புத்தரின் சிரிப்பு/அழகியசிங்கர்
உன்னைப் பார்த்து
என்னைப் பார்த்து
உன்னைப் பார்த்து
என்னைப் பார்த்து
புத்தன் தாங்கி பிடித்த உலகம் என்றோ காணமல் போய்விட்டது
அதை அறியாமல்
தேனும் ஒன்றைச்செய்தால் வாழ்வின்
துயரம் விடுபடும் என்று எண்ணும் மனங்கள்
துக்கத்திற்குத் தொலைவு
பொருட்டன்று
ஐயனார் கோயில்
குதிரைநிழல்
அவ்வப்போதான
குளுமை,
ஆறுதல்
பிடித்தமானதும்கூட.
நெகிழ்ச்சிக்கு ஒரு மழைத்துளி கூட தலை மீது விழவில்லை என்றாலும்
>>நெளிந்தாடு சேலையில்லாத
துணிக்கொடியும்
மலரவிட்டு தரை உதிர்க்கும்
பூச் செடியும்
நனைய விரும்புவனுக்கு
குடையோடு அத்தனை
நான் ஏற்றுக்கொண்ட
நம்பிக்கையை – பலர்
குறை காணும்போது – எந்தக்
கோபமும் இன்றிக்
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
போனபிறகு தோன்றுகிறது
போயிருக்க வேண்டாமோ என்று:
விழிகள்
படம்பிடித்துவந்த
அதிகாலை
காட்சிகள்…
கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்
சிவந்திருக்கும் காட்டு நிலம்” என இரு வன வருணனை வரிகள் இன்று எழுதினேன். எங்கே பார்த்தேன் இவற்றை என்று மறந்துவிட்டது. காலையிலிருந்து அலைக்கழிப்பாய் இருந்தது சற்று முன்புதான் கேரளத்தில் முன்னார்
>>டந்துகொண்டே இருக்கிறேன் நாளும் பொதுவழியில்;
முன்னால் நடந்தவர்கள் சிலரைக் காணவில்லை!
புதிது புதிதாக சிலரின்று நடக்கின்றனர்
இன்று
ஏனோ வீட்டு
வாசலைப் பார்த்தேன்
இப்போது கேட்ட ஒலிதான்
மீண்டும் தொடர் ஒலியாய்ப் பெருகியோடி
எங்கும் கேட்கும்படியாக மடியாமல்
முதலொலியாய் உயிர்நீட்டிச் செல்வதை
அதிகம்
மனிதனின் உடல்மொழியைக்
கூட அறிந்துகொள்ளும்
கட்டாயம் அடுத்த பிறவியில்
மனிதனாய் தான் பிறக்கும்
நொண்டி இங்கே
எங்கோ சென்று வந்ததுபோல்
ஆகிவிட்டது வாழ்விடம்
என்வசமிருந்தாலும் கைகொள்ள முடியாமல் போனது
நினைவின் ஒரு பகுதி
தண்ணீர்பிரச்னை தாராளம்
குழாயில் முக்காலும் வருவது காற்று மட்டும்.
தெரிந்தவர்
தெரியாதவர் எச்சரிக்கை விடுக்க
பணமென்றால்
ந. எண்ணையும்
தே. எண்ணையும்
கத்திரிக்காயும்
கல்யாண மண்டபமும்
எல்லோரும் சொன்னாலும்
அவரை
அப்படி நான் சொல்லேன்!
அத்தனையும்
அனுமதியின்றி
என் பார்வைக்கு
அமர்ந்து உரையாட
நான் எழுதுவதற்கு முன் பலர் சொற்களை வைத்துக்கொண்டு
கவிதைகள்
இரைத்து விட்டத்
தானியத்தை
கொத்திப் பறக்கும் வேளையில்
என்னையும் அழைத்துக்கொண்டு
பறக்கிறது அப்பறவை…
எல்லா வண்ணங்களுமே வெண்மைபூசித் தெரிந்தபிறகு அவள் முகத்தை நான் எங்ஙனம் தீட்ட…?
