ஞானக்கூத்தன்/சொர்க்கவாசல்

பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியன்று சொர்க்க வாசலென்று வடக்கில் ஒரு கதவைத் திறக்கிறார்கள்
சொர்க்க வாசல் வழியாய்
மக்கள் பரவசப்பட்டுப் போகிறார்கள்

>>

ஆர். வத்ஸலா/தவறுதலாக ஒரு விடுதலை

இன்றைய இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை – சாலை ஓரத்திலமர்ந்துவிரித்த விழிகளால்வருவோர் போவோரைவேடிக்கை பார்த்துக்கொண்டு நான் –அப்பாதையில் பயணிக்ககுறிப்பிட்ட ஒரு சிலருக்கே சீட்டு என்பது போல மற்றவர் போலல்லாமல்நின்றுநீ என்னை திரும்பிப் பார்த்தாய்எனக்கு உரமூட்டிவேரூன்றிப் போன என் கால்களைஅதிசயமாக நடக்க …

>>

திவ்யா ஈசன் கவிதை

முதலில்தேநீர் கோப்பை உடைந்தது பிறகுடீவி ரிமோட் உடைந்ததுஸ்விட்ச் போர்டு உடைந்ததுசெல்போன் உடைந்தது ஒரு நாள்முகம் காணும் கண்ணாடி உடைந்தது இன்னெரு நாள்மதிப்புமிக்க பரிசொன்று உடைந்தது அடிக்கடிசட்டிப் பாத்திரம் உடைந்தது நேற்றுமாறிமாறி மண்டை உடைந்தது ஓர் உறவை உடைப்பதற்கு பதிலாய்இன்னும்எதையெல்லாம் உடைப்பீர்கள்? _

>>

வளவ. துரையன்/புளியமரம்

அம்மா சொல்வாள்குளக்கரை மரப்புளிதித்தித்து வழியும் ஆடுமாடு மேய்ப்போர்க்குஅமர்ந்துறங்க நெடும்பந்தல் வயல்வேலைப் பெண்களின்குழந்தைகள் உறங்கத்தூளிகட்டும் மிளாறுகள் நீரில்லாக் கோடையிலும்நிமிர்ந்தங்கே குளிரூட்டும் எல்லாம் சரிதான்எனக்குப் பிடித்திருந்ததுகோடி வீட்டு இந்திராமஞ்சள் தாவணியில்தொங்கும்வரை

>>

சுதந்திரம் என்பது தப்பிப்பது/கலைச் செல்வி

ஒவ்வொரு எழுத்தாய் கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டி.ருக்கிறாள் அட்சயா பாப்பா
குதித்துக் குதித்து
ஓடுகிறது
கொஞ்சம் எழுத்துகள்

>>

பகவானை சோதிக்க விரும்பிய அன்பர்/சிவ.தீனநாதன்

ராம்குமார் என்ற அன்பர் ஒருவர் ஒருநாள் பகவானைக் காண வந்தார். இவர் ‘ஆயிரம் முகம் ராம்குமார் ‘ என்று புகழ்பெற்றவர். ஏனென்றால் அவர் தன் முக தசை நார்களின் அசைவாலேயே

>>

இதயதினம்/புஷ்பா விஸ்வநாதன்

நல்ல ரத்தம் உடலெங்கும் பரப்பி
கெட்ட‌ரத்தத்தை நுரையீரலுக்கனுப்பி
ஒவ்வொரு செல்லும் (cell) உயிர் வாழ்ந்திடவே
ஆக்ஸிஜன் (oxygen) வேதிப்பொருட்கள் கொடுத்து

>>

பிழைப்புக்கென நிரந்தரமாய்/வைத்தியநாதன்

பிழைப்புக்கென நிரந்தரமாய்
இடம் விலகியதில் வம்சாவழியாய்
ஒலித்து வந்த ஒலி.
சற்று முழுவதுமாய் புதிய ஒலி
நிரப்பிக் கொள்ளாது சிந்தை வெறுமையற்று இருக்க ,

>>