலை ஆறாம் தேதி சென்னையில் நடைபெற்றது, இ.பா. அன்பர்கள், அவரது நாடகத்துறை மாணவர்கள் என்று பலர் கூடினார்கள். அவர் புதல்வி திருமதி …
>>நம் நண்பர்களில் பலர், அவ்வப்போது..”எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைகள் வருகிறது” என்றும், ” எனக்கு அதற்குக் கொடுப்பினை இல்லை”என்றும் எப்போதும் எதிர்மறையாகவே பேசிக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பதை நாம் காணலாம்.உண்மையைச் சொல்வதானால், இவர்கள் வாழத் தெரியாதவர்கள்.ஆண்டவன் இருக்கின்றான் என …
>>திறமை இருந்தால் போதுமா?திறமை இருப்பவர்கள் எல்லோரும் ஏன் வெற்றி பெறுவதில்லை?வெற்றி பெறுவதற்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க திறமை மட்டும் போதுமா?திறமை வாழ்க்கையை எதிர்கொள்ள உதவுமா?இதுபோல் பல கேள்விகள் தொடர்ந்து கொண்டே போகும். பெரும்பாலான திறமையானவர்கள் தனிமையில் இருப்பதை பார்க்கலாம்.எல்லோரிடமும் சில திறமைகள் …
>>By Kadar Karay பத்தாவது ஃபெயில்தான் நான்! என் அப்பா, அம்மா படிக்கவில்லை? கமல் மகள் அக்ஷராஹாசன் ஓபன் டாக்! சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா. இவர்கள் இருவருக்கும் பல ஆண்டுகள் முன்பே விவாகரத்து நடந்துவிட்டது. அப்போது ஸ்ருதிஹாசனும் …
>>நம் முதல் காதல்போல, சில திரைப்படங்கள் என்றென்றும் நம் நெஞ்சத்தடத்தின் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒன்று.நிழலான கற்பனைகள் நிஜமாகாதா? என்கிற ஏக்கத்துடன் திலகா (அறிமுக நாயகி ஷோபா), கண்ணாடியும், கோபத்தையும் மூக்கின்மேல் வைத்து ஆண் வர்க்கத்தையே …
>>கதைகள் என்ன செய்யும்?ஒரு ஊருல ஒரு ராஜா …. இந்த product உருவானதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு … நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்றால் …இது மாதிரி பல வாக்கியங்கள் சொல்லி கொண்டே போகலாம். அதன் பின் …
>>பாசம் என்பது மரியாதையாகவும்அன்பு என்பது கண்டிப்பாகவும்மாறிய நாட்களில்அப்பா எங்களை விட்டு அந்நியமாகிப்போனார் அதே சிரிப்பு அதே பேச்சுஅதே நடை உடை பாவனைஅதே கசங்கிய சட்டைநாள் முழுவதும் மாறாத உழைப்புஅப்படியே தான் இருக்கிறார்அவர் மாறவில்லைநாங்கள் தான் மாறி விட்டோம் காலம் ஒரு பனிக் …
>>கவனமின்மையின்கண்கள்எப்போதும்முதுகுப்புறத்தில்தான்இருக்கின்றன. எதிலும்நிதானம் கொள்ளாதஅவசரக்காரனின்பதற்றத்தோடுசிந்திக்கத் தவறும்மூளையும்அதனுடன் சேர்ந்திருக்கிறது. ‘பொறுப்பு உணர்ச்சி’ என்றஉணர்ச்சியற்றஜடமொன்றும்அதற்குள் உறைந்திருக்கிறது. அதன்அக்கறையின்மையால்பள்ளி வாகனத்தில்அழைத்துச் சென்றநாளைய கனவுகளைகை, கால், முகமெனஉருக்குலைத்துசிதைத்துஇடறியுள்ளதுரயில்வே கிராசிங்கில். நடந்த துயரத்திற்குஏதோவொரு காரணத்தைஇப்போதும் தேடிதன் கவனமின்மையைகாப்பாற்றபயணித்துக் கொண்டிருக்கிறதுகவனமின்மை. இதை கவனித்தஒவ்வொரு மனமும்சிறு கனவுப்பிஞ்சுகளுக்காகஇரங்கற்பா எழுத முடியாமல்வாய் பொத்திஅழுகிறது. —
>>பரமனின் படைப்பில்விந்தைகள் கோடிஎடுத்தியம்பஇயலாத செயல் ! எமை நசுக்கி உயிர் வாழும் உரிமையார் உமக்குக்கொடுத்தார்கள் ? எமைப் படைத்தஇறைவனிடம்எல்லாம் அறிந்த நீகேட்கக்கூடிய வினா ! எம் பிறப்பில் குறைஎதுவாக இருப்பினும்பரம்பொருளே அதன்மூல காரணகர்த்தா ! இதை அறிந்தால்உன் மனம்அமைதியில்மடங்கி அடங்கி விடும் …