>>அறையில் வையுங்கள்
காட்டின் பாடல் அதில் கேட்கும்
குளிக்கிறேன்
யோகாசனம் செய்கிறேன்
புத்தகம் படிக்கிறேன்
அரட்டை அடிக்கிறேன்
சமையலுக்கு ஒத்தாசையாய்
ஒன்றை நன்றாக உணர்ந்து…
ஒருங்கிணைவதே உண்மை ஆளுமை…
ஆழ்ந்த நிச்சலன த்தை உள்ளடக்கிய சக்தி வாய்ந்த பிரபஞ்ச இருளினுள்
>>லாவகமாக
ஏந்தி இருந்தாள்
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையாகவே மணமுண்டு
என்பது இன்று ஊர்ஜிதமானது
வெற்றுக் கழுத்து
கன்னிப் பெண்ணுக்கு ஆகாது
என்பதால் கவரிங் செயின்
கழுத்தில் மின்னியது
அன்ன நடைக்கு ஏற்றபடி
பெட்டியிலுள்ள
ஒரு முத்தை ஒத்தது
அல்லது
பெட்டகத்தில் இருக்குமொரு
இரண்டிற்கும் முடியாததை சைக்கிள் ஓட்டும் பையன் செய்துவிடுகிறான்
>>உறவும் உள்ளமும்
உணர்ந்து கொண்டதை
கோத்த விரல்கள்
கொண்டாடி மகிழ்ந்தன.
தண்ணீரைத் “தண்ணீர்” என்பேன்
நான்
“திரவமான தீ அது “என்றிடும்
என் நிழல்
கொண்டை மேலே பூவு
கொல்லுதடி வாசம்
அள்ளிக்கொண்டுதானிருப்பாள்
அவளைப் பொறுத்தவரை
அது குப்பை
எனக்கோ மரத்தைப் பிரிந்துவிட்ட
மலர்களின் குவியல் குவியலான
எங்கும் எதிலும் எப்போதும்
‘எளிதில்’ வெல்லும் வெறியில்
ராகுலன் தயங்கியபடி தாயிடம் சொன்னான்
அப்பா வந்திருக்கிறார்
தெரியும்
என்றாள்
வானம் கறுத்திருந்தது
எங்கோ மழை
தெருவில் நடமாட்டம் குறைந்திருந்தது
ஆள் உயரத்திற்கு
புழுதி எழுந்தது
சருகுகளை காற்று
அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
அதனுடலில் உன்னுடல் காண்கிறேன்
ஆடையின்றி நிற்கும் அதனழகில்
நீ தெரிகிறாய்
தூண்டப்படும் காமத்தில்
என்னுடல் உருகி ஓடுகிறது
வெட்டுக்கிளி உங்கள் இடது சுட்டுவிரலில்.
தொழுத கையுள் பச்சை ரம்பம் ஒடுக்கியிருக்கும்
அதன் கண்ணில் ஒரு பயத்தின்
பள்ளங்களில்
நீண்ட வானத்தையும்
கிளைப்பரப்பி விரிந்து
நிற்கும் மரத்தையும்
ஆழ்கடலில் மூழ்கி எழும்
வெளிச்சமாய் எனக்குள்ளும்
ஆயுளில் கால்பகுதியை
தூங்கித்தானே கழிக்கிறோம்
நாமெல்லோரும்
பணிஓய்வு பெற்றுவிட்டால்
வேதாளம் தோளில் அமர்ந்துகொள்கிறது
அன்றாடம் அசைபோட
சிலர் சோகத்தை மறைத்து பழகியவர்
சிலர் அதை புதிதாய்
இந்தக் கடை வீதியில் இல்லை
வழக்கத்தைக் காட்டிலும்
குறைவே
என்றாலும் நெடுநாட்களுக்குப் பிறகு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கழுவிக் காரமிட்டு
எண்ணையில் பொறிக்க
காக்கைகள் ஒன்றுகூடி எதிர்க்குரல் எழுப்பது எனது தூக்கத்தை கெடுக்கத்தான் என்று அதிரடியாய் எதுவும் அறிவிக்கவிரும்பவில்லை…
>>அடைக்கப்பட்டிருக்கும் ஒரு இரும்பு கதவை முகர்ந்து விட்டுவெறுமையுடன் திரும்பி செல்கிறதுஇன்னொரு வாசலுக்கு
>>இரை தேடி
புதரிடை ஒளிந்து மறைந்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு பாம்பு!
கடலின் பக்கம் இருந்து
திரும்பினேன்
அதனினும் மிகச் சிறிதான
தோட்டத்துள் நுழைந்து
அதனினும் சிறிதான சாலையில்
புறப் பார்வையையும்
அகப் பார்வையையும்
புறந்தள்ளி
முன்னிற்கும் வலி!
