அழகியசிங்கர்/புத்தகக் காட்சி 2

புத்தகக் காட்சியில்வீற்றிருக்கிறேன்ஆனால்புத்தகம் எடுத்துப்படிக்கவில்லை புத்தகக் காட்சியில்வீற்றிருக்கிறேன்ஆனால்காற்று நன்றாகவீசுகிறது. மக்கள்கூட்டம் வருகிறது ஆனால்காற்று நன்றாகவீசுகிறது ஆனால்காற்று நன்றாகவீசுகிறது

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/காற்றினில் கலந்த காதல்

நேற்று மாலை 18.01.24 வாசித்த கவிதை. பொதிகைத் தென்றல் சுமந்தகாதல்வாசக் கூந்தல் பட்டிமன்றம்நடத்தியது. வைகைக் கரை வீசு காற்றுதந்த காதல்சங்கம் மூன்று வைத்துபலகைபோட்டது. காவேரிக் கரை சுழன்றகாற்றின்காதல் கானல்வரி எழுதிமாதவியைபுத்தனடி சேர்த்தது. கங்கை நதி கலந்த காற்றுஏந்தியகாதல் பீஷ்மரைக் காட்டிகுருசேத்திரம்பார்த்தது. ஐந்திணைத் …

>>

ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்நாள் : 8.1.24 முழு மரத்தையும்ரசிக்க வாழ்நாள் போதாது.. சிறகிலையின்சிற்றிலையடுக்கின்இறகுகளை நேர்த்தியைரசிக்கிறேன்.. அவசரச் செய்தி சொல்லவந்த நண்பர்சிற்றிலை நேர்த்தியின்இறகுகளை உருவியபடிப் பேசுகிறார்.. காதுகளை மூடிக்கண்களை மூடுகிறேன்வழிகிறது கண்ணீர்.

>>

சுரேஷ் ராஜகோபால்/களைப்புக்கு வடிகால்

சொல் புதிது, இணைய கால, 78வது கவி அரங்கம், தேதி 04.01 2024 கிழமை வியாழன், நேரம் மாலை 05.10,” களைப்புக்கு வடிகால் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். காலை முதல் கடுமையானவேலை தொடர்ந்து …

>>