>>படை பதைக்கும் வெயிலில், ஒரு வாரத்துக்கு மேலாக அலைந்தாயிற்று.சில வீடுகளில், நன்றாய் உடுத்து நிற்பார்கள் ; சில வீடுகளில், அரையும் குறையுமான உடுப்போடு வந்து பதில் சொல்லுவார்கள். இப்படி எத்தனையோ குடும்பங்களைப் பார்த்துப் பார்த்துக் கண்ணும் மனமும் கூடச் சலித்துவிட்டது. கடைசியாக, …
>>நேற்று நானும் மனைவியும் சூரியனில் இன்று நேற்று நாளை என்ற படம் பார்த்தோம். டூ வீலரில் சூரியன் தியேட்டருக்குச் சென்றோம். ஹெல்மெட்டை கையில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். நான் உட்கார்ந்த சீட்டுக்குக் கீழே ஹெல்மெட்டை வைத்துவிட்டு அமர்ந்தேன். படம் ஒரு அறிவியல் …
>>நேற்றுமனைவி கோயிலுக்குப்கிளம்பி விட்டாள்பாதி தூரத்தில் மழை திரும்பிவந்து விட்டாள் கொஞ்சநேரம் புலம்பிக்கொண்டிருந்தாள் நான்கூடஎங்கும் போக முடியாமல்வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன் அப்படித்தான் ஆகிவிடுகிறதுசில நாட்கள் அதேபோல்தெருவில் காலடி எடுத்துவைத்தால்வீட்டிற்குத் திரும்ப முடியாமல் அவஸ்தைப் படுவோம். வெளியிலோ உள்ளேயோஎங்கிருந்தாலும்ஒரேமாதிரி மனநிலை வேண்டும்
>>சந்தோஷமாக இருப்பது எப்படி ? பள்ளிகளில் , கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது என்ன? நம்மை எதற்கு தயார் செய்கிறார்கள்?நம்மை ஒரு வேலைக்கு, பணம் சம்பாதிக்கத் தயார் படுத்துகிறார்கள் .உறவு முறைகளும் திரும்பத் திரும்ப நம்மிடம் எதிர்பார்ப்பது அதுவே.அவர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்விகள். …
>>ஒரு நிமிடம்பொறுத்திருங்கள்ஒரே ஒரு நிமிடம்.ஒரு மரத்திலிருந்துபழுத்த இலை ஒன்றுவிடை பெறுவது போலஇயல்பாய்ஒரு விடைபெறல் நிகழட்டும்.பூவைத் தேடிவண்டின் வருகை நிகழ்வது போலஒரு காதல்உங்களுக்கும் நிகழ்வதாக.மெல்ல மெல்லமுட்டி முகடு கிழித்துஒரு விதையிலைவெளிப்படுவது போலஒரு புன்னகைதன் நிலையில்வெளிப்படட்டும்.ஒரு நிமிடம்ஒரே ஒரு நிமிடம்நின்று நிதானியுங்கள்.நெடுஞ்சாலையில்அரளிச் செடிகளின் கையசைப்பில்கரும்புகை …
>>அடர்ந்த மரத்திலிருந்துஉதிர்ந்த இலையொன்றுகாற்றின் போக்கில் பயணித்துநதிக்கரையோரத்துபுதர்ச் செடி மேல் அமர்கின்றது.கீழிருக்கும் நீரில் மிதக்கின்றதுமேலிருக்கும் சூரியன்.மூழ்கி விட முனைந்த இலைசுட்டு விடுமோ சூரியன் எனசற்றே அஞ்சி, பின்வீழ்ந்து மூழ்கவும் இல்லைவளிதனில் மிதந்துவேறிடம் தேடவும் இல்லைகாய்ந்து சருகாகிக் காத்திருக்கிறதுகாலத்திடம் தனை ஒப்படைத்து.**
>>ரம்யா வாசுதேவனும், இந்திரநீலன் சுரேஷ் அவர்களும் கதையைக் குறித்து உரையாடுகிறார்கள் கதைப்போமா – 5 – சூடாமணி எழுதிய அடிக்கடி வருகிறான் – விருட்சம் நாளிதழ்
>>ரம்யா வாசுதேவனும், இந்திரநீலன் சுரேஷ் அவர்களும் கதையைக் குறித்து உரையாடுகிறார்கள் கதைப்போமா – 8பிரபஞ்சன் -:ஒரு மனுஷி – விருட்சம் நாளிதழ் ரம்யா வாசு தேவன்/கதைப்போமா? – விருட்சம் நாளிதழ்
>>அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 46 வான தீர்த்தம் பொழிந்து , சமாதிகளையெல்லாம் கழுவியிருந்தான் வருணதேவன்.‘மண்டையோட்டில் தேங்கிக் கிடக்கும் மழை நீரைக் குடித்தால், நாய்க்கு மசை பிடித்துக் கொள்ளும்.’ என்று கூறுவார்கள். பல நாட்கள் …