இருக்கை’யில் வீற்றிருப்பது
இறுமாப்பு எனில் இருப்பு நரகம்
பாலை வனத்தினிலும் பாறை நிலத்தினிலும் பாதுகாத்து நீரைப் பரிசளிப்பவர் யார்?
>>தொடர் வண்டி தாண்டிச் செல்கிறது
என் ஊரையும் உங்கள் ஊரையும்,
தகித்துக் குளிர்கிற
தண்டவாளங்களை
என் ஊரில் இருந்து நானும்
சலிப்பூட்டும் அலைகள்
சீரான அகடுமுகடுகள்
தள்ளப்படுவது போல்
இழுக்கப்படுவது போல்
ஒன்றன்பின் ஒன்றாய்
வரிசையில் செல்லும்
அமைதியான அலைகள்
நன்றாக மண்டையில் ஏற்றிவிட்டார்கள்
கெட்டது செய்தவனுக்கு எங்கே கேடு வருகிறது?
கோடியில் மக்கள் பணத்தைச் சுருட்டியவன்
வெளிநாடு போய்ச் சொகுசாக வாழ்கிறான்
பொருளில்லாப் புத்தகம்
பொருளைத் துரத்தும் அனுதினம்
அறிவுள்ள புத்தகம்
யாரும் அறியாமல் முடங்கிடும்.
தெருவில் இறங்கினேன்
தரையெங்கும் நிழல் போல் ஈரம்
வட்டமாக உடைய முயன்ற
கண்ணாடிச் சில்லுகளாய்
சகட்டு மேனிக்குச் சாத்தும் மழை
சன்னல் ஓரம் மின்னல் இடி
டூவிலர் ஒன்று விரைந்து செல்கிறது
ஒரு நாய் குறுக்கே ஓடுகிறது
இருபது ஆண்டுகளாகத் தினமும்
எதிர்ப்படும் கிழவர் கடந்து போகிறார்
ஒருவர் தோளில் மூட்டை சுமந்து வருகிறார்
இவர்போல்
இன்னொருவர்
இல்லையென்பார்
கெட்டது செய்தால் கேடு விளையும் என்று
நன்றாக மண்டையில் ஏற்றிவிட்டார்கள்
கெட்டது செய்தவனுக்கு எங்கே கேடு வருகிறது?
விழிகளுக்கு விருந்தாய்
முலைகளை அருந்திக் கொண்டிருந்தீர்கள்..
நல்லது குறைவு
கெட்டது அதிகம்
தட்டில் ரெண்டு இட்டலி வைத்தால்..
ஏதோ பசி தீரும்..
பீங்கான் தட்டில் சிலிகான் வைத்தால்
எவரின் பசிதீரும்?
வீழ்த்த நினைக்கிறோம் என்பது
வீழ்த்த நினைக்கிறவனுக்கு தெரிய வேண்டும்
அதற்குப் பெயரே
யுத்த தர்மம்
நிற்பவர்களைத் தவிர்க்கவியலாது
பேச மறுத்தாலும் கேட்பதை கைவிடாமல் தொடர்கின்றனர்
சலனப்பட்ட மனநிலையில்
சகுனம் பார்த்து நடப்பதில்
பலருக்கும் நிறைவுண்டு!
”ஊடாத பெண்” என்று
உன்னை
உலகறிய
கவிதைக் காரில்
பவனி வரவிட்டார்
‘மணி’!
சின்ன வயதில் எங்கோ பார்த்த
ரேடியம் சட்டைப் பொத்தான் போல
மினுங்கும் பூனைக் கண்கள் உடைய
கருத்த பெண்ணை ’ மேடை ஒன்றில்
ஒரு மயில் இத்தனை கனமான தோகையை விரும்பியா
சுமக்கிறது
அணில் வாலைப்போல் இருந்தால்
ஒரு கண் சற்றே மூடி
ஒரு கண் திறந்திருக்க
ஒற்றை பல் வரிசையுடன் சிரித்து
பரந்த நெற்றி பார்வை
நாற்புறத்திலும் ஆட்களில்லாத
அதிகாலைநேரம் எப்போதாவதுதான் வாய்க்கிறது
அதுவும் வெகுசில நிமிடங்களே
கறுத்திருக்கும் வழியில்
கண் கூசும் எதிர் வாகனத்தின்
தலைவிளக்கு வெளிச்ச வெள்ளம்.
