லிமரைக்கூ கவிதைகள்/நெல்லை க சோமசுந்தரி

2. எழுத்தை இயக்கும் அசைமண்ணின் மரபை மீட்டித் தருகிறதுநாட்டுப்புற பாடல் இசை 3. பேசும் குரலின் நேசம்மறக்க முடியாமல் சுழன்று நிற்கும்நெல்லை மண்ணின் வாசம்

>>

ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்/மா.ராஜேஸ்வரி

பதிவுகள் தேடுக …தேடுகதேடுக கட்டுரைகள்ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள் ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் …

>>

எளிமையான மனிதர்/அழகியசிங்கர்

பெற்றவர்களை விருதுநகரில் விட்டு விட்டு, சுற்றம் எதையும் சேர்த்துக்கொள்ளாமல், ஒருவர் தனியாக வாழ்வது என்னால் நினைத்துப் பார்க்க

>>

இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்…./அழகியசிங்கர்

குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை. ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ். அவருடைய பிறந்த நாள் இன்று.

>>

சில தகவல்கள்/அழகியசிங்கர்

தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழி பெயர்ப்பு செய்யும் வித்தைக் காரர் அவர். முதன் முதலாக அவர்கள் அவர் கணவருடன் என் வீட்டிற்கு ஒரு முறை

>>

அற்புதமான மனிதர்கள்…./வாசுதேவன்

படிப்பை முடித்தவுடன் முதல் வேலை வட ஆந்திரா கரீம் நகரில் என் பணியை தொடங்கினேன். கடுமையான வறட்சி, ஏழ்மையான பின் தங்கிய மாவட்டம். (சிகரெட்டுக்கு வத்தி பெட்டி

>>

நட்புக்கு வயது நாற்பத்தெட்டு!/எஸ் வி வேணுகோபாலன் 

சென்னையில் 1975இல் புகுமுக வகுப்பில் சேர்ந்த புதிதில், வேதியியல் புத்தகம் ஒன்றைத் தன்னிடம் திருப்பித் தருவதற்கு வந்த கல்லூரி மாணவரை ஏபிவிபி அமைப்பாளர் சி கோபாலன் எனக்கு

>>

பாஷோ ஹைக்கூ இதழ்

தொகுத்தவர் : அதிரன் இன்று ருசித்த ஹைக்கூ கவிதைகள்எண் 220 கூரைக்குள் நுழையும் வெயிலைதொட்டு விளையாடுகிறதுகுட்டிப் பூனை– ஜா.பிராங்க்ளின் குமார் என்ன சொல்லி அனுப்பவீடு வந்திருக்கிறதுவிற்ற ஆடு வெயில் விலகிய பின்செடிக்கே திரும்பியதுஅதன் நிழல் அஸ்தியைக் கரைக்கப்போகிறேன்இனி கடல்தான்என் அம்மா என் …

>>

சாருநிவேதிதா பக்கம்

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து என் இதயப் பிரச்சினைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதம் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஆகும். இதை ஒரு தோழியும் அவருடைய சகோதரரும்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில்தான் அந்தத் தோழி என்ன பணியில் இருக்கிறார் …

>>

காந்தி லிபி/தமிழவன்

டை காலத்தில் குளிராக இருக்கும் சுகவாசஸ்தலத்துக்கு 1978-ஆம் ஆண்டு போவேன் என்றோ அங்கு அப்போது 90 வயதான பழம்பெரும் சுதந்திரப் போராட்ட

>>

கவிதை வாசிக்கலாம்வாங்க.. 10/அழகியசிங்கர்

சமீபத்தில் வெளியான பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள் 60 நிமிடங்கள் பேசிய முழு உரையைக் காணொளியில் காணுங்கள்.

>>

எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?/புவனா சந்திரசேகரன்

அழகிய சிங்கரின் என்பா எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது? பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா? தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! புவனா சந்திரசேகரன்.

>>

சிலப்பதிகாரத்தில் இருந்த நீண்டநாள்…./நியாண்டர் செல்வன்

கோவலனை கொலைக்களத்துக்கு கொன்டு சென்று காவலர் கொன்றுவிடுகிறார்கள். கண்ணகி அவனது சடலத்தை காணச்செல்கிறாள்

>>

காக்கைச் சிறகினிலே!!/?லதா ஸ்ரீனி

ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்

>>

ஆடி வா ஆடி/விஜயலக்ஷ்மி கண்ணன்

ஆடி வந்தால் எல்லாம் தெய்வீகம்.ஆடி வெள்ளிக்கிழமைகள்,ஆடிப் பூரம்,ஆடிப் பெருக்குவரலட்சுமி விரதம் ,பூஜை,அலைமகளும்கலைமகளும் போட்டி போட்டுக் கொண்டு நம் இல்லம் வருவார்கள்மலைமகள் உடன் வந்துவாழ்த்திடும் அற்புதமான ஆடி.🙏🙏

>>

ஆசை வரம்/கலைச்செல்வி

முதல் பூ பூத்து விட்டதுஆசையாய் வைத்த செடி.மலர்தல் ஒரு வரம் அடுத்த பூ மலர்வதற்காககாத்திருக்க வேண்டும் நானும் செடியும். காத்திருத்தல் என்பதுஒரு நேரத்தின் நிம்மதி 3.8 2023

>>

ஞானியரின் உலகம்/ஜெயமோகன்

நான் ஒருமுறை திருவண்ணாமலையில் மேடையில் பேசும்போது சொன்னேன், அந்த ஊரில் நான் பிச்சை எடுத்திருக்கிறேன் என்று. நண்பர்கள் திகைத்துவிட்டனர். என்னை ஒரு

>>

இரண்டில் ஒன்று/நாகேந்திர பாரதி

வேணு , சோமு இருவரில் யார் அவளுக்கு ஏற்றவன் . முடிவெடுக்கும் பொறுப்பை ரோஜாவிடமே விட்டு விட்டனர் அவள் பெற்றோர் . இந்தப் படத்தில் இருக்கும் அதே ரோஜா தான் . எது ரோஜா

>>

அண்மையில் காலமான மிலன் குந்தேரா/வாசு தேவன்

அண்மையில் காலமான மிலன் குந்தேரா வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கையாளர்களை தவிர்த்தார். நேர்காணல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழா

>>

ராகவேனியம் 277 -சுஜாதா

ஒருநாள் சுத்தமாகக் குளித்துவிட்டுத் தலைசீவத் தொடங்கியபோது, நான் ஒரு எம்.எஸ்.ஸி. ‘டாக்டரேட்க்காக “ஸாலிட் ஸ்டேட் ஃபிஸிக்ஸி’ல் ஆராய்ச்சி செய்யும் மாணவன். ஸாலிட் ஸ்டேட் ஃபிஸிக்ஸ்’ என்பது ஏதோ ஒரு சாப்பிடும் பண்டம் என்று

>>