>>எதாவது ஒரு காரியத்தை செய்யத் தொடங்க நினைத்தால், அக்காரியத்தை உடனே செய்து முடிக்க வேண்டும்..அதை தள்ளிப் போடக்கூடாது என்பார்கள்.ஆனால்..வள்ளுவர் அதை வேறு விதமாகக் கூறுகிறார் இக்குறளில். தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.(672) தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் …
>>“இந்த வருஷம் எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா பர்த்டே கொண்டாடியே ஆகனும். ஃபிரோசன் பிரின்சஸ் தீம்ல.” என்றாள் பத்து வயது நேத்ரா.“அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். ஏற்கனவே நிறைய பர்த்டே கொண்டாடியாச்சு. சாதாரணமா ஒரு ஸ்வீட் …
>>சென்னபட்டணத்தில் விச்வேச்வர ஸ்வாமி கோவிலுக்காகத் தர்மகர்த்தாவைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.அதற்காக நின்ற அபேக்ஷகர்கள் இருவர். அதில் ஒருவர் வீரமணி செட்டியார். மற்றவர் அழகானந்தம் பிள்ளை. செட்டியாருடைய முன் சரித்திரத்தைக் கவனித்துப் பார்த்தால் அவரைவிட அழகானந்தம் பிள்ளையே நிச்சயம் …
>>அந்தியின் முகத்தைஇரவு மூடுவது போலகால வீதியில்எதுவும் நடக்கலாம்.தளர்நடைக் காலத்தில்தளிரெனத் தோன்றும் கனவுகள்அகாலத்தில்அகல் விளக்கின்கடைசிப் புகையெனகாற்றில் கலக்கதன் நிழல்தன்னுடன் நின்றுறையஎரியும் ஊதுபத்தி வாசனைஎங்கும் வியாபித்தலையஎட்டு கால்கள்எட்டப் போய் வீசி வரலாம்.நிழலென தொடர்ந்தவையெல்லாம்மூழ்கி எழுந்துபுத்தாடை உடுத்திதிரும்பி நடக்கும் காலம்நித்திய இருப்பின் வாசனைநிரம்பித் தழும்பதளிர் நடையொன்றுதன்னிருப்பை …
>>முகத்தில் சோகம்படர நாற்காலியில் உட்கார்ந்திருந்தஅம்மாவை “என்னாச்சு?”உமா கவலையுடன் கேட்டாள்.“உனக்கு விஷயம் தெரியாதா?”“என்ன விஷயம்”?“உன் அண்ணன் ரகுவின் பெண்டாட்டி மீராவுக்கு உடம்பு சரயில்லையாம்”“என்னவாம்?அண்ணா என்ன சொன்னான்?”“சொல்லாததுதான் பிரச்சினை”“அப்போவிஷயம் உனக்கு எப்படித்தெரிஞ்சுது?”“அவங்க பக்கத்து வீட்டிலே இருக்கிற மீனா மாமியை நான்கறிகாய் வாங்கப்போனபோது கடையில் பார்த்தேன்.அவங்கசொன்னாங்க. …
>>அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 45 சாமியானா பந்தலில் தொடங்கி வாசலில் போடப்படும் நாற்காலிகள் மற்றும் மயானச்செலவுகள் எல்லாவற்றுக்கும் சேர்த்து 32400 ரூபாய் கேட்டாரகள். அது என்ன கணக்கு என்று தெரியவில்லை. ஆனாலும் சேகரன் …
>>– வெள்ளி அன்று ( 04.07.2025) –மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப்பெற்றது. இப்போது அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 123 போடோ சிறு கதைகள் பேசுவோர் : போடோ கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்திருப்பவர் …
>>ரம்யாவும் இந்திர நீலன் சுரேஷும் உரையாடுகிறார்கள் ரம்யா வாசு தேவன்/கதைப்போமா? – விருட்சம் நாளிதழ்
>>எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. Focus இல்லை. வேலையோ, படிப்போ எதுவாக இருந்தாலும் கவனச் சிதறல் இருக்கிறது . அது நாம் செய்யும் வேலையை மட்டும் அல்லாமல் உறவுகளின் மீதும் அந்த அலுப்பு படர்கிறது .ஒய்வு நேரத்தை கழிப்பது கூட பாரமாக …