அயர்ந்துறங்கும் இரயில் பயண
வித்தாரத் தமிழணங்கே! – நின்
வியத்தகுச் சொல்லழகை,
முத்தாகும் பொருளழகை…
மூத்த நின் மொழியழகை…
எத்துணைப் பிறப்பெடுத்தும்
பனைமரத் திடையே பகலவன் தோன்ற
பார்த்த நிலவுப் பெண்பயம் கொள்ள
தன்னறிவுதேடி இல்லறம் துறந்தபுத்தனுக்கு ஒருபோதிமரம்…
போதிமரங்கள் பல்லாயிரமுண்டு இன்று
மின்வெட்டு நேரத்தில்
மொட்டைமாடிக்கு
அழைத்துச்செல்வாள் அம்மா…
அவள் அருகில்
படுப்பதற்குத் தான்…
எங்களுக்குள்
போட்டாப் போட்டி
பூவைப் பறித்து
இதழிதழாய் கிள்ளிப்போடுவது
அன்று பார்த்த அலை
தொலைவிலும் இல்லை
காலருகிலும் இல்லை
இடைப்பட்ட தூரத்தில்
முன்வளைந்து வருவதைப் பார்த்தேன்
காரணங்களுக்கு இடமற்ற பொழுதுஇரவையுணர்த்தி சிமிட்டும் நெடுஞ்சாலையின்தொடர் விளக்குகள் நீண்ட நேர நிசப்தத்தை அகற்றும்வேகவழித் தடத்தில் கணரக வாகனம் விரைந்து மறையஎஞ்சின் சத்தம்எப்பக்கமும் திரும்பிப் பார்க்காமல்மஞ்சள் கோட்டை கடக்கும் பழுப்புநிற நாய் தார்ச்சாலையின் நீட்சியை நோக்கி குரைத்துவிட்டுஅப்பக்கம் தள்ளி நிற்பதை பார்க்கையில்சிறுபொட்டாய் மின்னும் …
>>போகும் போது உன் வட்டில்களையும்
உன் தரையையும் சுத்தமாக
நக்கித் துடைத்துவிட்டு எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை
இருந்த சுவடே இல்லாமல்
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்
ஆழ்நீருக்குள்
ஏமாற்றிக் கொள்ளும்போது
>>பெரும்பாலும்
நான்
நிலாவை
இப்போதெல்லாம்
பார்ப்பதில்லை
கிணற்றில் விழுந்த நிலா
நிலைத்தடுமாறிப்போக காரணம்
கற்பிப்பது
நீருடன் விளையாடிய காற்றோ?
திரும்பிப் பார்த்தபடி
நடக்கிறாள்
நம்பிக்கையான பேச்சுத் துணை
ஆட்டுக்குட்டியை
தொரட்டியை வைத்து
பழம் பறிக்கும் விழைவில்
நிமிர்ந்து பார்க்கையில்
கனிகள்… கனிகள்…
கிளைகள் தோறும்….
ரேஷன் கடை வாசலிலே
வரிசையில் உன் பின் நிக்கையிலே
கையிலிருந்த கதைப் புத்தகத்தை
கடனாய்ப்படிக்கக்கேட்ட உன்னை
பஸ்ஸுக்கு நின்ற
பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாக முடியாது
பத்து
சிறுவர்களும் சிறுமிகளும்
கூடிக் கூடி பூனை உப்பிய வயிறோடு
ஒருக்களித்து படுத்து சீறுவதைப் பார்த்தார்கள்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
எனதுள்ளம் அன்பில் தழைக்க வேண்டும்
அளவிலா அன்பில்
நான் மூழ்க வேண்டும்
முகம் காட்டும் கண்ணாடியை
அங்கு எடுத்து வைப்பாள்..
பல்வகைப் பழங்கள், காய்கறிகள்
கேவலப்படுத்துகிறது
செத்தப்பிறகு சகபாடிகள் அசிங்கப்படுத்துவர்
என்ன எழுதி என்ன கிழிச்சு
சாமிநாதனும்
சகுனமும்
ஒட்டிப் பிறக்காத
இரட்டைக்குழந்தைகள்.
காலை கண் விழித்ததும்,
சில வேண்டுதல்கள்
முன் வைக்கலாம் எனத்
தோன்றியது.
இன்று லீவு என்பதால்
தெருவெல்லாம் காலியாக இருந்தது
ஹனுமார் கோயில் சென்றேன்
பழங்களால் அலங்காரம்
செய்திருந்தார்கள்
ஏனோ கூட்டம் குறைவு