>>நான் ஒரு காதல் கவிதை எழுது என்று சாட் ஜி பி டி கிட்டே கேட்டேன். அது எழுதிய கவிதை. உனது கண்களில் வெள்ளி நிலா,எனது கனவில் நீயே தவம்.மௌனத்தில் பேசும் உன் சிரிப்பு,என் இதயத்தில் இசை போல ஓசை. மழையில் …
>>நண்பர்களுக்கு வணக்கம்! இன்றிலிருந்து ‘‘என்றென்றும் அன்புடன்,,, ’’ என்கிற தலைப்பில் புத்தம் புதியத் தொடரை எழுத இருக்கிறேன்.இதோ இந்த தொடரின் முதல் அத்தியாயம். என்றென்றும் அன்புடன்…(1) சண்டைகள் பெருகுகிறது. யாருக்கும் யார் மேலும் நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அலைபேசிகள் அலைக்கழிக்கின்றன. ஆரம்பத்தில் …
>>சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியதை நேற்றிரவு பொழுது போகாத நேரத்தில் படித்தேன். அதைத் தொடர்ந்து, இதுவரை எழுதாத ஒன்றைப் பதிவு செய்யலாம் என்று இதை எழுதுகிறேன். எனி இந்தியன் பதிப்பகம் சார்பாகக் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருந்த நேரம். …
>>அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 44 காரை பார்க் செய்து விட்டு, லிஃப்ட் வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லாமல், படியில் ஏறி தன் கேபினை நோக்கி நடந்தாள் பூஜா. கேபினில் நுழைய, அங்கு …
>>உறுதி மாழி 82 20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள் இன்றோடுநழுவிய பதக்கங்கள் எவரையும்நினைவூட்டப் போவதில்லை- வளைந்த மீசை கொண்டபயணியை மீண்டும்சந்திக்கப் போவதில்லை- நந்தவனமெனக் கண்டதில்பழுதில்லை; உலாவ முயன்றதில் தான் தவறு- தொடைகள் நடுவில் புதைந்த தலையணைஇன்று …
>>20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் பச்சை நிறைந்ததென் வீடுபாகை, புடலை, அவரை, முலாமெனஅடுக்கிச் சொல்லலாம்முயல், புறா, முட்டைக் கோழியும்அன்பால் வளர்க்கப் பட்டதுவேலி வளர்த்து பாதுகாப்போடுவிடுமுறை மகிழ்ச்சி குப்பையில் தெரியஞாயிறு தோறும் வளர்ந்ததை வெட்டுவார் அப்பா. …
>>காத்தாடி ராமமூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன் , இயக்குநர் வசந்த் எல்லோரும் 75வது சிருங்கேரி மட்டின் ஆண்டு நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். குடந்தை மாலியின் நாராயின குரு நாடகத்தில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரமாக நாடகத்தில் ஜொலித்த டிவி புகழ் நடிகை ஆனந்தியின் …
>>சாகித்ய அகாடமியின் ” போடோ சிறுகதைகள்”சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜெய்காந்த் சர்மா இதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இராம குருநாதன். முதல் பதிப்பு2012ல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜெய்காந்த சர்மா தைனிக் அஸ்ஸாம் நாளிதழின் இணையாசிரியராக இருந்தவர். தமிழ் மொழிபெயர்ப்பாளரான …
>>அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 43 “ராகவ், குழந்தை அழறான். போய் பாருங்களேன். நான் பாலை காய்ச்சி எடுத்துட்டு வந்துடறேன்”.சமையல் அறையிலிருந்து காவியா குரல் கொடுக்க வெளியே உணவு மேசையில் அமர்ந்தபடி அலைபேசியைப் பார்த்துக் …
>>சொல்லுவாரு செய்யமாட்டாரு சிலரு .. செய்வாரு சொல்லமாட்டாரு சிலரு .. சொல்லுவாரு செய்ததா நினைச்சுக்குவாரு சிலரு…
>>20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் அனைத்து மக்களுக்கும் சரிசம மாகஓட்டைகள் வழங்கி யுள்ளஅற்புதப் பொருளேமும்முறை சொன்னேன் வாழ்த்துகள் உனக்கு சிறிதென்றாலும் பெரிதென்றாலும்அவரவர்க்கென்றே ஓட்டைகள்கிடைக்கும் படிக்குச் செய்தஉன்கருணைத் திறனைஎவர் மறந்தாலும் நான் மறப்பேனா அடுத்தவர் ஓட்டை …
>>அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 42 காற்றின் உரசலில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன வேப்பமரத்து இலைகள். பல்வேறு வகை பறவைகளின் கீதம் மென்மையாக ஊடுருவி எதிர்வீட்டு ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த வெண்ணிற திரைச்சீலையை அவ்வப்போது தொட்டுத் …
>>இடுகையைப் பார்க்க ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மாதமிழில் : இராம. குருநாதன் போடோ சிறுகதைகள் – 5 அபரிக்குப் பதினெட்டு வயது வந்துவிட்டது, இந்த வயது அவளுக்கு மங்கைப்பருவம். பார்ப்பதற்கு இப்போது அவள் கொள்ளை அழகு, நாணமும், ஆடை அணிவதில் கவனமும் …
>>20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் வீட்டுப் படியிறங்கி நடந்துதெருக்கள் பல தாண்டிபொருட்கள் கடலாய்க் கிடக்கும்கடைவீதியைக் கடந்துநெடிதுயர்ந்து நிற்கும்அந்த நிலைவாசலைத்தாண்டிய பின்னும்சில ஓசைகள்காதில் விழுகின்றன. உலகின் குரல்கள் சற்றே அடங்கியவெளிப்பிரகாரத்து வெளிச்சம் விட்டுஉள்பிரகாரத்துஅறையிருளில் செல்லும்போதுமூதாதையரின் குரல்கள்காதருகில் …
>>போடோ சிறுகதைகள் ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மாதமிழில் : இராம. குருநாதன் இரவின் நடுநிசி, பிலய் கனவு கண்டதும் படுக்கையில் கணவனைத் தேடிப்பார்த்தாள். வெளியே போயிருப்பதை அறியவில்லை.அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.எங்கே அவர் போயிருப்பார்? அவசரமாக எழுந்து, போடோ ஆடையான தகானாவை சரி …
>>ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மாதமிழில் : இராம. குருநாதன் பாவம் செய்தவர்களின் முடிவு ஏழேழு சென்மங்களுக்குத் தொடரும் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர். அது உண்மையா? உணர்வற்ற இதயம் படைத்த துபாகாங் மனத்தை அந்தக் கேள்விபற்றிக்கொண்டது.அந்தக் கிராமத்தில் மிகவும் வயதானவர் துபாகாங். மிகப் …
>>ஆங்கிலத்தில் :ஜெய்காந்த சர்மா தமிழில் : இராம. குருநாதன் போடோ சிறுகதைகள் சொல்ல முடியாது. என் கிராமத்திற்கு. நான் வேலை செய்து வரும் ஒரு மாதத்திற்குப் பிறகு வீட்டுக்குப் போகிறேன். வீட்டுக்கு என்று நகரம், எனது கிராமத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில்தான் …
>>ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருநாள் கருத்தரங்கமாக தமிழவன் கதைகளை முன் வைத்து கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் சிவசு பிறந்த நாளன்று மேலும் விருதுகளையும் வழங்கினார்கள். விழாவின் காணொளிகளை கண்டு ரசியுங்கள். எஸ். சண்முகம்https://www.youtube.com/watch?v=9JHmu70-hvI ராஜாhttps://www.youtube.com/watch?v=2XSC7L-VNo4 இரா.கந்தசாமிhttps://www.youtube.com/watch?v=bh87ChKLifI முபீன் …
>>20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்இனிக்கிறது என்றுவண்ணத்துப் பூச்சி சொன்னதுமுள் மரத்திடம்.இனிக்கிறதா?உன்னை விடக்கூடாதெனதனக்குள் நினைத்ததுஉச்சி முள்ளில் ஓணான் ஒன்று தரையிலிருந்து எறும்புகள்ஒட்டுக்கேட்டன குண்டத்து நெருப்பால்தான் மழை என்றதுமலைமீதிருந்து ஒரு குரல் காற்று வந்து …
>>அன்புள்ள மோஹினிக்கு, வணக்கம். கடந்த சில மாதங்களாக நான், நீங்கள், ஜெகன் மூவரும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தேன். வயிற்றில்தான் ஏதோ பிரச்சினை என்று ஜெகன் குறிப்பிட்டார். உண்மையில் நாம் வயிற்றைத்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னொன்றும் …
>>அரசியல் செய்வதிலும் சரி, டேமேஜ் கண்ட்ரோல் செய்வதிலும் சரி திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். அஜீத்குமார் கொலை திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலை இருந்தது. திமுக ஈகோ சிஸ்டம் எடுத்த துரித நடவடிக்கைகள் அந்த …
>>சனில் குமார் பிரம்மா/ஆர்கி ஆங்கிலத்தில் ஜெய்காந்த சர்மா தமிழில் இராம. குருநாதன் தன்னைப் பற்றித் தானே நினைத்துப் பார்த்துக்கொள்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியைப் பார்க்கிறபோது- அடிக்கடி தலை சீவிக்கிறபோது- இளைஞர்கள்கிட்ட இப்படி ஒரு பழக்கம். பங்கரபா என்ற இடத்தைச் …
>>அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 41 மாலைஅணிவித்திருந்த அப்பா அம்மா புகைப்படத்தின் முன் நின்று கலங்கினான் முரளி. அவனது பெற்றோர்- சமீபத்தில் ஆட்டோ விபத்தில் சிக்கி, மருத்துவமனை அவசரசிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டு, உயிருக்கு …
>>அந்த அலுவலகத்தில்வருவோரும் போவோருமாகஎப்போதும் கூட்டம் தான்;இருக்காதா பின்னே,இன்றியமையாதஅலுவலகம் ஆயிற்றே;’சுற்றி நிற்கும்தேநீர்க் கடைகள், உணவகங்கள்எல்லாமேஎப்போதும் சுறுசுறுப்புத்தான்; வருவோர் போவோரால்வளம்கொழிக்கும்அந்த அலுவலகத்தில்உள்ளே பணிபுரிவோருக்குக்கழிப்பறை உண்டு;ஆனால்வருவோர் போவேருக்கு?அதிலும்முதியவர், சிறுவர்களுக்கு ?சிந்தித்துப் பார்த்தவர்வருவோர் போவோரில்ஒருவர்தான்; தலைமை அலுவலகத்தோடுபோராடிப் போராடிஅனுமதி பெற்றார்அந்த ஒருவர்; தன் தொகையைமுன் தொகையாக்கிஎண்ணிச் சிலரிடம்நன்கொடை …
>>சித்தார்த்தனிடத்தில்புத்தனையும் –புத்தனிடத்தில்சித்தார்த்தனையும் தேடுவதுமுரண். கிடைத்ததும்,கிடைக்கப் பெற்றதும்,கிடைக்கப்போகிறதும் –அனைத்துமேஅனுபவம். குளத்தில்கல்லெறிந்துசலனத்தை ஏற்படுத்துவதைவிட,அமைதியின் மேல்என்னையேநிதர்சனமாக வைத்துநான் பார்ப்பதுஅருவழி. பிறரின் இருளைநீக்கவோ,இருளென்றுவியாக்கியங்கள் பேசவோநான் யார்? அவரவர்உள்ளங்கை அளவிற்கேவெளிச்சம். என் இருள் விலக,என்னைஎனக்குள்ளேவிளக்கேற்றிவைத்துக்கொள்ள வேண்டியதுநானே. காலம் –விரைந்து வருகிறது.
>>20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் நதி என்னை அழைத்தபோதுநதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்நடைவிரிப்பாய் விரிந்திருந்ததுபாறையின் மேலிருந்தஎன் அறையின் விளக்கொளி இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்என் நெஞ்சைச் சுண்டும் ஒருகுரல் கேட்டேன்முளைத்த துயரொன்றைகைநீட்டிப் போக்கிற்றுஇக்கரை நின்றிருந்த தோணி என் …
>>